![]() இலங்கையை சேர்ந்த 44 பேருடன் படகொன்று ரீயூனியன் தீவை சென்றடைந்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. 44 பேரில் மூன்று பெண்கள் இரண்டு குழந்தைகளும் உள்ளனர் அவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்பதை கண்டறிவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். |