ஒருவருக்கு 3 தேங்காய் மற்றும் 5 கிலோ அரிசியை கொள்வனவு செய்து கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி இன்று முதல் கொழும்பை சுற்றியுள்ள சதொச கிளைகளிலும், இன்று முதல் கொழும்பிற்கு வெளியே உள்ள சதொச கிளைகளிலும் தேங்காய் மற்றும் அரிசியை கொள்வனவு செய்ய முடியும். "தற்போது கொழும்பை சுற்றியுள்ள சதொச கிளைகளுக்கு தேங்காய் அனுப்பப்படுகிறது. மாலையில் கொழும்பில் உள்ள கிளைகளுக்கும் வழங்கப்படும். பிற்பகல் வேளையில் நாட்டு அரிசி கிளைக்களுக்கு கிடைக்கப்பெறும்." என்றார். |