ஆற்காடு அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை!
ஆற்காடு அருகே உள்ள கிராமம் ஒன்றில் ஆழ்துளைக் கிணற்றில் ஆண் குழந்தை தவறி விழுந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆற்காடு அருகே கூராம்பாடி கிராமத்தில் கனகசபாபதி என்பவரது வயல் காட்டில் உள்ள 300 அடி ஆழம் கொண்ட ஆழ்துளைக் கிணற்றில், இரண்டரை வயது ஆண் குழந்தை தவறி விழுந்ததையடுத்து குழந்தையை மீட்க தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.
குழந்தை 30 அடி ஆழத்தில் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.