இலங்கை பாடசாலை அணிகளுக்கு இடையே நடை பெற்ற பெண்களுக்கான பளுத்தூக்கும்
போட்டியில் 19 வயதுப் பிரிவில் தங்க பதக்கத்தை வென்ற யாழ்ப்பாணம் வேம்படி
பெண்கள் உயர்தரப் பாடசாலை வீராங்கனை டினோஜாவை கல்லூரி மாணவாகள் அசிரியாகள்
பழைய மாணவாகள் மற்றும் பெற்றோர்களினால் பெரும் வரவேற்ப்பு அளிக்கப்பட்டது.
இன்ற காலை 8.00 மணியளவில் கல்லூரி பாண்ட் வாத்திய இசையுடன் கல்லூரி மைதானத்திறக்க அழைத்து வரப்பட்ட வீராங்கனை மாலைகள் அணவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
கல்லூரி அதிபர் திருமதி ரேணுகா சண்முகரெட்னம் தலைமையில் நிகழ்வுகள் இடம் பெற்றன.