வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரான சுவிஸ் பிரஜையை காப்பாற்றுவதில் சட்டத்தரணி வீ.ரி.தமிழ்மாறன் தீவிரம் காட்டியதுடன் யாழ் பொலிசில் ஒப்படைக்க வேண்டிய கைதியை வெள்ளவத்தை காவல் நிலையத்தில்
ஒப்படைத்து சுவிட்சலாந்திற்கு அனுப்புவதற்கு வீ.ரி. தமிழ்மாறன் பகிரத பிரயத்தனம் செய்வதாகவும் அதனால் புங்குடுதீவு சனசமூக நிலையம் பதட்டமாக காட்சியளிப்பதாக மக்கள் கூறுகின்றனர்.
நீதியை நிலைநாட்டுவதாக காவல்துறை..! மக்களை காப்பாற்ற வேண்டிய சட்டத்தரணி தமிழ்மாறன் குற்றவாளிகள் சார்பில், ஏழைத் தமிழன் இப்படிப்பட்டவர்கள் மத்தியில் வாழலாமா…..??
புங்குடுதீவு மக்கள் பற்றியோ அல்லது பாதிக்கப்பட்ட குடும்பம் பற்றியோ கவலைப்படாத வீ.ரி.தமிழ்மாறன் சட்டம் பற்றி கதைப்பதுடன் இவ்வாறான கொலைக்கு என்ன ஆதாரம் உண்டு..? சுவிஸ் பிரஜை மீது குற்றஞ் சாட்ட முடியாது.
என தீவக மக்களை மதிக்காமல் கதைத்ததாக புங்குடுதீவு சனசமூக நிலைய செயலாளர் தெரிவித்ததுடன் இந்த சட்டத்தரணி இங்கு பிறந்தே அநீதிக்கு விலை போன நயவஞ்கன், இவர் இனி எமது ஊருக்கு வருவாரா…? இவரும் அசிங்கமான சட்டத்தரணிகளான ரெமிடீயஸ் மற்றும் சிறிக்காந்தா பட்டியலில் இணைகிறார் புங்குடுதீவாரின் அடுத்த நிலை என்ன….??
இவருக்கு இந்த விடயம் பெரிதல்ல..! காரணம் இவரது அண்ணன் மகளையே இவர் மனம் முடித்தார், அண்ணன் இவரை நம்பி படிப்பதற்கு இவர் வீட்டில் நம்பி விட அவரை துஸ்பிரயோகம் செய்து இறுதியில் அவரை மணம் முடித்து குறுகிய காலத்தில் இறந்து விட்டார்.
இப்படிப்பட்ட நிலையில் உள்ள இவர் வித்தியா கொலையாளிகளை காப்பாற்றுவது தவறில்லை, காரணம் இவரும் இந்த காமுகர் கூட்டம் தான் என்ன செய்வது எமது நிலமை இப்படியாச்சு என புங்குடுதீவு சனசமூக நிலைய செயலாளர் மேலும் தெரிவித்தார்.





475,631 total