-
15 டிச., 2024
நானே தமிழரசுக் கட்சியின் பேச்சாளர்: சுமந்திரனின் கருத்துக்கு சிறிநேசன் பதிலடி
பொன்னம்பலம், மு. (1939 - ) புங்குடுதீவைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர். இவர் கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனக் கட்டுரைகள் என பலதுறைகளிலும் பங்களித்துள்ளார். இவர் 1950களில் கவிதை எழுதத் தொடங்கினார். இவரது முதற்கவிதைத் தொகுதியான 'அது' 1968 இல் வெளிவந்தது.
இவர் அது, அகவெளி சமிக்ஞைகள், கடலும் கரையும், காலி லீலை போன்ற பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். இவரது "திறனாய்வின் புதிய திசைகள்" என்ற நூலுக்கு மலேசியாவில் தான்சிறீ சோமசுந்தரம் கலை, இலக்கிய அறவாரியம் 2010/2011 ஆம் ஆண்டுகளுக்கான அனைத்துலகப் புத்தகங்களுக்கான இலக்கியப் பரிசாக 10,000 அமெரிக்க டொலர்களை வழங்கியது.
"பொன்னம்பலம், மு." பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 24 பக்கங்களில் பின்வரும் 24 பக்கங்களும் உள்ளன.
அ
ம
கவிதை நூல்கள்
அது 19 68
கவிதையில் துடிக்கும் காலம் 2009
சூத்திரன் வருகை கவிதை 2003
பொறியில் அகப்பட்ட தேசம் 2002 அமெரிக்க செப்டம்பர் 11 இரட்டைக் கோபுர தாக்குதல் தினக்குரலில் தொடராக எழுதி வந்த கவிதை சுவிஸ்சில் வெளியீடு
14 டிச., 2024
வைவருவதற்கு தாமதமாகியதால் தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் குழப்பம்
வவுனியாவில்(Vavuniya) இடம்பெற்ற தமிழரசுகட்சியின் மத்திய
மிகவும் விரும்பத்தகுந்த தேசம் பட்டியலில் இந்தியாவை நீக்கிய சுவிட்சர்லாந்து
நெஸ்லே வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு சுவிட்சர்லாந்து அரசாங்கம் ஒருதலைப்பட்சமான நிலைப்பாட்டை
அர்ச்சுனாவுக்கு பதிலடி கொடுத்த சத்தியமூர்த்தி! [Saturday 2024-12-14 05:00]
![]() யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் சர்ச்சைக்குரிய விதமாக கேள்வி கேட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி பதிலடி கொடுத்துள்ளார் |
அனுர! எல்லாம் பொய்
சபாநாயகர் அசோகா சபுமல் ரன்வாலாயின் கல்வி தகைமைகள் சர்ச்சையாகிய நிலையில் அவர் பதவி விலகியுள்ளார்
சமஷ்டி அரசியலமைப்பு குறித்து தமிழ்க் கட்சிகளுக்கிடையில் இணக்கம்
இலங்கைக்கான புதிய அரசியலமைப்பு தயாரிப்பில்
ஒன்ராறியோ அரசாங்கம் பூங்காக்கள் மற்றும் பொது இடங்களில் பாதுகாப்பை மீட்கிறது! [Friday 2024-12-13 05:00]
![]() இன்று ஒன்ராறியோ அரசாங்கம் ஒரு சட்டத்தை அறிமுகப்படுத்துகிறது, அது நிறைவேற்றப்பட்டால், நகராட்சிகள் மற்றும் உள்ளூர் காவல்துறையினருக்கு புதிய வளங்கள் மற்றும் அமலாக்கக் கருவிகளை வழங்குவதன் மூலம் சமூகப் பாதுகாப்பை சிறப்பாகப் பாதுகாக்கவும், வீடற்ற முகாம்களின் வளர்ந்து வரும் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும், பூங்காக்கள் மற்றும் பொது இடங்களில் சட்டவிரோத போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுப்பதற்கும் பயன்பெறும் |
நீதியமைச்சரின் கலாநிதியும் நீக்கம்! [Friday 2024-12-13 17:00]
![]() நாடாளுமன்ற இணையத்தளத்தில் ஆளும் கட்சியின் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினரின் கலாநிதி பட்டம் நீக்கப்பட்டுள்ளது. நீதி அமைச்சரும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹர்ஷன நாணயக்காரவின் பெயரின் முன்னால் எழுதப்பட்டிருந்த கலாநிதி என்ற பட்டம் தற்பொழுது நீக்கப்பட்டுள்ளது |
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கைச்சாத்து! [Friday 2024-12-13 17:00]
![]() தான் கலாநிதி பட்டம் பெற்றதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக இன்று ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை |
பௌத்த மயமாக்கல் நிகழ்ச்சி நிரலின் தொடர்ச்சியா? [Friday 2024-12-13 17:00]
![]() மட்டக்களப்பு , தாதியர் பயிற்சிக் கல்லூரியில் புத்தர் சிலை நிறுவப்பட்டது வட கிழக்கினை பௌத்த மயமாக்கும் நிகழ்ச்சி நிரலின் தொடர்ச்சியாக இருக்கக்கூடாது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தேசிய அமைப்பாளருமான கோ.கருணாகரம் (ஜனா) தெரிவித்தார் |
13 டிச., 2024
சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவருக்கு 30 வருட சிறைத்தண்டனை! [Thursday 2024-12-12 17:00]
![]() 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை குற்றவாளியாக இனங்கண்ட, திருகோணமலை மேல் நீதிமன்றம் குற்றவாளிக்கு 30 வருட சிறை தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 இலட்சம் ரூபாய் நட்டஈடு வழங்குமாறும் புதனன்று தீர்ப்பு வழங்கியது. |
12 டிச., 2024
மாவையின் இறுதிப் பதிலுக்காக காத்திருக்கும் தமிழரசுக் கட்சி
11 டிச., 2024
மு. பொன்னம்பலம்
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]மு. பொன்னம்பலம் யாழ்ப்பாண மாவட்டம், புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.
விருதுகளும் பரிசுகளும்
[தொகு]- மு. பொன்னம்பலம் எழுதிய "திறனாய்வின் புதிய திசைகள்" என்ற நூலுக்கு மலேசியாவில் தான்சிறீ சோமசுந்தரம் கலை, இலக்கிய அறவாரியம் 2010/2011ஆம் ஆண்டுகளுக்கான அனைத்துலகப் புத்தகங்களுக்கான இலக்கியப் பரிசாக 10,000 அமெரிக்க டாலர்களை வழங்கியது.[1]
- 'தமிழ் நிதி' விருதை கொழும்புத் தமிழ்ச் சங்கம் வழங்கிக் கௌரவித்தது.[2]
இவரது நூல்கள்
[தொகு]- அது (1968)
- அகவெளிச் சமிக்ஞைகள் (1980)
- விடுதலையும் புதிய எல்லைகளும் (1990)
- பேரியல்பின் சிற்றொலிகள் (1990)
- யதார்த்தமும் ஆத்மார்த்தமும் (1990)
- கடலும் கரையும் (1996)
- காலி லீலை (1997)
- நோயில் இருத்தல் (1999)
- திறனாய்வு சார்ந்த பார்வைகள் (2000)
- ஊஞ்சல் ஆடுவோம் (2001)
- பொறியில் அகப்பட்ட தேசம் (2002)
- சூத்திரர் வருகை
- விசாரம்
- திறனாய்வின் புதிய திசைகள் (2011)
மேற்கோள்கள்
[தொகு]மு.பொ என தமிழ் இலக்கியப பரப்பில் நன்கு அறியப்பட்ட மு.பொன்னம்பலம் இன்று காலமானார். யாழ்ப்பாணம் புங்குடுதீவில் பிறந்த மு.பொ தமது பன்னிரண்டாவது வயதில் கவிதைகள் எழுதத்தொடுங்கியவர். கவிஞர், சிறுகதை, நாவலாசிரியர், விமர்சகர், சிறுவர் பாடலாசிரியர் என பன்முக ஆளுமையாக அழுத்தமாக தடம் பதித்தவர்.
எழுபது ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக இயங்கிவந்தவர்.
1968ல் முதல் கவிதைத்தொகுதி 'அது' வெளிவருகின்றது. ஆசிரியப் பணியை மேற்கொண்டவர். யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த 'திசை' வாரப்பத்திரிகையின் ஆசிரியர் (தை 1989- வைகாசி 1990). மு.தளையசிங்கத்தின் இளைய சகோதரான, அவரின் தொடர்ச்சியாக முன்வைத்து அதற்கும் வளஞ்சேர்த்தவர். மு. தளையசிங்கம்: அடிபெயர்க்கும் நினைவுகள் என்பது அவர் எழுதி வெளியிட்ட இறுதி நூல் (மே 2024). அதன் பின்னரும் இயங்கிக்கொண்டிருந்தார். அதில் தமிழ் ஆங்கில கவிதைகளும் உள்ளடங்கும்.
அவரது வெளியீடுகள்;: அது (கவிதைகள், 1968), அகவெளிச் சமிக்ஞைகள் (1980), விலங்கை விட்டெழும் மனிதர்கள் (1987), விடுதலையும் புதிய எல்லைகளும் (1990), பேரியல்பின் சிற்றொலிகள் (1990), யதார்த்தமும் ஆத்மார்த்தமும் (விமர்சனம், 1991), நான் அரசன்(மஹாகவி, மு.பொ, சு.வில்வரத்தினம் ஆகியோரின் சிறுவர் பாடல்கள்;, 1995), கடலும் கரையும் (சிறுகதை, 1996), காலி லீலை (கவிதைகள், 1997), நோயில் இருத்தல் (நாவல், 1999), திறனாய்வு சார்ந்த பார்வைகள் (2000), ஊஞ்சல் ஆடுவோம் (சிறுவர் இலக்கியம், 2001), பொறியில் அகப்பட்ட தேசம் (கவிதை, 2002), சூத்திரர் வருகை(கவிதைகள், 2003), விசாரம்(விமர்சனம், 2004), இலக்கியத் தொடுவானை நோக்கி(2006), A Country Entrapped (Poem, 2007)> கடலும் கரையும்(2008), நீர்க்கோலங்கள்( சிறுவர் இலக்கியம், 2008), முடிந்துபோன தசையாடல் பற்றிய கதை(சிறுகதைகள், 2009), கவிதையில் துடிக்கும் காலம்(கவிதை, 2009) திறனாய்வின் புதிய திசைகள் (விமர்சனம், 2011), வாசிப்பதும் வாசிக்கப்படுவதும்(விமர்சனம், 2012), சங்கிலியன் தரை(நாவல், 2015), உண்மையில் எழுதல் (நாடகம்), யுகம் ஒன்று மலரும், கலைகள் செய்வோம்( சிறுவர் இலக்கியம்,), செவ்வாய் மனிதன் (சிறுவர் இலக்கியம்), முற்றத்துக் பூக்கள்(சிறுவர் இலக்கியம்.)
இனிய நண்பர்.
அண்மையிலும் கொழும்பில் கண்டு கதைத்தோம்.
இனிய நல்ல நினைவுகளைத் தந்து சென்றீர்கள் மு.பொ
நிறைந்த அன்பொடு விடைபெற்றீர்கள்.