இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ்.மத்திய கல்லூரி அணி யாழ்.பரியோவான் கல்லூரியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது.
அதன்படி யாழ்.பரியோவான் கல்லூரி அணி சற்று முன்னர் வரை 87 ஓவர்கள் நிறைவில் 300 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டை இழந்து துடுப்பெடுத்தாடி வருகிறது.