முள்ளிவாய்க்காலில் பாரிய ஆயுதக் கிடங்கிலிருந்து ஆயுதங்கள் மீட்புமுல்லைத் தீவு வெள்ளமுள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளின் பாரிய ஆயுதக் கிடங்கொன்றிலிருந்து ஆயுதங்கள் இன்று வெள்ளிக்கிழமை இராணுவத்தினரால் தோண்டி எடுக்கப்பட்டன.
இதிலிருந்து 130 மி.மீற்றர் ஆட்லறி 1, 152 மி.மீற்றர் ஆட்லறி 4, மணிக்கு 120 கிலோ மீற்றர் குதிரை வேகம் கொண்ட அதிவேக தாக்குதல் படகு உட்பட பல ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
(படப்பிடிப்பு: ஜே.சுஜீவகுமார்)

முள்ளிவாய்க்காலில் பாரிய ஆயுதக் கிடங்கிலிருந்து ஆயுதங்கள் மீட்பு

முல்லைத் தீவு வெள்ளமுள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளின் பாரிய ஆயுதக் கிடங்கொன்றிலிருந்து ஆயுதங்கள் இன்று வெள்ளிக்கிழமை இராணுவத்தினரால் தோண்டி எடுக்கப்பட்டன.

By J.Sujeewa Kumar 2012-11-02 17:29:15 |