புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 செப்., 2016

இலங்கை  ஊடகவியலாளரான பெண்மணி யமுனி ரஸ்மிகா பெரேரா என்பவருக்கு சர்வதேசரீதியிலான தங்க விருதுகள் இரண்டு கி
டைத்துள்ளன. இவருக்கு சிறந்த படப்பிடிப்புச் செய்தியாளருக்கான விருது கொடுக்கப்பட்டுள்ளது. 

இப் போட்டி பல்கேரியாவில் இடம்பெற்றது. 50 நாடுகளிலிருந்து 1220 படப்பிடிப்பு செய்தியாளா்கள் இந்தப் போட்டியில் பங்குபற்றி யிருந்தார்கள்.

இவர் ஏற்கனவே சைபீரியாவில் இந்த ஆண்டு இடம்பெற்ற சர்வதேசரீதியிலான படப்பிடிப்பாளர் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றெடுத்திருந்தார்.ஊடகவியலாளர் யமுனி ரஸ்மிகா பெரேராவிற்கு சர்வதேசவிருது

ad

ad