புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஏப்., 2025

ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகள்மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு; 25-க்கும் மேற்பட்டோர் பலி? தொடர்பு விவரங்கள்:

www.pungudutivuswiss.com
தொடர்பு விவரங்கள்:
9596777669
01932225870
வாட்ஸ்அப்: 9419051940
அவசரகால கட்டுப்பாட்டு அறை – ஸ்ரீநகர்:

பிரதான சூத்திரதாரி யார் என்பதை அரசாங்கம் வெளியிடவில்லை! [Tuesday 2025-04-22 05:00]

www.pungudutivuswiss.com

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி யார்  என்பது தொடர்பிலான தகவல்களை இன்றைய தினம் விசேட அறிவிப்பின் மூலம் வெளிக்கொணர்வதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். ஆனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்புடைய ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையை மாத்திரம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நீதி கோரி நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம்- கலைந்து போகச் செய்த பேராயர்! [Tuesday 2025-04-22 05:00]

www.pungudutivuswiss.com

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று குண்டுத் தாக்குதல் இடம்பெற்று ஆறு வருடங்கள் நிறைவடைந்தும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை என்பதை வலியுறுத்தி  நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய சந்தியில் நேற்று மாலை 3.30  மணியளவில்  கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு வாசகங்கள் குறிப்பிடப்பட்ட அட்டைகளை ஏந்தியிருந்தனர்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று குண்டுத் தாக்குதல் இடம்பெற்று ஆறு வருடங்கள் நிறைவடைந்தும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை என்பதை வலியுறுத்தி நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய சந்தியில் நேற்று மாலை 3.30 மணியளவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு வாசகங்கள் குறிப்பிடப்பட்ட அட்டைகளை ஏந்தியிருந்தனர்

சஹ்ரானுக்கும் இராணுவ புலனாய்வு பிரிவிற்கும் இடையிலான தொடர்பு குறித்து விசாரிக்க வேண்டும்! [Tuesday 2025-04-22 05:00]

www.pungudutivuswiss.com

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை மேற்கொண்ட குழுவின் தலைவர் என கருதப்படும் சஹ்ரான் ஹாசிமிற்கும் இராணுவ புலனாய்வுபிரிவிற்கும் இடையிலான தொடர்புகள் குறித்து ஜனாதிபதி விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பல்கலைக்கழக நடைபவனியை முடக்கிய பொலிஸ்! [Tuesday 2025-04-22 05:00]

www.pungudutivuswiss.com

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட பழைய மாணவர் சங்கம் முன்னெடுக்கும்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட பழைய மாணவர் சங்கம் முன்னெடுக்கும்"வேரிலிருந்து விழுது வரை" ஒன்றிணையும் பொன் விழா சங்கமத்தை முன்னிட்டு நடைபவனி திங்கட்கிழமை (21) நடைபெற்றது

21 ஏப்., 2025

தேர்தலுக்கு முன் இணைந்து போட்டியிட்டு இலகுவாக வெற்றிபெறுவதை தவிர்த்துவிட்டு தோல்வியின் பின் இணையலாம் என்பது...? பனங்காட்டான்

www.pungudutivuswiss.com
வெற்றி பெறுவதற்குச் சாதகமாக தேர்தலுக்கு முன்னர் கூட்டுச்
சேர்ந்து சகல சபைகளையும் இலகுவாக கைப்பற்றுவதைத்

20 ஏப்., 2025

உக்ரைனில் தாக்குதலை நிறுத்தியது ரஷ்யா : புடின் அதிரடி அறிவிப்பு

www.pungudutivuswiss.com
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு உக்ரைன் மீதான தாக்குதலை
நிறுத்தி வைப்பதாக ரஷ்ய ஜனாதிபதி புடின் அறிவித்து உள்ளதாக

இத்தாலி, சுவிட்சர்லாந்து, பிரெஞ்சு ஆல்ப்ஸ் பகுதிகளைத் தாக்கியது புயல்

www.pungudutivuswiss.com!
நேற்று வெள்ளிக்கிழமை வீசிய புயல் ஐரோப்பாவின் ஆல்ப்ஸ்
பகுதியில் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இத்தாலி, சுவிட்சர்லாந்து

19 ஏப்., 2025

தேர்தல் விதிமுறைகளை மீறினார் ஜனாதிபதி - தமிழரசு முறைப்பாடு! [Friday 2025-04-18 16:00]

www.pungudutivuswiss.com

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க  மன்னாரில் ஆற்றிய தேர்தல் பிரசார உரை தேர்தல் விதிமுறை மீறல் என இலங்கைத் தமிழரசுக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. இது தொடர்பில் அக் கட்சியின் பதில் பொதுச்செயலாளரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கருத்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மன்னாரில் ஆற்றிய தேர்தல் பிரசார உரை தேர்தல் விதிமுறை மீறல் என இலங்கைத் தமிழரசுக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. இது தொடர்பில் அக் கட்சியின் பதில் பொதுச்செயலாளரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கருத்து தெரிவிக்கையில்

என்பிபி ஆட்சி செய்யும் சபைகளுக்கு மட்டும் கண்களை மூடிக்கொண்டு நிதிகளை ஒதுக்குவோம்! [Friday 2025-04-18 16:00]

www.pungudutivuswiss.com

தேசிய மக்கள் சக்தி ஆட்சி நடந்தால் அவர்களின் முன் மொழிவுகளை கண்களை மூடிக்கொண்டு ஏற்று அதற்கு நிதிகளை ஒதுக்குவோம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சி நடந்தால் அவர்களின் முன் மொழிவுகளை கண்களை மூடிக்கொண்டு ஏற்று அதற்கு நிதிகளை ஒதுக்குவோம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்

16 ஏப்., 2025

PBKS vs KKR: 33 ரன்களுக்கு 8 விக்கெட்.. மோசமான தோல்வியை பதிவு செய்த கொல்கத்தா

www.pungudutivuswiss.com
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின் மூலம் ஒட்டுமொத்த ஐபிஎல் வரலாற்றில் மிக மோசமான தோல்வியினை பதிவு செய்துள்ளது

அநுர கட்சியின் வேட்பாளர் மீது தமிழரசுக் கட்சியினர் கொடூர தாக்குதல்

www.pungudutivuswiss.com

இலங்கை தமிழரசுக் கட்சியின் (ITAK) மன்னார் - வட்டக்கண்டல்

பிள்ளையானைத் தொடர்ந்து பலர் கைது செய்யப்பட உள்ளனர்

www.pungudutivuswiss.com

14 மார்., 2025

உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா நிபந்தனை! [Thursday 2025-03-13 19:00]

www.pungudutivuswiss.com

உக்ரைனுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு ரஷ்யா நிபந்தனைகளை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. உக்ரைனிற்கு நேட்டோவில் உறுப்புரிமையை வழங்க கூடாது, உக்ரைனில் உலக நாடுகளின் படைகளை நிறுத்தக்கூடாது, கிரிமியாவும் நான்கு மாகாணங்களும் ரஸ்யாவிற்கு சொந்தமானது என்ற புட்டினின் வேண்டுகோளை உலக நாடுகள் ஏற்கவேண்டும் போன்ற நிபந்தனைகளை ரஷ்யா கடந்த காலங்களில் விதித்திருந்தது.

ரஷ்ய தூதரை அவரது துணைவியுடன் வெளியேற்றும் பிரித்தானியா! [Thursday 2025-03-13 06:00]

www.pungudutivuswiss.com

ரஷ்யா மற்றும் பிரித்தானியா இடையிலான நீடித்த பதற்றத்தின் பின்னணியில், பிரித்தானியா ஒரு ரஷ்ய தூதரை மற்றும் அவரது வாழ்க்கைத் துணையை நாட்டைவிட்டு வெளியேற்ற முடிவு செய்துள்ளது. ரஷ்யா கடந்த வாரம் ஒரு பிரித்தானிய தூதரை வெளியேற்றியதற்கான எதிர்வினையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமையன்று, ரஷ்ய அரசு இரண்டு பிரித்தானிய தூதர்கள் உளவாளிகள் என்று குற்றம் சாட்டியது.

ரஷ்யா மற்றும் பிரித்தானியா இடையிலான நீடித்த பதற்றத்தின் பின்னணியில், பிரித்தானியா ஒரு ரஷ்ய தூதரை மற்றும் அவரது வாழ்க்கைத் துணையை நாட்டைவிட்டு வெளியேற்ற முடிவு செய்துள்ளது. ரஷ்யா கடந்த வாரம் ஒரு பிரித்தானிய தூதரை வெளியேற்றியதற்கான எதிர்வினையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமையன்று, ரஷ்ய அரசு இரண்டு பிரித்தானிய தூதர்கள் உளவாளிகள் என்று குற்றம் சாட்டியது

குத்துக்கரணம் அடித்தார் பிரதமர்! [Thursday 2025-03-13 15:00]

www.pungudutivuswiss.com

பாடசாலை நிகழ்வுகளில் அரசியல்வாதிகளை பங்கேற்க அழைக்க வேண்டாம் என்று கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய தனது முந்தைய அறிக்கையிலிருந்து பிரதமர் ஹரிணி அமரசூரிய பின்வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாடசாலை நிகழ்வுகளில் அரசியல்வாதிகளை பங்கேற்க அழைக்க வேண்டாம் என்று கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய தனது முந்தைய அறிக்கையிலிருந்து பிரதமர் ஹரிணி அமரசூரிய பின்வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

7 மார்., 2025

கனடாவில் இருந்து தமிழர்கள் உட்பட பெருமளவானோர் அதிரடியாக நாடு கடத்தல்

www.pungudutivuswiss.com
ருந்து தமிழர்கள் உட்பட பெருந்தொகையான வெளிநாட்டவர்கள்

பாரதி, எஸ்பி சாமிக்கு சபையில் அஞ்சலி செலுத்தினார் கஜேந்திரகுமார்! [Friday 2025-03-07 05:00]

www.pungudutivuswiss.com

தினக்குரல்  பத்திரிகையின் ஸ்தாபகர் எஸ்.பி. சாமி, ஞாயிறு தினக்குரல் முன்னாள் பிரதம ஆசிரியர், வீரகேசரி பத்திரிகையின் வடபிராந்திய ஆசிரியர் ஆர். பாரதி ஆகியோரின் மறைவுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபையில் அனுதாபம் தெரிவித்தார்.

தையிட்டி விகாரை சட்டவிரோதமாக கட்டப்பட்டதா?- பதிலளிக்க ஒரு வாரகால அவகாசம் கேட்ட அமைச்சர். [Friday 2025-03-07 05:00]

www.pungudutivuswiss.com

யாழ்-தையிட்டி பகுதியில் தனியார் காணியானது விகாரை அமைப்பதற்கென சுவீகரிக்கப்படவில்லையாயின் அக்காணிக்குள் விகாரையினை  கட்டியிருப்பது சட்டத்திற்கு முரணான செயல் என்பதை அமைச்சர் ஏற்றுக்கொள்வாரா? தங்களது காணியினை தங்களிடம் கையளிக்குமாறு போராடி வரும் காணி உரிமையாளர்களுக்கு அரசின் தீர்வு என்ன என்பதை அமைச்சர் அறியத்தருவாரா?  என இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சரிடம் பல கேள்விகளை முன்வைத்தார்.

5 மார்., 2025

அனுர அரசும் தமிழ் மக்களை ஏமாற்றுகிறது!இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின்

www.pungudutivuswiss.com

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு உள்ளிட்ட விவகாரங்களில் கடந்த கால அரசுகளைப் போன்று அனுர அரசும் ஏமாற்றும் வகையிலேயே செயற்பட்டு வருகின்றது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ad

ad