-
19 டிச., 2025
வரைவு வாக்காளர் பட்டியல்: தமிழ்நாட்டில் சுமார் 1 கோடி பேர் நீக்கம் - முழு விவரம்
டியாகோ கார்சியாவில் இலங்கைத் தமிழர்களை தடுத்து வைத்தமை சட்டவிரோதம்- லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு! [Thursday 2025-12-18 19:00]
![]() இந்திய பெருங்கடலின் டியாகோ கார்சியா (Diego Garcia) தீவில் இலங்கைத் தமிழர்களை இங்கிலாந்து, சில ஆண்டுகளுக்கு முன்னர் சட்டவிரோதமாக தடுத்து வைத்தமை தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த ஆண்டு பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பை ஆட்சேபித்து, பிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடல் பிராந்திய ஆணையாளரால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடு, லண்டன் நீதிபதிகளால் நிராகரிக்கப்பட்டது |
பழைய பூங்காவில் எந்த கட்டுமானங்களுக்கும் அனுமதி இல்லை!- யாழ். மாநகரசபையில் தீர்மானம் [Thursday 2025-12-18 19:00]
![]() யாழ்ப்பாணம் பழைய பூங்கா அமைந்துள்ள பகுதியில் எந்தவிதமான கட்டுமானங்களுக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது என யாழ்ப்பாணம் மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர சபையின் மாதாந்த அமர்வு மாநகரசபை முதல்வர் மதிவதனி விவேகானந்தராசா தலைமையில் நடைபெற்றது. இதன்போது பிரதி முதல்வர் இ.தயாளனால் குறித்த பிரேரணை முன்வைக்கப்பட்டது. |
18 டிச., 2025
கணக்காய்வாளர் நாயகமாக முன்னாள் இராணுவ அதிகாரி- ஜனாதிபதியின் பரிந்துரை நிராகரிப்பு. [Thursday 2025-12-18 06:00]
![]() புதிய கணக்காய்வாளர் நாயகமாக ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி கேணல் ஓ. ஆர்.ராஜசிங்கவை நியமிக்க ஜனாதிபதி செய்த சிபாரிசினை அரசியலமைப்பு பேரவை நிராகரித்துள்ளது. சபாநாயகர் தலைமையில் கூடிய அரசியலமைப்பு பேரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதே பதவிக்கு, முன்னர் ஜனாதிபதி மேற்கொண்ட சிபாரிசுகளை மேற்படி பேரவை நிராகரித்திருந்தது |
17 டிச., 2025
அரசுப்பள்ளி மாணவன் கண்டெடுத்த ராஜராஜசோழன் பெயர் பொறித்த ஈழக்காசு! [Tuesday 2025-12-16 16:00]
![]() ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே செல்வநாயகபுரம், அரசு மேல்நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு மாணவன் பா.பிரசித் பாலன், முதலாம் இராஜராஜசோழன் பெயர் பொறித்த 1000 ஆண்டுகள் பழமையான ஒரு ஈழக்காசை கண்டெடுத்துள்ளான். செல்வநாயகபுரம், அரசு மேல்நிலைப்பள்ளி, தமிழ் பாடத்தின் மாலைநேர சிறப்பு வகுப்பின்போது பள்ளி விளையாட்டு மைதானத்தில் முதலாம் இராஜராஜசோழன் (கி.பி.985-1012) பெயர் பொறித்த 1000 ஆண்டுகள் பழமையான ஒரு ஈழக்காசை, 10-ம் வகுப்பு மாணவன் பா.பிரசித் பாலன், கண்டெடுத்து பள்ளித் தலைமையாசிரியர் மு. அகமது பெய்சலிடம் தெரிவித்துள்ளான். பள்ளியில் இருந்து கொடுத்த தகவலின் பேரில், இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு அதை |
கிரிக்கெட் Live Blog : 2026 ஐபிஎல் வீரர்கள் ஏலம்.. முழு வீரர்கள் விவரம்!
16 டிச., 2025
தமிழக அரசியல் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுக்க கஜேந்திரகுமார் தலைமையிலான குழு தமிழகம் விரைவு
NATO இல் இருந்து விலக முடிவு: முடிவுக்கு வரும் ரஷ்ய - உக்ரைன் போர்! [Monday 2025-12-15 16:00]
![]() |
15 டிச., 2025
14 டிச., 2025
ரஷ்யாவால் அச்சுறுத்தல்: நாடொன்றின் எல்லையை வலுப்படுத்த படைகளை அனுப்பும் ஜேர்மனி! [Sunday 2025-12-14 07:00]
![]() நாட்டின் கிழக்கு எல்லையை வலுப்படுத்தும் திட்டத்திற்கு உதவுவதற்காக போலந்துக்கு ஒரு படையினரை அனுப்பப்போவதாக ஜேர்மனி தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் அச்சுறுத்தல் குறித்த நெருக்கடி அதிகரித்து வரும் நிலையிலேயே ஜேர்மனி இந்த முடிவுக்கு வந்துள்ளது. ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனின் வலுவான ஆதரவாளரான போலந்து, கடந்த ஆண்டு மே மாதம் பெலாரஸ் மற்றும் ரஷ்ய கலினின்கிராட் பகுதியை உள்ளடக்கிய அதன் எல்லையின் நீண்ட பகுதியை வலுப்படுத்தும் திட்டங்களை அறிவித்தது |
comமெஸ்ஸியின் இந்திய வருகை - கொல்கத்தா மைதானத்தில் குழப்பம்
13 டிச., 2025
கடப்பாறை வைத்து கதவை உடைத்து சவுக்கு சங்கரை கைது செய்த பொலிஸ்

பிரபல யூடியூபர் மற்றும் அரசியல் விமர்சகரான சவுக்கு
புலம்பெயர்தல் எதிர்ப்புக் கொள்கை கொண்டவர் சுவிஸ் ஜனாதிபதியாக தேர்வு

12 டிச., 2025
என்பிபி உள்ளூராட்சி உறுப்பினர்களால் நிவாரணப் பணிகளில் தலையீடு! [Thursday 2025-12-11 16:00]
![]() அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக கிராம அலுவலர்கள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. |












