நல்லுார் கந்தனின் தேர்திருவிழா நடைபெறும் இன் நன்னாளிலே பல்லாயிரக்கணக்கான மக்கள் நல்லைக் கந்தனை தரிசிக்க வருகை தந்தவண்ணமுள்ளனர்.
முருகப் பெருமானுக்கு தங்கள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றும் பொருட்டு பல இடங்களிலிருந்தும் காவடிகள் வந்த வண்ணமுள்ளன.
இன் நிலையில் அடியார் ஓருவர் தன் நேர்த்திக் கடனை நிறைவேற்றும்பொருட்டு ஆணிகள் கொண்ட பாதணியினை அணிந்து கொண்டு முருகப்பெருமானின் அருள் கிடைக்க வேண்டுதல் செய்துள்ளார்.ல்லுார் கந்தனின் தேர்திருவிழாவில் பலவித நேர்த்திக் கடன்கள்