உறவினர்கள் குறித்து அமைச்சர்களுக்கு 4 முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ள நரேந்திர மோடி
இந்தநிலையில் நரேந்திர மோடி, தனது அமைச்சர்களுக்கு நான்கு முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
அதில் உறவினர்கள் யாரையும் தனிச்செயலாளர்களாக நியமிக்கக்கூடாது. உறவினர்களுக்கு சலுகை அளிக்கக்கூடாது. உறவினர்கள் மற்றும் வாரிசுகளுக்கு ஒப்பந்தங்கள் தரக்கூடாது. பொது விவகாரங்களில், நேர்மையை கடைபிடிக்க வேண்டும் என மோடி உத்தரவிட்டுள்ளார்.