கடந்த மூன்று மாத காலப்பகுதியில் மாத்திரம் 146 இலங்கையர்கள் சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரி
விண்ணப்பம் செய்துள்ளனர்.
எனினும் அது கடந்த ஆண்டின் இறுதிக் காலாண்டை விடவும் 45 வீத வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது என்று சுவிட்சர்லாந்தின் இராஜாங்க செயலாளர் வெளிநாட்டு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த ஆண்டின் கடந்த மூன்று மாத காலப்பகுதியில் சுவிட்சர்லாந்தில் புகலிடக் கோரிய விண்ணப்பங்கள் 8315 மொத்தமாக கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இவ்வாறு புகலிடம் கோரி விண்ணோப்பம் செய்வோரின் அளவு குறைந்து கொண்டு செல்வதாக சுவிட்சர்லாந்தின் குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது.