போராட்டங்களை சமாதானமாக செய்யுங்கள்; பொலிஸார் தெரிவிப்பு

யாழ். பொலிஸ் தலைமையகத்தில் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று இடம்பெற்றது. அதில் கலந்து கொண்ட ஊடகவியலாளர் ஒருவரினால் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சமாதானத்தினை சீர் குலைக்கும் வகையில் நடாத்தப்படும் போராட்டங்களுக்கு எக்காரணம் கொண்டும் அனுமதி வழங்கப்பட மாட்டாது. எனவே போராட்டங்களை மேற்கொள்பவர்கள் சமாதானத்தை சீர்குலைக்காத வகையில் செயற்பட வேண்டும் என்றார்.
சமாதானமாக செய்யப்படும் ஆர்ப்பாட்டங்களுக்கு நாம் தடை விதிக்க மாட்டோம் என யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுகத் எக்கநாயக்க தெரிவித்துள்ளார்.