புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 டிச., 2024

www.pungudutivuswiss.com

பொன்னம்பலம், மு.

பொன்னம்பலம், மு. (1939 - ) புங்குடுதீவைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர். இவர் கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனக் கட்டுரைகள் என பலதுறைகளிலும் பங்களித்துள்ளார். இவர் 1950களில் கவிதை எழுதத் தொடங்கினார். இவரது முதற்கவிதைத் தொகுதியான 'அது' 1968 இல் வெளிவந்தது.

இவர் அது, அகவெளி சமிக்ஞைகள், கடலும் கரையும், காலி லீலை போன்ற பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். இவரது "திறனாய்வின் புதிய திசைகள்" என்ற நூலுக்கு மலேசியாவில் தான்சிறீ சோமசுந்தரம் கலை, இலக்கிய அறவாரியம் 2010/2011 ஆம் ஆண்டுகளுக்கான அனைத்துலகப் புத்தகங்களுக்கான இலக்கியப் பரிசாக 10,000 அமெரிக்க டொலர்களை வழங்கியது.

"பொன்னம்பலம், மு." பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 24 பக்கங்களில் பின்வரும் 24 பக்கங்களும் உள்ளன.

ad

ad