
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஒருவர், கனடா மொன்றியலில் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். 54 வயதுடைய, சரவணமுத்து சுபானந்தா என்பவரே நேற்று முன்தினம் கொரோனா தொற்றினால் மரணமாகியுள்ளார். தொற்றுக்குள்ளாகி தனிமைப்படுத்தியிருந்த நிலையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது , இவர் உயிரிழந்துள்ளார். அதேவேளை பிள்ளைகளும் தொற்றுக்குள்ளாகி தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஒருவர், கனடா மொன்றியலில் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். 54 வயதுடைய, சரவணமுத்து சுபானந்தா என்பவரே நேற்று முன்தினம் கொரோனா தொற்றினால் மரணமாகியுள்ளார். தொற்றுக்குள்ளாகி தனிமைப்படுத்தியிருந்த நிலையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது , இவர் உயிரிழந்துள்ளார். அதேவேளை பிள்ளைகளும் தொற்றுக்குள்ளாகி தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. |