-
27 ஏப்., 2011
20 ஏப்., 2011
சிறைச்சாலைக்குள்ளிருந்து கப்பம் கோரல் சம்பவம்! திருமலை பிரதான சிறை அதிகாரியை தானாக பதவியிலிருந்து ஒதுங்கிக் கொண்டுள்ளார்
[ Wednesday, 20-04-2011 02:07:21 ]
திருகோணமலை சிறைக்குள்ளிருந்தபடி கப்பம் கோரிய சம்பவம் தொடர்பில் பிரதான சிறை அதிகாரி தன் பதவியிலிருந்து தானாக ஒதுங்கிக்கொண்டுள்ளார்.
மேலும் படிக்க...
இறுதிக்கட்ட யுத்தத்தின் கடைசி நாட்களில் விடுதலைப் புலிகள் 600 சிவிலியன்களை கொன்றொழித்தனர்: முன்னாள் எம்.பி. கனகரத்தினம்
[ Wednesday, 20-04-2011 01:45:35 ]
இறுதிக்கட்ட யுத்தத்தின் கடைசி நாட்களில் சுமார் 600 சிவிலியன்களை விடுதலைப் புலிகள் கொன்றொழித்ததாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம் குற்றம் சாட்டுகின்றார்.
மேலும் படிக்க...
மட்டக்களப்பில் தலைதூக்கத் தொடங்கியிருக்கும் ஆயுதந் தாங்கிய கொள்ளையரின் அட்டகாசம்
[ Tuesday, 19-04-2011 16:40:50 ]
கிழக்கு மாகாணத்தில் அண்மைக்காலமாக ஆயுதந் தாங்கிய நபர்களினால் முன்னெடுக்கப்படும் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.
மேலும் படிக்க...
அரசியல் தீர்வுத்திட்டத்தைத் தயாரிப்பதற்கான கலந்துரையாடல் சிங்கப்பூரில்! த.தே.கூ. பிரதிநிதிகள் விஜயம்
[ Tuesday, 19-04-2011 16:35:06 ]
அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்கும் நோக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விசேட கருத்தரங்கொன்றை சிங்கப்பூரில் நடாத்த உள்ளது.
மேலும் படிக்க...
அரசியல்வாதிகளுக்கெதிரான குற்றச்சாட்டுகளை சட்டமாஅதிபர் வாபஸ் பெறுவது பெரும் தவறு: பிரதம நீதியரசர்
[ Tuesday, 19-04-2011 16:25:43 ]
தற்போதைய சட்ட மா அதிபர் ஆளுங்கட்சி அரசியல்வாதிகளுக்கெதிரான குற்றச்சாட்டுகளை வாபஸ் பெறுவது பெரும் தவறாகும் என்று பிரதம நீதியரசர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க...
பான் கீ மூன் இலங்கைக்கு எதிராக தனிப்பட்ட முறையில் பயங்கரவாத நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்: ஜாதிக ஹெல உறுமய
[ Tuesday, 19-04-2011 16:18:59 ]
இலங்கைக்கு எதிராக தனிப்பட்ட முறையில் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பயங்கரவாத நடவடிக்கையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளதாக ஜாதிக ஹெல உறுமய குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் படிக்க...
கல்வி ஊக்கிவிக்கப்படவேண்டும். கிளிநொச்சி முருகானந்தா மகாவித்தியாலயத்திற்குஉதவி வழங்கும் நிகழ்வில் மாவை எம் பி உரை.
[ Tuesday, 19-04-2011 15:55:20 ] []
நமது சமுகம் முன்னேற்றப்பாதையில் செல்ல தொழில் சார் கல்வி ஊக்கிவிக்கப்படவேண்டும். கிளிநொச்சி முருகானந்தா மகாவித்தியாலயத்திற்குஉதவி வழங்கும் நிகழ்வில் மாவை எம் பி
மேலும் படிக்க...
இலங்கை அரசை குற்றவாளிக் கூண்டில் ஏற்றிய ஐ.நா.அறிக்கை - மனோ கணேசன்
[ Tuesday, 19-04-2011 13:53:37 ]
ஐ.நா. சபை செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை இலங்கை அரசாங்கத்தை குற்றவாளி கூண்டில் நிறுத்தியுள்ளது என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க...
ஐ.நா அறிக்கை போலி - இலங்கை பதிலளிக்கக் கூடாது: தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்
[ Tuesday, 19-04-2011 13:44:32 ]
இலங்கையில் யுத்தக் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அறிக்கை போலியானது. நம்பத்தகுந்த விடயங்களின் அடிப்படையில் அமையாதது என கண்டித்துள்ள தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம், இந்த அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் பதிலளிக்கக் கூடாது என இன்று கூறியுள்ளது.
மேலும் படிக்க...
(2ம் இணைப்பு)
கிருஷ்ணமூர்த்தி தியாகத்திற்கு தலை வணங்கும் புலம்பெயர் அமைப்புக்கள்
[ Tuesday, 19-04-2011 13:26:21 ]
தாய் தமிழகத்தில் தமிழருக்கு நடக்கும் கொடுமைகளை வெறும் பார்வையாளராக பார்த்துகொண்டு இருக்க முடியாமல் தன் இன்னுயிரை தியாகம் செய்த கிருஷ்ணமூர்த்திக்கு புலம்பெயர் அமைப்புக்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
மேலும் படிக்க...
வவுனியா பூந்தோட்டம், சிதம்பரபுரம் முகாம்களிலிருந்து 100 குடும்பங்கள் வெளியேற்றம்
[ Tuesday, 19-04-2011 12:51:15 ]
வவுனியா பூந்தோட்டம் மற்றும் சிதம்பரபுரம் நலன்புரி நிலையங்களிலிருந்து கடந்த இரண்டு மாதங்களில் 100இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெளியேறிச் சென்றுள்ளதாக வவுனியா அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க...
இலங்கைக்கும் பங்களாதேஷிற்கும் இடையில் 5 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன
[ Tuesday, 19-04-2011 11:08:05 ] []
நேற்று பங்களாதேஷ் சென்ற மஹிந்த, இலங்கைக்கும் பங்களாதேஷிற்கும் இடையில் ஐந்து ஒப்பந்தங்களுக்கு கைச்சாத்திட்டுள்ளார்.
மேலும் படிக்க...
தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதனை கூட்டமைப்பு விரும்பவில்லை – டக்ளஸ் தேவானந்தா
[ Tuesday, 19-04-2011 10:48:32 ]
தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்பவில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க...
தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வைத் தர அரசாங்கம் தயாராக இல்லை: சுரேஷ் பிரேமச்சந்திரன் பா.உ.
[ Tuesday, 19-04-2011 10:38:42 ]
தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வைத் தர அரசாங்கம் தயாராக இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டுகின்றார்.
மேலும் படிக்க...
ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை பக்கச்சார்பானது – லக்பிம
[ Tuesday, 19-04-2011 10:34:23 ]
ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழுவினால் இலங்கை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பக்கச்சார்பானது என லக்பிம பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் படிக்க.

13 ஏப்., 2011
ஜூ. விகடன் கணிப்பு : அதிமுக கூட்டணி 141 ! திமுக கூட்டணி 92 !
ஜூனியர் விகடன் தேர்தல் முடிவுகள்!
அதிமுக கூட்டணி 141 இடங்களிலும் திமுக கூட்டணி 92 இடங்களிலும் முன்னணியில் இருப்பதாக ஜூனியர் விகடன் தெரிவித்துள்ளது.
இந்த இதழ கருத்து கணிப்பு என்று ஏதும் நடத்தவில்லை. ஆனால், தனது நிருபர் குழுவின் கணிப்பை வைத்து இந்த முடிவை வெளியிட்டுள்ளது.
அதிமுக கூட்டணி 141:
இதன்படி அதிமுக கூட்டணியில் அதிமுக 105 இடங்களிலும், தேமுதிக 17 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 11 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் 4 இடங்களிலும், மனித நேய மக்கள் கட்சி 3 இடங்களிலும், கொங்கு இளைஞர் பேரவை 1 இடத்திலும் என மொத்தம் 141 இடங்களில் முன்னணியில் உள்ளதாகவும்,
இந்தக் கூட்டணியில் உள்ள புதிய தமிழகம், சமத்துவ மக்கள் கட்சி, இந்தியக் குடியரசுக் கட்சி, மூவேந்தர் முன்னணிக் கழகம், பார்வர்ட் பிளாக் ஆகியவை போட்டியிடும் 7 இடங்களிலும் தோல்வி அடையும் என்றும் கூறப்பட்டுள்ளது.
திமுக கூட்டணி 92:
திமுக கூட்டணியில் திமுக 67 இடங்களிலும், காங்கிரஸ் 15 இடங்களி்லும், பாமக 7 இடங்களிலும், விடுதலைச் சிறுத்தைகள் 2 இடங்களிலும், கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் 1 இடத்திலும் என மொத்தம் 92 இடங்களில் முன்னணியி்ல் உள்ளதாகவும்,
இந்தக் கூட்டணியில் உள்ள இந்திய தேசிய முஸ்லீம் லீக், மூவேந்தர் முன்னணிக் கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகியவை போட்டியிடும் 5 இடங்களிலும் தோற்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதன்மூலம் தனித்து ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை இரு கூட்டணிகளும் பிடிக்க முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.
மொத்தம் 234 தொகுதிகள் உள்ள நிலையில், (141+92=233) இன்னும் ஒரு தொகுதி குறித்து அதில் விவரம் இல்லை.
-தட்ஸ் தமிழ் !

சென்னை: நக்கீரன் இதழ் நடத்தியுள்ள இறுதிக் கட்ட கருத்துக் கணிப்பின்படி திமுக கூட்டணி 140 தொகுதிகளும்இ அதிமுக கூட்டணி 94 இடங்களிலும் வெற்றி பெரும் என்று தெரியவந்துள்ளது.
நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலையொட்டி தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் மார்ச் 10இ 11இ 12இ 13 ஆகிய நாட்களில் நக்கீரன் முதல் கட்ட கருத்துக் கணிப்பு நடத்தியது.
அப்போது அதிமுக கூட்டணியில் மதிமுக இருந்தது. திமுக-அதிமுகவின் இலவசங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கைகள் வெளியாகவில்லை. ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 5 பேர் வீதம் 234 தொகுதிகளில் 1இ170 பேர் களமிறங்கி இந்த மெகா சர்வேயை நடத்தினர்.
ஒரு தொகுதிக்கு 400 வாக்காளர்கள் என்ற அடிப்படையில் ஆண்இ பெண்களிடம் சரிபாதியாகஇ படித்தவர்கள்இ பாமரர்இ கிராமத்தினர்இ நகர்ப்புறத்தினர்இ தொழிலாளர்கள்இ அரசு ஊழியர்கள்இ தனியார் நிறுவனத்தில் பணியாற்றுவோர்இ சொந்தத் தொழில் செய்வோர்இ மாணவர்கள்இ வீட்டுவேலை செய்வோர்இ இல்லத்தரசிகள்இ மகளிர் சுய உதவிக் குழுவினர்இ வியபாரம் செய்வோர்இ சொந்த விவசாயம் செய்வோர்இ விவசாயக் கூலிகள்இ கூலி வேலை செய்வோர்இ உயர் நிலை பணியாளர்கள்இ வேலையில்லாதோர் என அனைத்துத் தரப்பினரிடமும் இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.
தொகுதிக்கு 400 பேரை ஆண்கள்இ பெண்கள் சரிபாதி அளவிலும்இ வயதளவில் 18-25இ 25-40இ 40-55இ 55க்கு மேற்பட்டோர் என்று பிரித்தும் தேர்வு செய்து கருத்துக் கணிப்பை நக்கீரன் நடத்தியது.
அதிலும் முற்பட்டஇ பிற்படுத்தப்பட்டஇ மிகவும் பிற்படுத்தப்பட்டஇ தாழ்த்தப்பட்டஇ மத வழி சிறுபான்மையினர் என அந்ததந்தப் பகுதியில் அவரவர் எண்ணிக்கைக்கு ஏற்ற விகிதாச்சாரப்படி வாக்காளர்களை அடையாளம் கண்டு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.
அந்தக் கருத்துக் கணிப்பின்படி திமுக கூட்டணி 146 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 80 தொகுதிகளிலும் முன்னணியில் உள்ளதும்இ 8 தொகுதிகளில் நிலைமையை கணிக்க முடியாத அளவுக்கு இரு கட்சிகளும் சம பலத்தில் உள்ளதும் தெரியவந்தது.
அதே நேரத்தில் பெரும்பாலான தொகுதிகளில் இரு கட்சிகளும் ஒன்று அல்லது இரண்டு சதவீத வாக்கு வித்தியாசத்தில் தான் ஒருவரைவிட ஒருவர் முன்னணியில் இருந்ததும் தெரியவந்தது.
இந் நிலையில் அதிமுக கூட்டணியை விட்டு மதிமுக வெளியேறியது. மேலும் திமுகஇ அதிமுக ஆகியவை போட்டி போட்டுக் கொண்டு தங்களது இலவசங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டன. இதைத் தொடர்ந்து அனைத்துக் கட்சிகளும் வேட்பாளர்களையும் அறிவித்து பிரச்சாரத்தையும் தொடங்கின.
நக்கீரன் 2வது கட்ட கருத்துக் கணிப்பு:
இந் நிலையில் நக்கீரன் 234 தொகுதிகளிலும் தனது 2வது கட்ட கருத்துக் கணிப்பை நடத்தியது.
திமுக கூட்டண் 140-அதிமுக கூட்டணி 94:
இதன் விவரங்களை கடந்த 3 இதழ்களில் நக்கீரன் வெளியிட்டது. அதன்படிஇ திமுக கூட்டணிக்கு மொத்தம் 140 இடங்களும் அதிமுக கூட்டணிக்கு 94 இடங்களும் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.
திமுகவுக்கு 90 இடங்கள்:
திமுக கூட்டணியில் திமுகவுக்கு 90 இடங்களும்இ காங்கிரசுக்கு 24 இடங்களும்இ பாமகவுக்கு 17 இடங்களும்இ விடுதலைச் சிறுத்தைகளுக்கு 4 இடங்களும்இ இந்திய யூனியன் முஸ்லீம் லீக்குக்கு 3 இடங்களும்இ கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்துக்கு 1 இடமும்இ ஸ்ரீதர் வாண்டையாரின் மூவேந்தர் முன்னணிக் கழகத்துக்கு 1 இடமும் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.
இந்தக் கூட்டணிக்கு மொத்தத்தில் 140 இடங்கள் கிடைக்கும் என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
அதிமுகவுக்கு 74 இடங்கள்:
அதிமுக கூட்டணியில் அதிமுகவுக்கு 74 இடங்களும்இ தேமுதிகவுக்கு 8 இடங்களும்இ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 இடங்களும்இ இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 3 இடங்களும்இ மனித நேய மக்கள் கட்சிக்கு 1 இடமுநம்இ சமத்துவ மக்கள் கட்சிக்கு 1 இடமும்இ கொங்கு இளைஞர் பேரவைக்கு 1 இடமும் கிடைக்கும் என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
அதிமுக கூட்டணிக்கு 94 இடங்கள் கிடைக்கும் என்று நக்கீரன் கூறியுள்ளது.
நன்றி-தற்ஸ்தமிழ்.கொம்
முரண்பாடான கருத்துக் கணிப்புக்கள்.பத்திரிகைகளின் நிலைப்பாட்டை தேர்தல் முடிவுகளாகச் சொல்கின்றன.இந்த முறை மிகவும் குழப்பமான முடிவுகள் கிடைக்கலாம்.தொங்கு சட்டசபை உருவாகலாம்.சிறிய கட்சிகளை கிள்ளுக்கீரையாக நினைப்பவர்கள் அவர்களின் தயவை நாடலாம்.எல்லாவற்றையும் விட தேர்தலின் பின் அணி மாறும் கூத்துக்களுக்கும் இடம் இருக்கும்.மொத்தத்தில் மக்களை வைத்து காமடி கீமடி நடத்தப் போகிறார்கள்.

8 ஏப்., 2011
| ||||||
உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் இந்தியாவிடம் இலங்கை அணி தோல்வியடைந்தது ஒருவேளை சங்கக்காரவுக்கு நன்மையாகவே அமைந்துவிட்டது. ஏனெனில் வெற்றிக் கெப்டன்களை சிறையில் தள்ளுகின்ற இந்நாட்டில், சங்கக்கார வெற்றிக்கிண்ணத்துடன் வந்திருந்தால் அவரும் இன்று சிறைக்குள் தான் இருந்திருப்பார் என்று ஐக்கிய தேசியக்கட்சி எம்.பி. தயாசிறி ஜயசேகர நேற்று சபையில் தெரிவித்தார். இந்திய அணி தோல்வியடைய வேண்டுமென்று திருப்பதியில் பூஜை செய்வதை எமது நாட்டில் செய்திருந்தால் பலன் கிட்டியிருக்கும். எது எவ்வாறிருப்பினும் இலங்கை அணியின் தலைவராக இருந்த குமார் சங்கக்கார சிறைக்கு செல்லாது தப்பிப்பிழைத்தமைக்கு கடவுளுக்கு நன்றி கூறுகிறேன் என்றும் அவர் சொன்னார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அவசரகாலச் சட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே தயாசிறி எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இலங்கை அணி கிண்ணத்தை வெல்லவேண்டும் என்றே நாம் அனைவரும் பிரார்த்தித்தோம். ஆனாலும், துரதிர்ஷ்டவசமாக அது நடைபெறவில்லை. இலங்கை அணி வெற்றி பெறவேண்டும் என்று திருப்பதியில் வேண்டி பூஜை செய்தது பலனளிக்கவில்லை. ஏனெனில் அந்தநாட்டு அணி தோற்கவேண்டும் என்று அந்த நாட்டு தெய்வத்திடம் வேண்டினால் அதற்கு அந்த தெய்வம் இடம்கொடுக்குமா? கொடுக்காது. எனவே எமது நாட்டில் பூஜை செய்து இந்திய அணி தோற்கவேண்டும் என்று வேண்டியிருந்தால் ஒருவேளை தெய்வம் கேட்டுக்கொண்டிருக்கும். தற்போது இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக இருந்த குமார் சங்கக்காரா, உபதலைவராக இருந்த மஹேல ஜயவர்தன ஆகியோர் பதவி விலகியுள்ளனர். அதேபோல் அரவிந்த டி சில்வாவும் தேர்வுக்குழுவில் இருந்து விலகியுள்ளார். இலங்கை அணி இந்தியாவிடம் தோல்வியடைந்தது குமார் சங்கக்காரவுக்கு நன்மையாகவே முடிந்துள்ளது. ஏனெனில் வெற்றிகளைக் குவிக்கின்ற தலைவர்கள் இந்நாட்டின் அரசியல் தன்மையை ஏற்றுக் கொள்ளாவிட்டால் எத்தகைய வெற்றியை பெற்றுக் கொடுத்திருந்தாலும் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு விடுவர். அந்த வகையில் குமார் சங்கக்கார கிண்ணத்துடன் வந்திருப்பாரேயானால் அவரும் இன்று சிறைக்குள் தான் இருந்திருப்பார். எனவே, குமார் சங்கக்கார தலைமையிலான இலங்கை அணி தோல்வியைத் தழுவிக் கொண்டதுடன் பதவியிலிருந்தும் விலகியமையானது அவரது சிறைவாசத்தை தடுத்திருக்கின்றது. இதற்கு கடவுளுக்கு நன்றி கூற வேண்டும். ___ E-mail to a |
7 ஏப்., 2011
தமிழ் தேசியக்கூட்டமைப்பு பிரதிநிதிகள் நியூமகஜின் சிறைக்கு விஜயம்!
Published on April 7, 2011-7:39 pm · No Commentsநியூமகஜின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளை இன்று தமிழ் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், பொன்.செல்வராசா ஆகியோரிடம் பார்வையிட்டனர்.
நியூ மகஜின் சிறைச்சாலையில் 142தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான சட்ட உதவிகளுக்கான ஏற்பாடுகளை தாம் செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுதியளித்ததுடன் அவர்களின் விடுதலை தொடர்பாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு தொடர்ச்சியாக அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுத்து வருவதாகவும் தெரிவித்தனர்.
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல்கைதிகளை தமிழ் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதாந்தம் சென்று பார்வையிட வேண்டும் என்று தமிழ் அரசியல் கைதிகள் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்வதாகவும் உறுதியளித்தனர்.
தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக சிறிலங்கா அரச தரப்புடன் இன்று நடத்தப்பட்ட பேச்சு வார்த்தைகளிலும் தாம் பேசியதாகவும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வழக்குகளை விரைவாக முடிக்குமாறும் குற்றச்சாட்டுகள் இல்லாதவர்களை விரைவாக விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தாம் அரசதரப்பை கோரியதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு பிரதிநிதிகள் தெரிவித்தனர்
உள்ளூராட்சி தேர்தல் மாற்றம் சம்பந்தர், ஹக்கீம் கருத்துக்களுக்கு மனோ கணேசன் பாராட்டு!
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
உள்ளூராட்சி தேர்தல் உட்பட நடை முறையில் உள்ள தேர்தல் முறை மாற்றப்படுவது இந்நாட்டில் வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் மக்களுக்கு மிகவும் முக் கியமான விவகாரமாகும். முழுமையான விகிதாசார முறைமை மாற்றப்பட்டு தொகுதி மற்றும் விகிதா சார முறைமைகள் கலந்த கலப்பு முறைமை நடைமுறை ஆக்கப்படுவதற் கான முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை தவிர்த்து எதிர்காலத்தில் நடைபெறப் போகும் அனைத்து உள்ளூராட்சி, மாகாண சபை பாராளுமன்ற தேர்தல்கள் புதிய முறைமையின் கீழ் நடை பெறவிருக்கின்றன.
இச்சட்ட மூலங்களில் பிரேரிக்கப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் வட கிழக்கிலே வாழ்கின்ற தமிழ் பேசும் மக்களை விட, வடக்கு கிழக்கிற்கு வெளியே பெரும்பான் மையினர் மத்தியிலே சிறுபான்மையாக வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் மக்களை மிக அதிகமாக பாதிக்கப் போகின்றன. இந்நிலையில் வடகிழக்கிற்கு வெளியே செயற்படும் தமிழ், முஸ்லிம் கட்சிகளும், மக்கள்பிரதிநிதிகளும் இச்சட்ட மூலம் தொடர் பிலே நியாயமான அக்கறையை வெளிக் காட்டாதது கவலைக்குரியதாகும். பாராளு மன்றத்திற்கு வந்து சபையிலே இச்சட்ட மூலத்தில் முன்னெடுக்கப்படும் திருத்தங்கள் எமது மக்களை எந்த அளவிற்கு பாதிக்கப் போகின்றன என்பது பற்றிய எமது கருத்துக் கள் மக்கள் பிரதிநிதிகளால் தெரிவிக்கப்பட் டிருக்க வேண்டும்.
அத்துடன் இச்சட்ட மூலத்தில் உள்ளடக் கப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு மாற்று யோசனைகள் எடுத்துவைக்கப்பட்டிருக்க வேண்டும். சபை ஏற்றுக்கொள்கிறதோ, இல்லையோ நமது கருத்துக்கள் ஹன் சாட்டிலே பதிவாக வேண்டும். ஆனால் இவற் றை வட கிழக்கிற்கு வெளியே வாழும் தமிழ்மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் செய்யத் தவறியுள்ளார்கள்.
இந்நிலையில் வடகிழக்கிலே வாழ் கின்ற தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ப துடன் வடகிழக்கிற்கு வெளியே சிறுபான் மையாக வாழும் தமிழ் மக்களின் நலன் களையும் பிரதிநிதித்துவம் செய்யும் முக மாக கூட்டமைப்பின் தலைவர் இரா. சம் பந்தன் அவர்களின் நிலைப்பாடு அமைந் துள்ளது. அதேபோல் ஆளும் தரப்பிலே இடம்பெற்றிருந்தாலும் கூட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் நண்பர் ரவூப் ஹக்கீம் இச்சட்ட மூலம் தொடர்பிலே ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இந்த இரண்டு தமிழ் பேசும் மக்கள் தலைவர்களையும் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் என்ற முறையில் பாராட்டுவதற்கு கடமைப்பட்டுள்ளேன் என்றார்
நடிகை சுஜாதா உடலுக்கு நடிகர்-நடிகைகள் அஞ்சலி
1974-ல் “அவள் ஒரு தொடர்கதை” படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை சுஜாதா. இப்படத்தில் வரும் தெய்வம் தந்த வீடு வீதி இருக்க என்ற பாடல் இப்போதும் மிகப்பிரபலம்.
கடல் மீன்கள் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்தார். சிவாஜிகணேசனுக்கு ஜோடியாக “அந்தமான் காதலி” படத்தில் நடித்துள்ளார். ”ஒரு ஊதாப்பு கண் சிமிட்டுகிறது”, “மயங்குகிறாள் ஒரு மாது”, “அமைதிப்படை”, “விதி”உட்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
மலையாளம், தெலுங்கு, படங்களிலும் நடித்துள்ளார். சுஜாதாவின் கணவர் பெயர் ஜெயகர். இவர்களுக்கு சஜித் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர்.
சென்னையில் வசித்து வந்த இவர் உடல்நலக்குறைவால் சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று பிற் பகல் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 58.
சுஜாதா உடல் சென்னை நீலாங்கரை பீச்ரோட்டில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. நடிகர்-நடிகைகள் பலர் இன்று காலை அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
நடிகர்கள் கமலஹாசன், சிவகுமார், ஒய்.ஜி.மகேந்திரன், நடிகை லட்சுமி, டைரக்டர்கள் கே.எஸ்.ரவிக்குமார், மனோபாலா உள்ளிட்ட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
1 ஏப்., 2011
தமிழ் அகதிகளை திருப்பி அனுப்புவதை நிறுத்தக் கோரி சுவிஸ் - பேர்ண் பாராளுமன்றம் முன்பாக ஒன்று கூடல்!
வியாழன், 31 மார்ச் 2011 22:55
அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள இனங்களுக்கான சர்வதேச அமைப்பு மற்றும் சுவிஸ் தமிழர் அவை ஆகியன சுவிஸ் நாட்டில் உள்ள மனித உரிமை அமைப்புக்கள் தொழிற்சங்கங்கள் 16 அமைப்புக்களுடன் இணைந்து இந்த ஒன்று கூடலை நடத்த உள்ளன.
கடந்த 26.01.2011 அன்று சுவிஸ் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தினால் இலங்கை அகதிகள் விடயத்தில் புதிய சட்டத்திருத்தம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பாதுகாப்பு நிலைமைகள் முன்னேற்றமடைந்துள்ளதாக சுவிஸ் குடிவரவு, குடியகல்வு திணைக்களம் கருகிறது. இவர்களின் இந்த கருத்து தவறானது என இந்த அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
சர்வதேச மன்னிப்புசபை, சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச அனர்த்தக்குழு மற்றும் ஏனைய மனித உரிமை அமைப்புக்களின் அறிக்கைகள் சுவிஸ் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் இக் கருத்திற்கு முரண்பாடானதாக உள்ளதாக இந்த அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இச் சட்டத் திருத்தம் எண்ணற்ற தமிழர்களின் வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக உள்ளன.
எனவேதான் சுவிஸ் கூட்டாட்சித் தலைவர்களிற்கும், பாராளுமன்றத்திற்கும் இத் தீர்மானத்தை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் எனவும் இவ் ஒன்றுகூடலை ஏற்பாடு செய்யும் அமைப்புக்கள் பின்வரும் கோரிக்கைகளை விடுத்துள்ளன.
• இலங்கை அரசாங்கம் அனைத்துலக போர்க் குற்ற விசாரனைக்கு அனுமதியளிக்க வேண்டும்.
• இலங்கை அரசாங்கம் அவசரகால சட்டத்தை முற்றாக நீக்க வேண்டும்.
• அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திற்கு அனைத்து அரசியல் கைதிகளின் முகாம்களிற்கும் செல்வதற்கு அனுமதி வழங்க வேண்டும்.
என்ற கோரிக்கைகள் வரை அகதிகளை திருப்பி அனுப்ப கூடாது என்றும் அகதிகள் தொடர்பான சட்டத்தில் எவ்வித திருத்தங்களும் மேற்கொள்ளக் கூடாதெனவும் வலியுறுத்தி சுவிஸ் பாராளுமன்றம் முன்பாக கவனயீர்ப்பு ஒன்றுகூடலை சுவிஸ் தமிழரவையின் ஏற்பாட்டில் பொது அமைப்புக்கள் நடத்த உள்ளன.
31 மார்., 2011
பிரித்தானிய தமிழர் ஒருவருக்கு இன்டர்போல் பிடியாணையை பிறப்பித்துள்ளது
[ வியாழக்கிழமை, 31 மார்ச் 2011, 11:18.59 AM GMT ]
2009 ஆம் ஆண்டு கப்பலின் மூலம் கனடாவுக்கு 76 இலங்கையர்களை அனுப்;பிய குற்றச்சாட்டின் பேரிலேயே இந்த பிரித்தானியர் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவர் ஆட்கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடையவர் என்று இன்டர்போல் குறிப்பிட்டுள்ளது.
40 வயதான சண்முகசுந்தரம் காந்தஸ்கரன் என்ற இவருக்கு எதிராக ஆட்கடத்தல்,சட்டவிரோத குடியேற்றத்துக்காக ஆட்களை அனுப்பியமை, மற்றும் பயங்கரவாதம் என்ற அடிப்படையிலேயே இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
30 மார்., 2011
யாழ். யுவதியை வல்லுறவுக்குட்படுத்திக் கொலைசெய்த இராணுவத்தினருக்கு மரண தண்டனை
[ புதன்கிழமை, 30 மார்ச் 2011, 02:03.00 PM GMT ]
1996ம் ஆண்டில் யாழ்ப்பாணம் கோண்டாவில், உரும்பிராய் பிரதேசத்தைச் சோ்ந்த வேலாயுதன் ரஞ்சனி எனும் 22 வயது யுவதியைக் கடத்திப் போய் வல்லுறவுக்குட்படுத்திக் கொலை செய்த குற்றச்சாட்டிலேயே மூன்று இராணுவத்தினருக்கு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
அவர்களுக்கு எதிராக கடத்தல், வல்லுறவு, படுகொலை ஆகிய மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமாஅதிபர் கொழும்பு மேல்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
யுவதியைப் படுகொலை செய்த குற்றச்சாட்டுக்கு மரண தண்டனை விதித்த நீதவான், கடத்தல் மற்றும் வல்லுறவுக்குற்றச்சாட்டுகளுக்கு புறம்பான சிறைத்தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளார்.
அத்துடன் குற்றவாளிகளுக்கு மேன்முறையீட்டுக்கான சந்தர்ப்பமும் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
இந்திய வீரர் சேவாக் மூன்றாவது ஓவரில் மட்டும் ஐந்து நான்குகளை அடித்து மொத்தமாக இருபத்தொரு ஓட்டங்கள் எடுத்து உள்ளார்.இந்திய பாகிஸ்தான் பிரதமர்கள் நேரடிய ஆட்டத்தை கண்டு களிக்கின்றனர்
India 48/1 (5.5 ov)
Pakistan
India won the toss and elected to bat
- India RR 8.22
- Last 5 ovs 44/1 RR 8.80
| Current time: 15:03 local, 09:33 GMT | ODI career | ||||||||||||||||||
Batsmen | Runs | B | 4s | 6s | SR | This bowler | Last 5 ovs | Mat | Runs | HS | Ave | |||||||||
Sachin Tendulkar(rhb) | 8 | 11 | 1 | 0 | 72.72 | 0 (3b) | 8 (11b) | 452 | 18016 | 200* | 45.15 | |||||||||
Bowlers | O | M | R | W | Econ | 0s | 4s | 6s | This spell | Mat | Wkts | BBI | Econ | |||||||
*Wahab Riaz(lfm) | 0.5 | 0 | 0 | 1 | 0.00 | 5 | 0 | 0 | 0.5-0-0-1 | 18 | 27 | 3/22 | 5.23 | |||||||
Umar Gul(rfm) | 3.0 | 0 | 33 | 0 | 11.00 | 11 | 8 | 0 | 3-0-33-0 | 88 | 133 | 6/42 | 5.05 |
Recent overs 4 4 . 4 4 5nb . | 3 . 4 1 . 4 | . . . 4 . 4 | . . 1lb . W Last Bat V Sehwag lbw b Wahab Riaz 38 (25b 9x4 0x6) SR: 152.00 Fall of wicket: 48/1 (5.5 ov); Partnership: 48 runs, 5.5 overs, RR: 8.22 (Tendulkar 8, Sehwag 38) Umpire reviews remaining India 1 (0 successful, 1 unsuccessful); Pakistan 2 (0 successful, 0 unsuccessful) |
5.5 | Wahab Riaz to Sehwag, OUT |
V Sehwag lbw b Wahab Riaz 38 (25b 9x4 0x6) SR: 152.00 | |
5.05 Taufel has given Sehwag out and |
மகிந்தா ராஜபக்ஷேஏப்ரல் 1ம் தேதி, திருப்பதி வெங்கடேசபெருமாளை தரிசிக்க திருமலை வர உள்ளார்.ராஜபக்ஷே வருகையையொட்டி, வரவேற்பு ஏற்பாடுகள் குறித்து, திருப்பதி தேவஸ்தான துணை நிர்வாக நகரி : இலங்கை அதிபர்மகிந்தா ராஜபக்ஷேஏப்ரல் 1ம் தேதி, திருப்பதி வெங்கடேசபெருமாளை தரிசிக்க திருமலை வர உள்ளார்.ராஜபக்ஷே வருகையையொட்டி, வரவேற்பு ஏற்பாடுகள் குறித்து, திருப்பதி தேவஸ்தான துணை நிர்வாக அதிகாரி பாஸ்கர் திருமலையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ராஜபக்சேவை வரவேற்கவும், தங்குமிட வசதிகளை செய்து தரவும், தகுந்த ஏற்பாடுகளை செய்யுமாறு அதிகாரிகளுக்கு பாஸ்கர் உத்தரவிட்டுள்ளார்
17 மார்., 2011
12 மார்., 2011
11 மார்., 2011
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)