கனடா உதயன் சர்வதேச விருது விழா 2014 – ஒரு கண்ணோட்டம்
புங்குடு தீவில் பிறந்த தமிழ் மணச் செம்மல் திரு. துரை கணேசலிங்கம்(ஜெர்மனி ) அவர்கள் ஐரோப்பாவிற்கான சிறப்பு விருதினைப் பெற்றார்.
07.04.2014 ஸ்காபுறோ கன்வென்சன் சென்ரரில் உதயன் சர்வதேச விருது விழா நடைபெற்றது. கனடியத் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபை ஈசன் உட்பட அனநித்துக் கட்சிகளைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள், தமிழ் வர்த்தகர்கள்,
கலை இலக்கியவாதிகள் இந்த விழாவில் பங்கு கொண்டு சிறப்பித்தனர்.
கலை இலக்கியவாதிகள் இந்த விழாவில் பங்கு கொண்டு சிறப்பித்தனர்.
இந்த வருடம் நடைபெற விழாவில் ஆறு உதயன் சர்வதேச விருதுகள் வழங்கபப்ட்டது.
உதயன் வேளீர் விருது 2014
உதயன் கலை இலக்கிய மேன்மை விருது 2014
திரு. சீ , மதிவாசன் அவர்கள் கலை மூலம் செய்து வரும் சமூக சேவையைப் பாராட்டி அவருக்கு இந்த விருது வழங்கி கௌரவிக்கபப்ட்டது.

உதயன் வணிகத் தொழிலதிபர் விருது 2014
செல்வா என கனடியத் தமிழ் மக்களால் அன்புடன் அழைக்கப்படும் திரு. செல்வா வெற்றிவேல் அவர்களுக்கு இந்த ஆண்டிற்கான வணிகத் தொழிலதிபர் விருது வழங்கப்பட்டது. HomeLife/Future Realty Inc நிறுவனத் தாபகராகவும் , வணிக வரிக் கணக்காளராகவும் செயற்பட்டு வரும் செல்வா வெற்றிவேல் 2014 ஆம் ஆண்டின் உதயன் வணிகத் தொழிலதிபர் சிறப்பு விருதுடன் கௌரவிக்கபப்ட்டார்.
உதயன் வணிகத் தொழிலதிபர் விருது 2014
உதயன் வணிகத் தொழிலதிபர் விருது 2014
கியூபெக் மாகாணத்தின் மொன்றியல் நகரில் வர்த்தகத் துறையில் சிறந்து விளங்கி வரும் முத்தையா ராஜகோபால் ( ஏ . எம். ஆர் ) அவர்களும் உதயன் வணிகத் தொழிலதிபர் விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்,

உதயன் சமூக நல்லுறவு விருது 2014மதிப்பிற்குரிய அமைச்சர் திரு. Brad Dguid அவர்கள் மத்திய ஸ்காபுறோவின் மாகாண ஆட்சிமன்ற உறுப்பினராக ஆற்றி வரும் பணிகளைப் பாராட்டி அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. 
உதயன் சிறப்பு விருது ஐரோப்பா 2014
புங்குடு தீவில் பிறந்த தமிழ் மணச் செம்மல் திரு. துரை கணேசலிங்கம் அவர்கள் ஐரோப்பாவிற்கான சிறப்பு விருதினைப் பெற்றார்.