(ஆசிரியர்கள் கெளரவிப்பு )

சுவிஸ் பேர்ன்மாநில கல்விச்சேவையின் கீழான ஒன்பது தமிழ் வித்தியாலயங்களின் கலை விழாவில் நடந்த பட்டி மன்றம் படங்கள்
தலைப்பு புலத்துக் கல்வி காலத்துக்கு பயன் தருமா_ தராதா
நடுவர்.. பிரபல சமய ஆன்மீகவாதியும் பலபட்டிமன்றங்களுக்கு தலைமை வகித்தவருமான டென்மார்க் திருநாவுக்கரசு ஸ்ரீதரன்

அணி ..பயன்தரும்
அரியபுத்திரன் நிமலன் (ஆன்மீக சமூக நலவாதி )
சிவ..சந்திரபாலன் (ஊடகவியலாளர் )
திருமதி அனுசியா ஜெகநாதன் (தமிழ் ஆசிரியை )

அணி .. பயன்தராது
ஸ்ரீஸ்கந்தராசா கங்கைமைந்தன் (எழுத்தாளர் )
அமிர்தலிங்கம் கிருபன் (படைப்பாளி )
திருமதி ரக்சிதா கிருஷ்ணன் (தமிழ் ஆசிரியை )

தரம் இரண்டில் ஒவியப்போடியில் முதல் இடம் மிதுசா செல்வநாதன் சோன்பூல் பாடசாலை அவர்களும் .அவரது ஓவியமும்
நாடகம் ஒன்றில் செந்தூரி தம்பிபிள்ளை
பட்டிமன்றம்
சுவிஸ் பேர்ன் மாநில கல்விச்சேவையின் கீழான ஒன்பது தமிழ் வித்தியாலயங்களின் கலை விழா கூக்கடந்த சனியன்று முன்சென்புக்சே நகரில் வெகுசிறப்பாக நடைபெற்றது ஒன்பது தமிழ் பாடசாலைகளின் மாணவர்களினதும் பல்வேறுபட்ட கலைநிகழ்ச்சிகள் தொடராக நிகழ்த்தப்பட்டன.இவற்றில் அபிநயம் ,நடனங்கள்,நாடகங்கள் .பேச்சுக்கள் கவிதைகள் என் பல்வேறுபட்ட மாசங்களா அடங்கி இருந்தன . மண்டபம் நிறைந்த இந்த விழாவின் இறுதியில் மக்களின் பாராட்டை பெற்ற பட்டிமன்றமும் இடம்பெற்றது விழ ஒழுங்குகளை கல்விசெவையை சேர்ந்த ஆசிரியர்கள் வெகு சிரமத்தின் மத்தியில்மேற்கொண்டிருநதனர் . புலம்ப்யர் தேசத்தில் எமது இளம் தலைமுறையினரின் நிகழ்வுகள் மக்களை பாரட்ட வைத்தன .