இதன்போது உயிர்த்த ஞாயிறு ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் வடமாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இதேவேளை இலங்கையில் தனது பணிக்காலத்தை நிறைவு செய்து அடுத்த மாதம் சுவிஸ் திரும்பவுள்ள தமயானியா மரியாதை நிமித்தம் ஆளுநரைச் சந்தித்ததாக ஆளுநர் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.