சோதனையில் இலங்கை வீரர் சேனநாயகே

இலங்கை சுழற்பந்து வீச்சாளர் சேனநாயகே பந்துவீச்சில் சந்தேகம் இருப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து அவருக்கு சோதனை நடத்தப்படுகிறது.
இங்கிலாந்துக்கெதிரான நான்காவது ஒருநாள் ஆட்டத்தில் இவரது பந்துவீச்சு முறை குறித்து நடுவர்களான எராஸ்மஸ்இ இயான் கோல்டு சந்தேகத்தினர்.
மேலும் இதைத் தொடர்ந்து சேனநாயகேவுக்கு 'கார்டிப் மெட்ரோபாலிட்டன்' பல்கலைக்கழகத்தில் 'பயோ–மெக்கானிக்கல்' சோதனை நடத்தப்படவுள்ளது.