பஸ்-லொறி மோதி விபத்து: ஆறு பேர் வைத்தியசாலையில்.விரேசரி
காங்கேசன்துறைப் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 8 பேர் காயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து பயணிகளுடன் வந்த மினிபஸ்சும் எதிரேவந்த லொறி ஒன்றுமே இவ்வாறு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

விபத்தில் காயமடைந்தவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.