புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஜன., 2023

www.pungudutivuswiss.com
சம்பந்தன், சுமந்திரனை நீக்கி விட்டோம்!
[Monday 2023-01-23 18:00]




தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக இருந்த இரா.சம்மந்தன் விலக்கப்பட்டுள்ளார்  என ஜனநாயக போராளிகள் அமைப்பு செயலாளர் இ.கதிர் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக இருந்த இரா.சம்மந்தன் விலக்கப்பட்டுள்ளார் என ஜனநாயக போராளிகள் அமைப்பு செயலாளர் இ.கதிர் தெரிவித்தார்.

    

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்த தமிழரசு கட்சி தனித்துப் போட்டியிட்டுகின்றது. வீட்டுச் சின்னம் தான் தமிழர்களுடைய சின்னம் என்றும் தமிழரசு கட்சி தான் தமிழர்களுடைய கட்சி என்றும் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு ஒரு சூழ்நிலையில் தற்போதைய தமிழ் தேசிய கூட்டமைப்பானது தமிழரசுக்கட்சி இல்லாத 5 கட்சிகள் இணைந்து செயல்படுகின்றது.

முதல் இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக இருந்த இரா.சம்மந்தன் விலக்கப்பட்டுள்ளார் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளராகவும் இருந்த எம்.ஏ. சுமந்திரனும் இந்த பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் இ.கதீர் தெரிவித்திருந்தார்.

ad

ad