
க.பொ.த. சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் இன்றைய தினம் இணையத்தளம் மூலம் கிடைக்கப் பெற்றதையடுத்து முல்லைத்தீவு வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளிலிருந்து அதியுயர் பெறுபேறுகளாக முல்லை.செம்மலை மகா வித்தியாலய மாணவி செல்வி க.நிதர்சனா மற்றும் முல்லை.வித்தியானந்தா கல்லூரியிலிருந்து சி.விநிஜா, பே.டயல்சியா ஆகியோர் ஒன்பது பாடங்களிலும் அதிதிறமைச் சித்தி பெற்றுள்ளனர்.