19 வயதுப்பிரிவு ஆண்களுக்கான கூடைப்பந்தில் யாழ் இந்து வெற்றி வாகை

19 வயதுப்பிரிவு ஆண்களுக்கான போட்டியில் யாழ்.இந்துக் கல்லூரி மற்றும் யாழ்.மத்திய கல்லூரி ஆகியன மோதிக்கொண்டன. கடந்த 30 ம் திகதி மாலை 8.00 மணிக்கு மின்னொளியில் யாழ்.மத்திய கல்லூரி கூடைப்பந்தாட்டத் திடலில் இப் போட்டி நடைபெற்றது.
இதில் 68:48 என்ற புள்ளிகள் அடிப்படையில் யாழ்.இந்து 20 புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடர்ந்து மூன்றாவது தடவையாக வெற்றிக் கிண்ணத்தைதனதாக்கியது.இதில் யாழ்.இந்துக் கல்லூரி வீரன் கௌரிசங்கர் ஆட்டநாயகன் வி௫தை தட்டி சென்றார்.
யாழ் மத்திய கல்லூரி மாணவ முதல்வர் சபையினால் நடாத்தப்படுகின்ற விபுலானந்தா ஞாபகார்த்த கூடைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் யாழ்.இந்துக் கல்லூரி வெற்றிபெற்றுள்ளது.