பெண்மணிகளில் 6-வது பணக்காரராக சோனியா உள்ளார் இவ்வளவு பணம் எப்படி வந்தது?மேனகா காந்தி கேக்கிறார்
ராஜீவ் காந்தியின் சகோதரரான சஞ்சய் காந்தியின் மனைவி மேனகா காந்தி, பிலிபிட் தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடுகிறார். அங்கு தனது வேட்புமனுவை தாக்கல் செய்த பின்னர்,
அவர் மீது இந்திய மக்கள் அனைவரும் அன்பு மழை பொழிந்தனர். சோனியாஅதற்கு ஏற்ப நடந்து கொண்டாரா என்றால் இல்லை.இன்று உலகப் பெண்மணிகளில் 6-வது பணக்காரராக சோனியா உள்ளார் என்று பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அவருக்கு இவ்வளவு பணம் எப்படி வந்தது?
நாட்டின் மின் திட்டங்கள், சாலை திட்டங்கள், கல்வித் திட்டங்களில் மாபெரும் ஊழல் நடந்துள்ளது. எதிர் கால நமது சந்ததிகளின் சொத்துக்கள் சூறையாடப்பட்டுள்ளது. காங்கிரசார் ஆங்கிலேயர்களை விட 100 மடங்குக்கு இந்த நாட்டில் ஊழல் செய்து சுரண்டியுள்ளனர்" என்றார்.