சென்னை விமான நிலையத்தில் மதிமுக கறுப்புக்கொடி முற்றுகை போராட்டம் ! [படங்கள்]
இதில் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, மாவட்டச் செயலாளர்கள் காஞ்சி, பாலவாக்கம் சோமு, தென்சென்னை வேளச்சேரி பி.மணிமாறன், வடசென்னை சு.ஜீவன், தேர்தல்பணிச் செயலாளர் ந.மனோகரன், மகளிர் அணிச் செயலாளர் குமரி விஜயகுமார் உள்ளிட்ட 150 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.