முகப்பு
புங்குடுதீவு
மடத்துவெளி
பாணாவிடைசிவன்
நூலகம்
நிலாமுற்றம்
மரணஅறிவித்தல்
புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com
-
25 மே, 2019
அவுஸ்ரேலியாவுக்கு படகுமூலம் சென்றவர்களஇன்று அதிகாலை கைது
அவுஸ்ரேலியாவுக்கு சட்டவிரோதமாக படகுமூலம் பயணம் செய்த 41 பேரை இன்று காலை ஸ்ரீலங்கா கடற் படையினர்
கைது செய்துள்ளனர்.
இலங்கைக்கு 1370 கடல் மைல் தொலைவில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித் துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 32 ஆண்கள்,ஐந்து பெண்கள், மற்றும் நான்கு சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
மொபைல் பதிப்பைப் பார்க்கவும்
ad
ad