![]() ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே செல்வநாயகபுரம், அரசு மேல்நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு மாணவன் பா.பிரசித் பாலன், முதலாம் இராஜராஜசோழன் பெயர் பொறித்த 1000 ஆண்டுகள் பழமையான ஒரு ஈழக்காசை கண்டெடுத்துள்ளான். செல்வநாயகபுரம், அரசு மேல்நிலைப்பள்ளி, தமிழ் பாடத்தின் மாலைநேர சிறப்பு வகுப்பின்போது பள்ளி விளையாட்டு மைதானத்தில் முதலாம் இராஜராஜசோழன் (கி.பி.985-1012) பெயர் பொறித்த 1000 ஆண்டுகள் பழமையான ஒரு ஈழக்காசை, 10-ம் வகுப்பு மாணவன் பா.பிரசித் பாலன், கண்டெடுத்து பள்ளித் தலைமையாசிரியர் மு. அகமது பெய்சலிடம் தெரிவித்துள்ளான். பள்ளியில் இருந்து கொடுத்த தகவலின் பேரில், இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு அதை |
-
17 டிச., 2025
அரசுப்பள்ளி மாணவன் கண்டெடுத்த ராஜராஜசோழன் பெயர் பொறித்த ஈழக்காசு! [Tuesday 2025-12-16 16:00]
www.pungudutivuswiss.com
கிரிக்கெட் Live Blog : 2026 ஐபிஎல் வீரர்கள் ஏலம்.. முழு வீரர்கள் விவரம்!
www.pungudutivuswiss.com
------------------------------------------------------------------------
2026 ஐபிஎல்லுக்கான மினி ஏலம் இன்று அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் மினி ஏலத்தில் 240 இந்தியர்கள் உட்பட மொத்தம் 350 கிரிக்கெட் வீரர்கள் ஏலத்தில் பங்கேற்று இருக்கின்றனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
