விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புகளை பேணியதான குற்றச்சாட்டின் பேரில், சிறிலங்கா அரசாங்கத்தினால், தடைவிதிக்கப்பட்டிருந்த 8 அமைப்புகள்
-
24 நவ., 2015
புங்குடுதீவு நான்காம் வட்டாரத்தில் மத மாற்ற முயற்சி
புங்குடுதீவு மக்களே புலம்பெயர் புங்குடுதீவு மக்களே உசார் புங்குடுதீவு நான்காம் நட்டக்கு கூத்தை கவனியுங்கள் உடனடியாக செயல்பட்டு அடித்துவிரட்டுங்கள் இந்த பிழைப்பு நடத்தும் நாய்களை https://www.facebook.com/gfan.dqatar/videos/1612895682321106/
Ramanan Gunaseelan added 4 new photos.
மண்ணின் விடிவுக்காக இரத்தம் சிந்திய மாவீரர்கள் நினைவாக உணர்வோடு இரத்ததானம் செய்யும் யாழ் பல்கலைகழக மாணவர்கள்..!
உங்களுக்காக உங்கள் உயிர் தியாகத்துக்காக ...!
ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் சேரும் இந்திய இளைஞர்களின் கதி இதுதான்
யாழ் சாரங்கா நகைமாடக் கட்டடத்தில் விபச்சாரம்! இளைஞர்கள் சுற்றிவளைப்பு (2ஆம்இணைப்பு
யாழ் இந்துக்கல்லுாரிக்கு அருகில் உள்ள கட்டத்தில் இடம்பெற்று வந்த விபச்சார நடவடிக்கைகளுக்கு இன்று இளைஞர்களால்
கனடாவின் முக்கிய இந்து ஆலயம் புலிகளுக்கு நிதி வழங்கியதாக குற்றச்சாட்டு
கனடாவின் முக்கிய இந்து ஆலயங்களில் ஒன்று தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தலைவர் பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்தலாம் – அனுமதித்தார் வாசுதேவ நாணயக்கார
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் தமிழ் மக்கள் அஞ்சலி செலுத்தலாமென்றும், ஆனால் மாவீரர்களுக்கு அஞ்சலி என்ற
இலங்கை நாடாளுமன்றில் முதன்முறையாக மாவீரர்களுக்கு அஞ்சலி
நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன்
https://www.facebook.com/Sooriyan.FM.SriLanka/videos/942962769085751/கிளிநொச்சியில் பெய்து வரும் கடும் மழை காரணமாக இரணைமடு குளத்தின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டு உள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடும் மழை பெய்து வருகின்றன. இதனால் பல குளங்கள் ஏற்கனவே வான் பாய்ந்துள்ள நிலையில் தற்போது இரணைமடு குளத்தின் கொள்வனவான 34 அடியில் 28 அடிக்கு நீர் நிரம்பி உள்ளமையால் அதன் வான் கதவுகள் திறந்து விடப்பட்டு உள்ளன.
வான்கதவுகள் திறக்கப்பட்டு உள்ளதனால், ஊரியான், பன்னங்கட்டி , வெற்றிலைக்கேணி , கட்டைக்காடு , வெலிக்கண்டல் , கேவில் , ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
துருக்கிய ராணுவம் ரஷ்ய போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது
துருக்கி .. சிரியா எல்லை பகுதியில் பந்து கொண்டிருந்த ரஷ்யாவின் போர்விமானத்தை துருக்கிய இராணுவம் சுட்டு வீழ்த்தியது பத்து தடவைகள் எச்சரிக்கை விடுத்தும் அதனை பொருட்படுத்து தங்கள் எல்லை பகுதிக்குள் வந்தமையாலே சுட்டோம் என துருக்கி கூறுகிறது ரஷ்யா கடும் கண்டனத்தை வெளியிடடுள்ளது
சற்று முன் யாழ்ப்பாணத்தைப் புயல் தாக்கத் தொடங்கியது
இன்று மாலையில் இருந்து வடபகுதியில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட இடங்களில் கடும் மழை பெய்து கொண்டிருப்பதாகவும் சற்று முன் அங்கு
வடக்கு மக்கள் சுதந்திரமான காற்றை சுவாசிக்கின்றனரா? : ஆராய யாழ்.வந்தது நிபுணர் குழு
வடக்கு மக்கள் சுதந்திரமான முறையில் வாழ்கின்றனரா? என்பதனை ஆராய்வதற்கு இலங்கைக்கான பிரிட்டன் மற்றும் தெற்காசிய இரு நாடுகளின் பிராந்தியங்களின்
குப்பை தொட்டியில் தீவிரவாதிகளின் வெடிகுண்டு மேலாடை: உச்சக்கட்ட பாதுகாப்பில் பெல்ஜியம் (வீடியோ இணைப்பு)
பெல்ஜியம் நாட்டின் குப்பை தொட்டில் தீவிரவாதிகள் பயன்படுத்தும் மேலாடை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)