கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அவர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதன் மூலம் சிலாபம் நகரசபைக்கு தலைவராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அவர் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஐ.தே.க சார்பில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.