டெல்லி விமான நிலையத்தில் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு: கட்சி அலுவலகம் வரை பேரணி
மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. இதையொட்டி
சனிக்கிழமை டெல்லி வந்த அவருக்கு பாஜக வரவேற்பு ஏற்பாடுகளை செய்தது. பேரணி நடத்த திட்டமிட்டது. அதற்படி டெல்லி விமான நிலையத்தில் இருந்து பாஜக தலைமை அலுவலகம் வரை காரில் பேரணியாக சென்றார். அப்போது ஆயிரக்கணக்கான பாஜகவினர் பேரணியில் கலந்துகொண்டு, மோடியை வாழ்த்தி கோஷம் எழுப்பினர்.