சுவிட்சர்லாந்தில் பனிப்பொழிவு அதிகம் இருக்கப்போவதால் பனிச்சரிவு ஏற்படும் அபாயமும் இருப்பதாக தேசிய வானிலைத் துறையான மீட்டியோ சுவிஸ் தெரிவித்தது.
இன்று காலை லாசேன், ஃபிரிபோர்க் உட்பட தெற்கு ஆல்ப்ஸ் பகுதியில் பனி அதிகமாக பெய்யும் என்பதால் பனிப்புயல் வீசக்கூடும்.
இந்தப் பனிப்புயலிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள சுவிட்சர்லாந்து தயாராகி
|
பக்கங்கள்
▼
பக்கங்கள்
▼
30 நவ., 2012
கன்னடன் தண்ணீர் மறுப்பின் மின்சாரம் எதற்கு ? மின்சாரத்தை தடுப்பது உறுதி என்றார் ?சீமான்
காவிரி நீரை தர மறுத்தால் கர்நாடகாவிற்கு மின்சாரத்தை தடுத்து நிறுத்துவோம்: சீமான்
ஓசூர்: கர்நாடக அரசு காவிரி நீரை தமிழகத்திற்கு தர மறுத்தால், தமிழகத்தில் இருந்து அளிக்கப்படும் மின்சாரத்தை தடுத்து நிறுத்த போராட்டம் நடத்துவோம் என்று
நீர்ப்பறவை பாடல் வரிகள் மாற்றம்: கவிஞர் வைரமுத்து அறிக்கை
இதையடுத்து பாடலில் இடம் பெற்றுள்ள சர்ச்சைக்குரிய வரிகள் நீக்கப்பட்டு உள்ளன. இதுகுறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில், என் மதிப்புக்குரிய கிறிஸ்தவ அன்பர்கள் சிலரின் வேண்டுக்கோளுக்கு இணங்க ‘நீர்ப் பறவை’ பாடல்களில் அவர்கள் குறிப்பிட்டயாழ். பல்கலைக்கழக மாணவர்கள் புலம்பெயர் தங்கள் உறவுகளுக்கு அவசர அழைப்பு !
பன்னாட்டு சமூகத்தின் பூரண ஆதரவுடன் சிறிலங்கா பேரினவாத அரசு தமிழ் மக்கள் மீது மிகப்பெரும் இன அழிப்பு போரை நாடாத்தி முடித்தது. தமிழ் மக்களாகிய எங்களின் பேசும் குரல் ஆகிய விடுதலைப்புலிகளின் ஆயுத வழிப்போராட்டம் மௌனிக்கபட்டு மூன்றரை ஆண்டுகள்
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள திங்களூர் கூதாம்பியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 35). அவினாசியில் உள்ள ஒரு நூற்பாலையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பெயர் மகேஸ்வரி (23). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 11 மாதத்தில் பெண் குழந்தை
பாலிவுட்டின் முன்னாள் பிரபல கதாநாயகியான மனிஷா கொய்ராலா
உடல்நிலையை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு புற்றுநோய் இருப்பதை கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பம்பாய், உயிரே, இந்தியன் மற்றும் தனுஷ் நடித்த மாப்பிள்ளை போன்ற தமிழ்ப் படங்களில் நடித்து புகழ் பெற்றவர். அவர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதை தொடந்து நேற்று
விக்கிலீக்' இணையதளம் அதிபராக ஜூலியன் அசாங்கே கடுமையான நுரையீரல் கோளாறினால் பாதிக்கப்பட்டு அவதிப்படுகிறார்
அமெரிக்காவின் தூதகரம் இடையேயான ரகசிய தகவல்களை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் அவர் மீது அமெரிக்கா நடவடிக்கை எடுக்க இருந்தது. இதற்கிடையில் அவர் மீது சுவீடன் கோர்ட்டில் கற்பழிப்பு மற்றும்
அமெரிக்காவின் தூதகரம் இடையேயான ரகசிய தகவல்களை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் அவர் மீது அமெரிக்கா நடவடிக்கை எடுக்க இருந்தது. இதற்கிடையில் அவர் மீது சுவீடன் கோர்ட்டில் கற்பழிப்பு மற்றும்
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு, 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவிக்கும் இருவர் தம்மை விடுதலை செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
.புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள எஸ்.ஜெயகுமார், பி.றொபேட் பயஸ் ஆகியோர் தாக்கல் செய்த இந்த மனுக்கள் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
.புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள எஸ்.ஜெயகுமார், பி.றொபேட் பயஸ் ஆகியோர் தாக்கல் செய்த இந்த மனுக்கள் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
மூன்றரை வருடங்களின் பின்னர் ஐ.நா சபையின் அதிகாரிகள் முள்ளிவாய்க்கால் மக்களைச் சந்தித்து கலந்துரையாடியதுடன் அவர்களது குறைகளையும் கேட்டு அறிந்து கொண்டனர்..
கடந்த 27 ஆம் திகதி வடக்கிற்கான விஜயத்தினை மேற்கொண்ட ஐ.நா அதிகாரிகள் யாழ். குடாவிற்கு விஜயத்தினை மேற்கொண்டு யாழ் ஆயர் இல்லத்தில் ஆயரைச் சந்தித்து யுத்தத்திற்குப் பின்னரான நிலவரம் குறித்தும் கேட்டு அறிந்து கொண்டனர்.
கடந்த 27 ஆம் திகதி வடக்கிற்கான விஜயத்தினை மேற்கொண்ட ஐ.நா அதிகாரிகள் யாழ். குடாவிற்கு விஜயத்தினை மேற்கொண்டு யாழ் ஆயர் இல்லத்தில் ஆயரைச் சந்தித்து யுத்தத்திற்குப் பின்னரான நிலவரம் குறித்தும் கேட்டு அறிந்து கொண்டனர்.
இலங்கைத்தீவில் உள்ள தமிழ்மக்கள் மீது சிறிலங்கா அரசு மேற்கொள்வது ஒர் இனப்படுகொலையே என பிரித்தானியாவினைச் சேர்ந்த முன்னாள் ஐரோப்பிய பாரளுமன்ற உறுப்பினர் ரொபர்ட் எவன்ஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
.
பிரித்தானியாவில் இன்று வியாழக்கிழமை தொடங்கவுள்ள நாடுகடந்த அரசாங்கத்தின் நான்காவது பாராளுமன்ற அமர்வின் முன்நிகழ்வாக, நேற்று புதன்கிழமை பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றிருந்த மாநாட்டில கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே
.
பிரித்தானியாவில் இன்று வியாழக்கிழமை தொடங்கவுள்ள நாடுகடந்த அரசாங்கத்தின் நான்காவது பாராளுமன்ற அமர்வின் முன்நிகழ்வாக, நேற்று புதன்கிழமை பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றிருந்த மாநாட்டில கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே
பாராளுமன்றத் தெரிவுக்குழு எந்தவொரு வெளிச் சக்திகளுக்கும் பதில் கூறும் கடப்பாடுடையதல்ல
வெளியிலிருந்து வரும் உத்தரவுகள் செல்லுபடியற்றதாகும்
அமைச்சர் நிமலின் சிறப்புரிமை மீறல் பிரச்சினைக்கு சபாநாயகர் சமல் பதில்
பிரதம நீதியரசரின் குற்றப் பிரேரணையை விசாரணை செய்ய நிமித்துள்ள பாராளுமன்றத் தெரிவுக் குழுவொன்று சபாநாயகருக்கு பதில் கூறும் கடப்பாட்டை மட்டுமே கொண்டுள்ளது. அது வேறு எந்தவெளிச் சக்திகளுக்கும்
நிறுவனங்களுக்கும் பதில் கூற வேண்டிய அவசியமில்லை என சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நேற்றுப் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
விசாரணைகளைப் பூர்த்தி செய்வதற்கு தெரிவுக் குழுவுக்கு ஒருமாத அவகாசம்
பாராளுமன்றமே கால நீடிப்பு செய்யலாம் - அமைச்சரவை பேச்சாளர்
பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணையை விசாரணை செய்வதற்கு தெரிவுக் குழுவுக்கு ஒரு மாத கால அவகாசமே வழங்கப்பட்டுள்ளது. இந்த கால எல்லையை நீடிப்பது குறித்து பாராளுமன்றமே தீர்மானிக்குமென பதில்
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்த மாணவர்களையே விரட்டினோம்
பொலிஸாரின் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் வீதியில் இறங்கி ஊர்வலம் செல்ல முற்பட்டதை அடுத்தே அவர்களை பொலிஸார் அங்கிருந்து கலைத்தனர் என்று யாழ்.பிரதிப் பொலிஸ்மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார். மாணவர்களைத் தடுக்க
ராஜீவ் கொலை சூத்திரதாரிகளை மத்திய அரசு விட்டு வைத்துள்ளது
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சதித்திட்டம் தீட்டியவர்களாக இருக்கலாம் என்று நீதிபதி ஜெயின் ஆணையத்தால் சுட்டிக்காட்டப்பட்ட சந்திராசாமி, சுப்பிரமணியசாமி போன்றோரை விசாரிக்க மத்திய காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
29 நவ., 2012
யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள ஸ்ரீரெலோ காரியாலயத்தின் மீது இன்று அதிகாலை 3.35 மணியளவில் இனம் தெரியாதவர்களினால் பெற்றோல் குண்டு வீசப்பட்டுள்ளது.
ஸ்ரீரேலோ உறுப்பினாகள் அலுவலகத்தில் படுத்துறங்கிய வேளையில் இந்த பெற்றோல் கைக்குண்டு வீசப்பட்ட போதிலும் எவரும் காயங்களுக்கு உள்ளாகாத போதிலும் காரியாலயத்தின் ஒருபகுதி எரிந்து பாதிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீரேலோ உறுப்பினாகள் அலுவலகத்தில் படுத்துறங்கிய வேளையில் இந்த பெற்றோல் கைக்குண்டு வீசப்பட்ட போதிலும் எவரும் காயங்களுக்கு உள்ளாகாத போதிலும் காரியாலயத்தின் ஒருபகுதி எரிந்து பாதிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டள்ளதாவது.
இலங்கையில் கருத்து வெளியிடும் சுதந்திரத்தின் மீது அண்மையில்
ஆனந்த விகடன
விழுவது மட்டுமே அலையின் தொழிலன்று! மீண்டும் எழுவதும் தான்!- கவிஞர் வைரமுத்து-
''உண்மையைச் சொல்லுங்கள்... இலங்கையில் எப்படி இருக்கிறார்கள் தமிழர்கள்?'' இவ்வாறு தமிழக சஞ்சிகையான ஆனந்த விகடனில் வாரந்தோறும் வெளிவரும் "விகடன் மேடை" என்னும் பகுதியில் கவிஞர் வைரமுத்துவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்துள்ள பதில் வருமாறு:
சுவிசில் எழுச்சியுடன் நடைபெற்ற தேசிய மாவீரர்நாள் நிகழ்வு 2012
தமிழர் நினைவேந்தல் அகவம் சுவிசினால் 27ம் திகதி காலை 9.00 மணியளவில் சுவிஸ் இவர்டோன் நகரில் தாயக விடுதலைக்காய் உயிர்நீத்த மாவீரர்கள், மாமனிதர்கள், நாட்டுப்பற்றாளர்கள், பொதுமக்கள் என அனைவரினதும் நினைவு தாங்கிய நினைவுக்கல்லில் 2012 இன் தேசிய மாவீரர் நாள்
சென்னை மாவீரர் நாள் நிகழ்வு: வைகோ, பழ.நெடுமாறன், கொளத்தூர் மணி, மல்லை சத்யா , புகழேந்தி தங்கராசு, வேளச்சேரி மணிமாறன் உரை
தமிழீழ விடுதலைக்காக தன்னுயிர் ஈந்த போராளிகளை நினைவுகூரும் நாளான மாவீரர் நாள் 2012 நவம்பர் 27 அன்று சென்னை தியாகராயார் முத்துரங்கன் சாலையில் மறுமலர்ச்சி திமுக ஏற்பாட்டில் மாவீரர் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.
பிரபாகரம்" - "உலகின் புதிய உயிரோடை"!
ஆயிரம் ஆண்டுகளானாலும் அழியாது எங்கள் தலைவனின் தாரக மந்திரம்!
தமிழன் என்றோர் இனம் இந்தத் தரணியில் உள்ளவரை தமிழர்களின் தேசிய அடையாளமாய் தமிழினத்தையே நிமிரவைத்த தமிழீழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன்
ஆயிரம் ஆண்டுகளானாலும் அழியாது எங்கள் தலைவனின் தாரக மந்திரம்!
தமிழன் என்றோர் இனம் இந்தத் தரணியில் உள்ளவரை தமிழர்களின் தேசிய அடையாளமாய் தமிழினத்தையே நிமிரவைத்த தமிழீழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன்
அவர்களின் நாமம் ஒவ்வேர் தமிழர் மனங்களிலும் போற்றப்படும் ஒன்றாகவே நிலைபெற்று நிற்கின்றது. பிரபாகரன் என்கின்ற எங்கள்
நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. கலேயில் நடந்த முதல் டெஸ்டில் இலங்கை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரண்டாவது போட்டி 25-ந்தேதி கொழும்பில் 28 நவ., 2012
நக்கீரன்
தம்பிக்கு பிறந்தநாள்! - சீன, ஜப்பான் எழுத்துருக்களை கோர்ட் வேர்ட் ஆக பயன்படுத்த நினைத்த பிரபாகரன்! புதிய தகவல்களுடன் கே.எஸ்.ராதாகிருஸ்ணன்
நவம்பர்-26! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு 58-வது பிறந்தநாள். நவம்பர் 27 தமிழீழத்தின் மாவீரர் நாள். ஒவ்வொரு வருடமும் பிரபாகரனின் பிறந்த நாளும், தமிழர்களின் தாயக விடுதலைக்கான களப்பணியில் உயிர் கொடை கொடுத்த போராளிகளை நினைவுகூரும்
கேணல் பரிதி அவர்களின் வித்துடல் (26.11.2012) திங்கட்கிழமை காலை Cimetiere à Pantin 164 av Jean Jaurès 93500 PANTIN என்ற முகவரியில் அமைந்துள்ள லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரின் நினைவுக் கல்லறைகள் அமைந்துள்ள துயிலுமில்லத்தில் அமைக்கப்பட்ட புனித விதைகுழியில் பெருமளவான மக்களின் கண்ணீர் காணிக்கையுடன் விதைக்கப்பட்டது.
காலை 10 மணிக்கு கேணல் பரிதி அவர்களின் வித்துடல் அணிவகுப்பு மரியாதையுடன் எடுத்துவரப்பட்டு, மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதன்போது பெருமெண்ணிக்கையான மக்கள் உணர்வு பொங்க தமது இறுதி அஞ்சலியைச் செலுத்தினர்.
அனைவரும் இறுதி அஞ்சலியைச் செலுத்தியதைத் தொடர்ந்து நண்பகல் 12 மணியளவில் வித்துடல் புனித விதைகுழியில் விதைக்கப்பட்டது.
தொடர்ந்து, இவர் விட்டுச்சென்ற பணியை நாம் தொடர்வோம் என அங்கு உறுதி எடுக்கப்பட்ட அதேவேளை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் ஏற்பாட்டில் 27.11.2012 செவ்வாய்க்கிழமை Viparis – Villepinte Hall 8 – Parc des Expositions (RER B) என்ற முகவரியில் 12.35 மணிக்கு இடம்பெறும் மாவீர்தினத்தில் அனைவரும் உணர்வுடன் கலந்துகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டு, தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் நிறைவுபெற்றது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிகழ்வுபூர்வமான நான்காவது பாராளுமன்ற அமர்வு, பிரித்தானியாவில் இடம்பெறுகின்றது.
மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்த உலகத் தமிழினம் தயாராகி வரும் நிலையில், சுதந்திர தமிழீழம் எனும் மாவீரர்களது கனவினை வென்றெடுக்க, சனநாயக வடிவில் தோற்றம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிகழ்வுபூர்வமான நான்காவது பாராளுமன்ற அமர்வு, பிரித்தானியாவில்
மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்த உலகத் தமிழினம் தயாராகி வரும் நிலையில், சுதந்திர தமிழீழம் எனும் மாவீரர்களது கனவினை வென்றெடுக்க, சனநாயக வடிவில் தோற்றம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிகழ்வுபூர்வமான நான்காவது பாராளுமன்ற அமர்வு, பிரித்தானியாவில்
வவுனியாவில் தீபம் ஏற்றியவர்களை புகைப்படம் எடுத்து வருகிறது இராணும்; மக்கள் அச்சத்தில் |
வவுனியாவில் தீபமேற்றியவர்களை இராணுவமும் புலனாய்வும் துருவித் துருவி பல மணி நேரங்கள் விசாரணைக்கு உட்படுத்தியதுடன் அவர்களையும் புகைப்படம் மற்றும் வீடியோவும் எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
|
நா.க.தமிழீழ அரசாங்க பிரதமர் வி. உருத்திரகுமாரன் விடுத்த மாவீரர் வணக்க நாள் அறிக்கை
• நமது தேசத்தின் கூட்டு நினைவுகளில் நீங்கா இடம் பெற்றுவிட்ட மாவீரர் தந்த வலுவோடும் ஆன்மபலத்தோடும் விடுதலைப் பயணத்தினை அயராது தொடர்ந்து முன்னெடுப்போம்!
நா.க.தமிழீழ அரசாங்க பிரதமர் வி. உருத்திரகுமாரன் விடுத்த மாவீரர் வணக்க நாள்
இராணுவ கட்டுப்பாட்டில் யாழ். பல்கலைக்கழக விடுதிகள்! ஆனந்தகுமாரசுவாமி விடுதியில் மாவீரர் சுடர் ஏற்றப்பட்டது
மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாக யாழ். பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் விடுதிகள் யாவற்றையும் முற்றாக இராணுவத்தினர் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
யாழ். மாணவர்களால் சிங்கள பாதுகாப்பு படை விடுதிகளிலிருந்து விரட்டியடிப்பு! உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் தின நிகழ்வுகள்
யாழ். பல்கலைக்கழக மாணவர் விடுதிகளை முற்றுகையிட்டிருந்த இராணுவத்தினரும் பொலிஸாரும் மாணவர்களால் அடித்து விரட்டப்பட்டுள்ளனர் என்பதோடு உணர்வு பூர்வமாக மாவீரர் தின நிகழ்வுகள் பல்கலைக்கழக மாணவர் விடுதிகளில் கொண்டாடப்பட்டுள்ளது.
27 நவ., 2012
மாவீரர்நாள் அறிக்கை – 2012. – தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழீழம். 27-11-2012.
எமது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே.
இன்று மாவீரர்நாள். தமிழீழத்தின் த
எமது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே.
இன்று மாவீரர்நாள். தமிழீழத்தின் த
ேசியநாள். எங்கள் தங்கத் தலைவனின் மடியிலே எமது விடுதலை இயக்கத்தின் முதல்மாவீரன் லெப்.சங்கர் தன்னுயிரைத் துறந்த நாள். எமது விடுதலைவானில் விண்மீன்களாய், நித்தமும் நீங்காதொளிரும் புனிதர்களாம் மாவீரர்களை, தம்முயிரை அர்ப்பணித்துத் தரணியிலே தமிழினத்தைத் தலைநிமிர வைத்த மானமறவர்களை, இவ்வுலகெங்கும் பரந்துள்ள தமிழரெல்லோரும் தம் நெஞ்சம் நெகிழக் கண்கள்