குருந்தூர் மலையில் சிவன் கோவில்! - நாகவிகாரை கூட்டத்தில் தீர்மானம். [Thursday 2023-08-17 16:00] |
![]() குருந்தூர் மலையில் சிவன் கோவில் கட்டுவது என இந்து - பௌத்த மதத்தலைவர்கள் தீர்மானம் எடுத்துள்ளனர். |
யாழ்ப்பாணம் - ஆரியகுளம் நாக விகாரையில் பௌத்த பிக்குகள் மற்றும் சைவ அமைப்புக்களின் பிரதிநிதிகள், சைவக் குருமார்களும் இன்று கலந்துரையாடலில் ஈடுபட்டனர். காலை 10 மணிக்கு ஆரம்பமான இக்கலந்துரையாடல் சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் இடம்பெற்றது. இதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே குருந்தூர் மலையில் சிவன் கோவில் கட்டுவது என இந்து - பௌத்த அமைப்புக்கள் இணைந்து தீர்மானம் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது |
-
18 ஆக., 2023
குருந்தூர் மலையில் சிவன் கோவில்! - நாகவிகாரை கூட்டத்தில் தீர்மானம்.
www.pungudutivuswiss.com