இராணுவ ஆட்சியில் சிக்கியது தாய்லாந்து
அந்நாட்டு அரசாங்கத்தை இராணுவம் தன்னகப்படுத்தியுள்ளதாகவும் நிலையானதும் பாதுகாப்பானதுமான ஆட்சியை இராணுவம் கொண்டு நடத்தும் என்றும் இராணுவத்தளபதி பிரயுத் சென் ஒச்சா அறிவித்துள்ளார்.
நாட்டில் சட்டமும் சமாதானமும் ஒழுங்காக செயற்படுவதற்கு அரசாங்கத்தை இராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இராணுவம், விமானப்படை, கடற்படை, பொலிஸ் ஆகியவை மக்களுக்காக தொடர்ந்தும் செயற்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தாய்லாந்து முழுமையாக இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அன்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.