சின்ன சின்ன வேலைகளை செய்து வாழ்க்கையை ஓட்டிய இவர் மெல்ல மெல்ல சினிமாத்துறையிலும் நுழைந்தார்.
நடிகை அனுஷ்கா, ஸ்ரேயா, உள்ளிட்டோருக்கு மேக்கப் கலைஞராக வேலை செய்த இவர், தர்மதுரை படத்தில் விஷாலினிக்கு மேக்கப் கலைஞராக பணியாற்றினார்.
அப்போது இயக்குநர் சீனு ராமசாமி அவரை அழைத்து ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார்.
இதன்மூலம் அவர் பிரபலமடைந்த நிலையில், தற்போது அவரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு அவரது குடும்பத்தினர் பேசினராம்.
இதனால் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்ற அவர், 10 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்தினரை சந்திக்க உள்ளார். விஜய் சேதுபதி பற்றி புகழ்ந்து தள்ளியுள்ளார் ஒரு நாளிதழில்.