இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதில் 10 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்தது ஜிம்பாப்வே அணி. ஜிம்பாப்வே அணியின் கேப்டன் டெய்லர் 100 பந்துகளுக்கு 102 ரன்கள் எடுத்து சதம் அடித்தார்.
இதைத்தொடர்ந்து இந்திய அணி 288 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடியது. இதில் சுரேஷ் ரெய்னா 94 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து சதம் அடித்தார்.