கொழும்பு கம்பகா புத்தளம் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் நாளை ஊரடங்குசட் டம் தளர்த்தப்படமாடாது மறுஅறிவித்தல் வரும்வரை தொடர்ந்திருக்கும்
பக்கங்கள்
▼
பக்கங்கள்
▼
ஐரோப்பிய நாடுகளை முற்றாக முடக்கியது கொரோனா! பல மடங்காக உயரும் பலி எண்ணிக்கை
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த முடியாமல் வீரியம் பெற்று வேகமாக பரவிவருவதனால் அந்நாடுகள் பல முற்றுமுழுதாக முடங்கிப் போயிருக்கின்றன.
ஐயோ அண்ணா நீங்க சொல்லுறதை நாங்க கேட்கவா போகிறோம் சுவிஸில் ஒரு பிரபலமான ஆலயத்தில் அப்பா தீவட்டி பிடிச்சுக்கொண்டு குருவுக்கு உதவி செய்து கொண்டு ஓடி திரிவார் மகளும் தாயும் கோயிலுக்கு வருவாங்க உடம்பில் முக்கால்வாசி தெரியும் மக்களுக்கே அருவருப்பான இருக்கும் எங்க போய் மோத எண்டிருக்கும் விக்கிரகத்தை பாக்கிறதா விக்கிற மாதிரி இருக்கிறத பாக்கிறதா கொல்லுறாங்கன்னே
தமிழர் வாழும் நாடுகள் - இன்று .கொரோனாவால் பாதிப்பும் இறப்பும் இத்தாலி 101739 11591
பிரித்தானியா 22 141 1408
நெதர்லாந்து 11570 864
ஜேர்மனி 63929 561
சுவிஸ் 15760 321
பெல்ஜியம் 11899 513
அமெரிக்கா 1 58 290 2933
கனடா 7297 67
நோர்வே 4436 32
டென்மார்க் 2577 77
சுவீடன் 4028 146
அவுஸ்திரேலியா
இந்தியா 1071 29
சிங்கப்பூர் 879 3
இலங்கை 122 2
நியூசீலாந்து 589 1
:-
:-
30 மார்., 2020
கொரோனா - புங்குடுதீவில் வர்த்தகர்கள் பொருட்களை நம்பமுடியாத அளவுக்கு லாபம் வைத்து கொள்ளையடிக்கிறார்கள் . இந்த ஊரடங்கு நிலையிலும் பின்கதவாலும் மதில் சுவராலும் வியாபாரம் நன்றாகவே செய்து சம்பாதிக்கிறார்கள் . சமூகநலவாதிகள் தலையிட்டு கவனிக்க முடியாதா ? சட்ட்தின் பிடியில் சிக்க மாடடார்களா ? வசதி படைத்தவர்கள் மொத்தமாக யாழ்நகர் சென்று வாங்கி சேமித்துவிடடார்கள் .அன்றாடம் கசடத்தில் உள்ளவர்கள் தான் இந்த கொள்ளை முதலாளிகளின் செயல் கண்டு எதுவுமே செய்ய முடியாது தவிக்கிறார்கள் . முன்கூட்டியே பதுக்கி வைத்திருந்த பொருட்களை இப்படி பலமடங்கு விலைக்கு விற்று சம்பாதிக்கிறார்கள்
சீயோன் ஆலய பயங்கரவாத சூத்திரதாரி அதிரடிகைது மட்டக்களப்பு - சீயோன் தேவாலயம் மீது உயிர்த்த (ஈஸ்டர்) ஞாயிறு பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய பயங்கரவாதியை வழிநடத்திய மற்றும் அவருக்கான போக்குவரத்து வசதிகளை கையாண்டிருந்த பிரதான சூத்திரதாரியை சிஐடியினர் நேற்று (28) இரவு கல்கிசையில் வைத்து கைது செய்துள்ளனர்.
மட்டக்களப்பு - சீயோன் தேவாலயம் மீது உயிர்த்த (ஈஸ்டர்) ஞாயிறு பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய பயங்கரவாதியை வழிநடத்திய மற்றும் அவருக்கான போக்குவரத்து வசதிகளை
ஒரு கண்ணீர் மடல்
-------------------------------
தாயகத்தமிழருக்கும் புலம்பெயர் தமிழருக்கும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாத ஓர் பிணைப்பு எப்போதும் இருந்துவருகிறது. அந்த இயல்பான பிருத்திக்க முடியாத உறவை அத்திவாரமிட்டு நீரூற்றி வளர்த்தெடுத்த பெருமையும் தீர்க்கதரிசனமும் தேசியத்தலைவருக்கும் அவர் கட்டிவளர்த்த அமைப்புகளுக்கு உரியது . இந்த தேசியப்பற்றின் அடிப்படையில் தான் தாயகத்தின் உடைத்தலை போராட்டத்துக்கு மட்டுமல்ல சுனாமி,,,, வெள்ளப்பெருக்கு இடப்பெயர்வு பட்டினி ச்சாவு புனர்வாழ்வு என எல்லா பக்கமும் கைகொடுத்து நின்றார்கள் புலம்பெயர் தமிழர் . மறுபுறம் புலம்பெயர் தமிழரின் பொருளாதார வளத்தின் நீரூற்றால் தான் தாயகத்தின் பொருளாதாரபலமும் கடடமைப்பும் பணப்புழக்கமும் உச்சகட்ட,,த்தில் என்றும் இருக்கிறது .அத்தோடு மறைமுகமாக தொழில் கல்வி புனரமைப்பு எனவும் தொட்டு நிற்கிறது. இந்த உள்பரிமாணம் புரியாத சிலரும் அமைப்புகளும் அவ்வப்போது புலம்பெயர் தமிழரை கேவலமாக சித்தரிப்பதும் புறம்கூறலும் அரங்கேறுவது கண்கூடு . இத்தனையையும் தாங்கி தலைவரினதும் அவர்வழிவந்த போராளிகளின் தியாகத்தாலும் மட்டுமே தாம் இந்த நிலைக்கு உயர்ந்திருக்கிறோம் என்ற நன்றி மறவாத்தன்மையினால் அன்றும் இன்றும் தாயாக தொப்புள்கொடி உறவுகளோடு பின்னிபின்னணிந்து வாழப்பழ கி விடடார்கள் -. இப்போது மேற்குலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா புலத்துத்தமிழரையும் பலவிதத்திலும் பாதிக்கப்போகிறது உயிருக்கு அச்சுறுத்தல் கொடுப்பது மட்டுமல்ல அவர்களின் அதியுன்னத பொருளாதாரவளத்தையும் ஆட்டுவிக்கும் .இந்த வீழ்ச்சி தாயக உறவுகளையும் பாதிக்கும் கவலைப்படுத்தும் என்பதில் மறுப்பில்லை ஆதலால் ஈழத்தமிழர்கள் நாங்கள் புலத்திலும் தாயகத்திலும் ஒருவருக்கொருவர் புறம்கூறல் வஞ்சித்தலை தவிர்த்து நேசம் கொண்டு தேசியப்பற்றோடு தலைவனின் வழியில் நடைபோடுவோம் . புலத்தமிழரின் கவலை போக்க சோகம் நீக்க பிரார்த்திப்போம் நலம் விசாரிப்போம் ஒன்றுபடுவோம் செய்வோமா உறவுகளே
$
$$$$$$
29 மார்., 2020
தென்னிலங்கையில் மூன்று கிராமங்களை முடக்கியது இராணுவம்
கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் தென்னிலங்கையில் மூன்று கிராமங்களை சிறிலங்கா படையினர் முடக்கிவைத்துள்ளனர்.
உடுவில் சமுர்த்தி அதிகாரிக்கு கொரோனா அறிகுறி! - கிளிநொச்சியில் இருந்தும் ஒருவர் அனுமதி
யாழ்ப்பாணம் - உடுவில் பிரதேச சமுர்த்தி அலுவலர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னையிலிருந்து ஸ்ரீலங்கா வந்தவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!
கடந்த 14 நாட்களுக்குள் இந்தியாவின் சென்னையில் இருந்து வருகை தந்த அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.
28 மார்., 2020
கொரொனா வைரஸ் குறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் பின்வரும் வழிமுறை ஒன்றை பரிந்துரைத்துள்ளார்கள் :
கொரொனா வைரஸ் உடலில் நுழைந்ததும் எந்த ஒரு பாதிப்பும் உடனடியாக தெரியாது. பாதிப்புகள் தெரிய சில நாட்கள் ஆகும்.
ரொறன்டோவில் ஒரே நாளில் மூன்று மடங்காக அதிகரித்த கொரோனா தொற்று
கனடா- ரொறன்டோவில் நேற்று வெள்ளிக்கிழமை ஒரே நாளில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் தொகை 118 இனால் அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை வரை நாளொன்றுக்கு 30 தொடக்கம் 40 பேரக்கே
சுவிஸ் வானொலிகளில் தமிழ் மொழியில் கொரோனா விழிப்புணர்வு அறிவித்தல்கள்
சுவிஸில் வாகனங்கள் வீடுகளில் ஒலிபரப்பாகி கொண்டிருக்கும் ஜெர்மன் பிரெஞ்சு இத்தாலி மொழி வானொலிகளில் தேவையானபோது இடைநிறுத்தி வாகன நெரிசல் வீதிகளின் நிலை போன்ற அவசர அறிவித்தல்களை ஒலிக்கவிடும் தொழில் நுட்ப்பம் உண்டு . வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது நீங்கள் தமிழ் பாடல்களை ஒலிநாடா இசைத்தட்டுகளில் கேட்டுக்கொண்டிருந்தாலும் தானாகவே அதனை நிறுத்தி உங்கள் வானொலியை இயங்க செய்து அதன் மூலம் இந்த அறிவித்தல்கள் ஒளிபரப்பப்படும் இந்த முறையில் இப்போது தயவு செய்து வீட்டிலேயே இருங்கள் அடிக்கடி கைகளை கழுவி சுத்தம் செய்யுங்கள் போன்ற அறிவித்தல்களை தமிழில் சொல்கிறார்கள் வேறு வெளிநாட்டு மொழிகளிலும் கூட அறிவிக்கிறார்கள்

சுனில் விடுதலை! காட்டமானது ஐநா
இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ வீரர் விடுதலை செய்யப்பட்டமை குறித்து ஐநா தமது கவலையை வெளியிட்டுள்ளது.
கொரோனாவால் திணறும் நாடுகள்… ஒரே நாளில் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் பலியானோர் 2,468
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் 2,468 பேர் மரணமடைந்துள்ளனர்.
கொரோனா வைரஸால் இதுவரை இத்தாலியில் 50 சுகாதார பணியாளர்கள் மரணம்! வெளியான தகவல்
கொரோனாவைரசால் நாளுக்கு நாள் வைத்தியசாலைகள், முதியோர் இல்லங்கள், ஏனைய சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களின் பலியாகும் எண்ணிக்கை
2019 இறுதியில் நிமோனியா – ப்ளூ காய்ச்சலில் இறந்தவர்களின் உடல்களை தோண்டி ஆராயும் இத்தாலி… எதற்கு தெரியுமா?
இத்தாலியின் குறிப்பிட்ட சில பகுதிகளில் அசாதாரண எண்ணிக்கையிலானோருக்கு 2019ஆம் ஆண்டின் இறுதியில் நிமோனியா காய்ச்சலும் ப்ளூ காய்ச்சலும் இருந்தது தெரியவந்துள்ளதையடுத்து, 2019 இறுதியிலேயே
திரும்பமுடியாமல் வேறுநாடுகளில் இருக்கும் சுவிஸ் தமிழருக்கு
வேறு நாடுகளுக்கு சென்ற சுவிஸ் தமிழரில் சமூகசேவை பணம் ,வேலையற்ற காப்புறுதி பணம், உடல்நலக்குறைவாளர் கொடுப்பனவு உடனடியாக மின்னஞ்சல் அல்லது தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தகவல் சொல்லவேண்டும் .இல்லையேல் உங்களுக்கான கொடுப்பனவுக்கான உரிமை இழக்கவேண்டி வரும் ,சமூகசேவை பணம் பெறுவோர்பயணம் செய்த உண்மையை சொல்லாது அச்சத்தில் உங்கள் மாதாந்த சந்திப்பு நேரத்தை(Termin ) தவறவிடடால் கொடுப்பனவு கிடைக்காது சமூகசேவை பணம் பெறுவோர் உரிய காரணம் இருக்குமிடத்து வெளிநாடுகளுக்கு போக சட்டத்தில் இடமுண்டு

அவசரகால நிலை சடடவிதிகளின்படி அரசுகளின் உத்தியோகபூர்வ செய்திகளையே வெளியிடவேண்டும்
சமூகவலைத்தளங்கள், ஊடகங்கள் பல நாடுகளில் கொரோனாவினால் கொண்டுவரப்பட்டுள்ள அவசரகால நிலை சடடவிதிகளின்படி அரசுகளின் உத்தியோகபூர்வ செய்திகளையே வெளியிடவேண்டும் . அததற்கென ஊடக சந்திப்புகள் இணையங்களில் தகவல்கள் வெளியிடப்படும் மீறுவோர் மீது அதியுயர் சடடவிதிமீறல் குற்றங்கள் சுமத்தப்படும் சிலர் பொறுப்பில்லாமல் விளையாட்டுத்தனமாக வெளியிடுகிறார்கள் பிரபலமான இணையம் ஒன்று சடடைசிக்கலில் மாட்டியுள்ளது என்பதனியா குறிப்பிடவிரும்புகிறேன்

கொரோனா வைரசுக்கு பலியான 16 வயது சிறுமி
கொரோனா வைரஸ் காரணமாக 16 வயதுடைய சிறுமி உயிரிழந்துள்ளமை ஒட்டுமொத்த பிரான்சையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அறிவித்தல் ஒன்று
ஒரு பிரபலமான இணையம் அண்மையில் சுவிஸில் காலமான சதாசிவம் லோகநாதன் பற்றிய செய்தியில் பல தவறான தகவல்கள் பிரதேசவாசிகள் கூறியதாக வெளியிடப்பட்டுள்ளது இந்தப்பதிவை இன்னும்பல செய்து மறுபதிவு செய்துள்ளன .சம்பந்தப்படட அனைத்து இணையங்களும் தவறு க்கு மன்னிப்பு கேட்டு திருத்தும் கொடுக்கவேண்டும் இல்லையேல் தற்போது சுவிஸில் உள்ள அவசரகாலசட்டத்தின் கீழ் சடடநடவடிக்கை எடுக்கப்படும் இதுபற்றி உத்தியோகபூர்வமாக இணையங்களுக்கு அறிவித்துள்ளோம்

கொரோனா வைரஸில் இருந்து முழுவதுமாக மீண்டுள்ள இத்தாலியின் சிறு நகரம்!
கொரோனாவால் இத்தாலியில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள அந்நாட்டில் உள்ள ஒரு சிறு நகரம் வைரஸில் இருந்து முழுவதுமாக மீண்டுள்ளது.
கனடாவில் கொரோனா காரணமாக வேலை – வருமானத்தை இழந்தவர்களுக்காக பிரதமர் எடுத்துள்ள அதிரடி முடிவு
கனடாவில் கொரோனா வைரஸ் காரணமாக தங்கள் வேலை மற்றும் வருமானத்தை இழந்தவர்களுக்கு அடுத்த நான்கு மாதங்களுக்கு மாதம் $2,000 வழக்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.
27 மார்., 2020
யாழ். குடாநாட்டில் பிரதேச ரீதியாக ஊரடங்கை நீக்குவதற்கு யோசனை
கடந்த செவ்வாய்க்கிழமை தொடக்கம் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து நடைமுறையில் உள்ள ஊரடங்குச் சட்டத்தை பிரதேச ரீதியாக வெவ்வேறு நேரங்களில் தளர்த்துவது தொடர்பாக, யாழ். மாவட்ட செயலகத்தினால்
கொரோனாவால் வெளிநாடுகளில் அடுத்தடுத்து உயிரிழக்கும் இலங்கைத் தமிழர்கள்
யாழ்ப்பாணத்திலிருந்து புலம்பெயர்ந்து சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸில் வசித்து வந்த இரண்டு இலங்கையர்கள் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸால் பிரான்ஸில் பலியான யாழ் இளைஞன் தொடர்பில் வெளியான தகவல்கள்
பிரான்சில் கொரோனா வைரஸின் தாக்கத்தால் பலியான யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.யாழ். தாவடி கொக்குவில் வேம்படி முருகமூர்த்தி
26 மார்., 2020
யாழ்ப்பாணத்தில் பலசரக்கு கடைகள் திறக்க அனுமதி
யாழ்ப்பாணத்தில் பொது மக்களின் தேவைகருதி உள்ளூர் பலசரக்கு கடைகள் தொடர்ந்து திறந்து நடாத்துவதற்காக அனுமதி வழங்கபட்டுள்ளது.
சுனில் ரத்நாயக்கவுக்கு பொதுமன்னிப்பு - கூட்டமைப்பு கடும் கண்டனம்
பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய மிருசுவில் படுகொலைகளில், குற்றவாளியாக இனங்காணப்பட்டு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட இராணுவ அதிகாரி சுனில் ரத்நாயக்க, ஜனாதிபதியின் பொது
யாழ். மாவட்டத்தில் ஊரடங்கு நீக்கப்படாது! - காலவரையறையின்றி தொடரும்
யாழ்ப்பாண மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் தொடக்கம் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை நீடிக்கும் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு இன்று மதியம் அறிவித்துள்ளது.
சிறீலங்காவில் பொதுத்தேர்தல் யூன் மாதம் வரை தள்ளிப்போக வாய்ப்பு
தற்போது கொரோனா நிலைமையால் பிற்போடப்பட்டுள்ள பாராளுமன்றத் தேர்தல், குறைந்த பட்சம் மூன்றுமாதங்கள் வரை பிற்போடபப்டும் சாத்தியம் உள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவித்தன.
சுவிஸில் கொரோனா தொற்றுக்குளான புங்குடுதீவு தமிழர் பலியானார்
சுவிஸ் செங்காளன் ஜோனா நகரில் 60 வயதான புங்குடுதீவை சேர்ந்த சதாசிவம் லோகநாதன் கொரோனா தொட்டுக்குள்ளாகி பலியான சம்பவம் சுவிஸ் தமிழரை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தி உள்ளது ,கடந்த புதனன்று இருமல் காய்ச்சல் இருந்ததனால் குடும்ப வைத்தியரிடம் சென்ற இவரை 14 நாட்கள் இவரது அறையிலேயே இருக்கும்படி அறிவித்துள்ளனர் . இவருக்கு கொரோனா தோற்று பாதிப்பு கடுமையாக இருந்த போதிலும் மருத்துவமனைக்கு எடுத்து செல்லாது அறையிலேயே தனிமைப்படுத்தியமை க்கான காரணம் தெரியவில்லை என அந்த பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர் , கொரோனா தோற்று இருப்பது அறிந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டு அவசரர சிகிச்சை மேல்கொள்ளப்படல் வழமையானது . இவரது இறப்பு நிகழும் இறுதி நேரம் வரை வசித்து வந்த சிறிய அறையிலேயே இருக்க பணித்தமை கேள்விக்குறியாகி உள்ளது, இவர் இத்தாலி நாட்டு உணவகம் ஒன்றில் வேலை செய்பவர். செவ்வாயன்று சூரிச் நகருக்கு சென்றுவந்திருந்தார் .இவரது வசிப்பிடத்தில் இணைப்பாக ஒரு பேக்கரி இருப்பதாகவும் அதனை மூடிவிடடார்கள் என்றும் கூறப்படுகிறது . தோற்று சூரிச்சில் அல்லது வேலை இடத்தில அல்லது பேக்கரியில் நடந்திருக்கலாம் என அறிய அவ்ருக்குரியது இவரது மூத்தமகளும் மனைவியும் (சாரதாதேவி )வவுனியாவில் இரண்டாவது மக்கள் குடும்பமாக பரிசில் வசிக்கின்றனர் ,மூன்று சகோதரர்கள் சுவிஸ் பெர்னில் வசித்துவருகின்றனர் . மேலாதியாக் விபரங்கள் மரண அறிவித்தலில் கண்டு கொள்ளலாம்

மரண அறிவித்தல்
-----------------------------
சதாசிவம் லோகநாதன்
புங்குடுதீவு 4/ ஜோனா ,செங்காலன் . சுவிட்சர்லாந்து
25-03-2020
புங்குடுதீவு 4 ஆம் வடடாரத்தை சேர்ந்தவரும் சுவிஸ் ஜோனா நகரில் வசித்துவந்தவருமான சதாசிவம் லோகநாதன் இன்று இறைவனடி சேர்ந்தார் .அன்னார் சதாசிவம் தனலக்சுமியின் புத்திரனும் கணபதிப்பிள்ளை பராசக்தியின் மருமகனும் சாரதாதேவியின் அன்பு துணைவியும் சோபியா, சோபிகா (பிரான்ஸ்) ஆகியோரின் தந்தையும் சிவபாலசிங்கம் (பிரான்ஸ் ),தங்கேஸ்வரி (சுவிஸ்),கிருபானந்தன் (கனடா ),சாந்தினி (சுவிஸ் ), சிவலிங்கம் (சுவிஸ் )தேவகாந்தி(சித்தா -முழங்காவில்),பாமா (பிரான்ஸ்) ஆகியோரின் சகோதரரும் கெளரி , செல்வேந்திரராசா ,தமிழினி , பாஸ்கரன் ,வாசுகி,ஜெகநாதன் ,பாலன் ,கனகரத்தினம்,சண்முகம் ஆகியோரின் மைத்துனருமாவார் . அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம் ,குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம்
சுவறி 031 9321849, சிவலிங்கம் 031 931 4086 , சாந்தி 031 931 8524, 079 7841936

25 மார்., 2020
மக்கள் ஊரடங்கு உத்தரவை முறையாக பின்பற்றுகிறார்களா: மொபைல் டேட்டாவை ஆராய சுவிட்சர்லாந்து முடிவு
மக்கள் ஊரடங்கு உத்தரவை முறையாக பின்பற்றுகிறார்களா என்பதை கண்காணித்து மேலதிக நடவடிக்கை எடுப்பதற்காக, அவர்களது மொபைல் டேட்டாவை ஆராய சுவிட்சர்லாந்து அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இருமியபடியே தொடர்ந்து பணியாற்றும் செவிலியர்கள்: சுவிஸ் மருத்துவமனைகளில் பரிதாபம்
இருமியபடியே தொடர்ந்து பணியாற்றும் செவிலியர்கள்: சுவிஸ் மருத்துவமனைகளில் சுவிட்சர்லாந்தில் உள்ள சில மருத்துவமனைகளில் செவிலியர்கள் பலர் இருமியபடியே தொடர்ந்து பணியாற்றும் கட்டாயத்திற்கு
புலத்து புங்குடுதீவு உறவுகளுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்
கொரோனா தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள நெருக்கடி வேளையில் ஊரடங்கு கூலி வேலை கடல் தொழில் இன்மை உணவுப்பொருளை சேமிக்கும் வகையில் பொருளாதாரம் அற்ற நிலை கண்டு எம் மண்ணின் வயோதிப மற்றும் , வருமானம் அற்ற உறவுகளுக்கு அரிசி பருப்பு சவர்க்காரம் போன்ற உடனடி தேவை பொருட்களின் பொதிகளை வழங்கி வருகிறோம் . இந்த திட்ட்துக்கு இன்னும் வலுசேர்க்க நிதி நெருக்கடியில் உள்ளோம் இந்த இக்கடடான நிலைக்கு நீங்களும் சிறுதுளியாவது உதவலாம் கருணை கூர்ந்து எம்மோடு தோல் கொடுக்க முன்வாருங்கள் .உங்கள் வசதிக்குத்தக்க எந்தளவு உதவியையும் ஏற்றுக்கொள்வோம் வழங்கல்கள் பாராளுமன்ற உறுப்பினர்களின் விசேஷ அனுமதியின் தயவில் ஊரடங்கு நேரத்திலும் செயல்படுத்துவோம் எந்த நாட்டில் இருந்தாலும் தொடர்பு கொண்டு ஆவண செய்யுங்கள்

சுவிஸ் - 10’000 ற்கும் மேற்பட்டோரிற்கு கொறோனா . தடுக்கும் முறையில் குறைபாடா ?ஊடரங்கு அறிவிக்கபடவேண்டுமா ?.
26.03.20 (இன்று) காலை வரை சுவிற்சர்லாந்தில் மொத்தம் 10’000 ற்கும் மேற்பட்டோரிற்கு கொறோனா என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது வரை கொறோனா மூலம் 131 பேர் இறந்துள்ளனர். இறந்தவர்களின் எண்ணிக்கைக்கு
யாழ்ப்பாணத்தில் புதிதாக எவருக்கும் தொற்று இல்லை
யாழ். போதனா வைத்தியசாலையில் புதிதாக எந்த கொரோனோ தொற்று நோயாளியும் கண்டறியப்படடவில்லை என வைத்திசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
போதகரின் மனைவி மூலம் கொரோனா பரவியதா? - 214 சமுர்த்தி பயனாளிகளை தனிமைப்படுத்த நடவடிக்கை
கொரோனா தொற்றுக்குள்ளாகிய சுவிஸ் மதபோதகரை சந்தித்து பேசிய, மானிப்பாயை சேர்ந்த மற்றொரு போதகரின் மனைவியான சமுர்த்தி உத்தியோகத்தர், சமுர்த்தி பயனாளிகளுக்கு கொடுப்பனவை
கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு இத்தாலியில் பலியான முதல் இலங்கையர்! வெளியானது தகவல்பிரான்சிலும் ஒரு தமிழர் பலி
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இத்தாலியில் சிகிச்சை பெற்றுவந்த இலங்கையர் ஒருவர் பலியாகியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவில் ஒரேநாளில் 10 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா தொற்று
உலகமெங்கும் பரவி கொண்டிருக்கும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறார்கள். அனைத்து நாடுகளிலும் பரவி வரும் நிலையில், அமெரிக்காவில் ஒரேநாளில் 10 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா
கொரோனா தடுப்புக்காக 7 கோடி ரூபா சொந்த நிதியில் மருத்துவ உபகரணங்கள் வழங்கிய தொழிலதிபர்
சிறிலங்காவின் பிரபல தொழிலதிபர் தம்மிக்க பெரேரா தனது 7 கோடி ரூபா சொந்த நிதியை கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைக்காக ஒதுக்கியுள்ளார்.
24 மார்., 2020
ஆராதனையில் பங்கு கொண்ட பெண்கள் தலைமறைவு: பொலீஸ் தேடி வலை வீச்சு
யாழ்ப்பாணம், அரியாலை, கண்டி வீதியில் அமைந்துள்ள பிலதெல்ஃபியா கிறிஸ்தவ சபையில் கடந்த 15 ஆம் திகதி நடந்த ஆராதனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் தேடப்படுகிறார்கள். அன்றைய
நியமனம் பெற்ற பட்டதாரிகளுக்கு 20 ஆயிரம் ரூபா கொடுப்பனவு
பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்புச் சேர்க்கப்பட்ட பட்டதாரிகளுக்கான மார்ச் மாத கொடுப்பனவு 20,000 ரூபா அவர்களின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படவுள்ளதாக
இலங்கை காவல்துறையே சுவிஸ் போதகரை பாதுகாத்ததா?
சுவிஸ் நாட்டிலிருந்து வந்த போதகரை தனிமைப்படுத்தாது யாழ்ப்பாணத்துக்கு அழைத்துவந்து இலங்கை காவல்துறை தான் என வடக்கு மாகாண ஆளுநர் பகிரங்கமாக குற்றஞ்சுமத்தியுள்ளார்
கொரோனா தாக்கம் - ஸ்பயினில் முதியோர்கள் பலர் உயிரிழப்பு
ஸ்பயினில் தனிமையில் கைவிடப்பட்ட முதியோர்கள் பலர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.
23 மார்., 2020
சுவிஸ் கொரோனா பாதிப்பால் வேலை நிறுத்தப்பட்டொர் அல்லது குறைக்கப்பட்டொருக்கு 80 வீத கொடுப்பனவை வழங்க உள்ளது அரசு .உதாரணம் . 4000 பிராங்க் சம்பளம் பதிவு உள்ளவருக்கு முழு குறைப்பு என்றால் 80 வீதம் 3200 பிராங்க் பதிவாகி வழமையான கழிவுகள் நீங்கலாக வழங்கப்படும் . இன்னொரு வகையில் 50 வீதம் வேலை செய்து இருந்தால் 2000 இல் கழிவு செய்து வேலை வழங்குனராலும் மிகுதி 2000 இல் 80 வீத பதிவு 1600 இல் கழிவு செய்து அரசு வழங்கும்
இத்தாலியின் சுகாதர நெருக்கடியிலிருந்து மீளுவதற்கு கியூபா மற்றும் ரஷ்யாவின் உதவிகள்.
இத்தாலியை காக்க கியூபா தெய்வங்கள் வந்திறங்கினார்கள்
தொற்று நோய்களுக்கான சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்ற 52 கியூப மருத்துவர்கள்
Havana, Cuba, Saturday, March 21, 2020. (AP Photo/Ismael Francisco)
44 தடை உத்தரவு; ஆம்னி பேருந்துகள் நாளை மாலை வரை இயக்கப்படும்: அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்
1 தடை உத்தரவை முன்னிட்டு ஆம்னி பேருந்துகள் நாளை மாலை வரை இயக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவித்து உள்ளார்.
கொரோனா தீவுப்பகுதி முழுவதும் இராணுவ மயம் -புங்குடுதீவு பிரதான வீதியெங்கும் இராணுவ அணி
கொரோனா தடுப்பு விதிகளின்படி இன்று காலை முதல் புங்குடுதீவு முழுவதும் பிரதான வீதிகளில் இராணுவம் அணி வகுத்து மக்களை அனாவசியமாக வெளியே வர தடை விதித்துள்ளனர் . ஊரடங்கு இல்லாத நேரத்திலும் கூட இந்த நடைமுறை கையாளப்படுகிறது .

ஜேர்மனியை அடுத்து சுவிட்சர்லாந்தை நாடிய பிரெஞ்சு கொரோனா நோயாளிகள்
பிரான்ஸ் Alsace பிராந்தியத்தில் உள்ள சில கொரோனா நோயாதிகளை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க மூன்று சுவிஸ் மருத்துவமனைகள் ஒப்புக்கொண்டுள்ளன.
முடிவுக்கான தெளிவான அறிகுறியின்றி தொடரும் கொவிட் - 19
புதிய ஆட்கொல்லி வைரஸின் முதல் தொற்று குறித்து சீனா உலகிற்கு அறிவித்து இப்போது சுமார் மூன்று மாதங்கள் கடந்துவிட்டன. அதற்குப் பிறகு கொவிட் - 19 என்ற அந்த கொரோனா வைரஸின் பரவல்
மீண்டும் ஊரடங்கு சட்டம் நீடிப்பு
இன்று ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பகுதிகளில் பிற்பகல் இரண்டு மணியிலிருந்து எதிர்வரும் 26ஆம் திகதி வியாழக்கிழமை காலை 6 மணி வரை மீண்டும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளதாக சிறீலங்கா
22 மார்., 2020
இத்தாலியின் பெரும் சோகம்..! ஒரே நாளில் 793 பேர் மரணம்! எரிக்கவும் முடியாமல் கலங்கும் துயரம்
சவப்பெட்டிகள் இல்லாமல் சடலங்கள் எல்லாம் அப்படி அப்படியே தேங்கி கிடக்கின்றன.. சடலங்களை எரிக்கவும் முடியாமல், வைத்திருக்கவும் முடியாமல் மோசமான ஒரு அவலத்தை இத்தாலி சந்தித்து வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்று… சுவிட்சர்லாந்தில் தற்போதைய நிலவரம்
மார்ச் மாதம் 20 ஆம் திகதி, அதாவது நேற்றைய நிலவரப்படி சுவிட்சர்லாந்தில் கொரோனா நோய்த்தொற்றியவர்களின் எண்ணிக்கை 4,840 ஆக உயர்ந்துள்ளது.
புங்குடுதீவில் சுகாதாரப்பிரிவு சுவிஸ் போதகருடன் தொடர்பு கொண்டோரை சரணடைய அறிவித்தல்
இன்று ஊரடங்கு நேரத்திலும் புங்குடுதீவில் சுகாதாரப்பிரிவினர் குலாம் ஒன்று வாகனத்தில் ஒலிபெருக்கி மூலம் பகிரங்க அறிவித்தலை விடுத்துள்ளனர் அரியாலையில் மத ஆராதனையில் ஈடுபட அனைவரும் தாமாகவே முன்வந்து சரணடைய வேண்டும் என்றும் இவர்களை அறிந்தவர்களை காட்டித்தருமாறும் ஒலிபெருக்கி மூலம் அறிவித்துள்ளனர்

அத்தியாவசியம் இல்லாத அனைத்து உற்பத்தி தொழிற்சாலைகள் மூடப்பட வேண்டும்” இத்தாலி பிரதமரின் ஆணை
இத்தாலி பிரதமர் Giuseppe Conte
“இத்தாலி முழுவதும் அத்தியாவசியம் இல்லாத அனைத்து உற்பத்தி தொழிற்சாலைகள் மூடப்பட வேண்டும்” என இத்தாலி பிரதமர் Conte ஆணையிட்டுள்ளார்
Weltweit waren bis am Sonntagmorgen mehr als 300'000 Ansteckungen gemeldet, davon sind mehr als 13'000 Menschen gestorben. Allein in Italien sind mehr als 53'000 Personen erkrankt und 4825 gestorben.
உலகம்- 3.00 000 பேர் தாக்குதலுக்குள்ளாகி உள்ளனர் . 13 000 பேர் இறப்பு .இத்தாலியில் மட்டும் 53 000 பேர் பாதிப்பு 4825 பேர் இறப்பு
உலகம்- 3.00 000 பேர் தாக்குதலுக்குள்ளாகி உள்ளனர் . 13 000 பேர் இறப்பு .இத்தாலியில் மட்டும் 53 000 பேர் பாதிப்பு 4825 பேர் இறப்பு
நேற்று ஒரே நாளில் 112 பேர் கொரோனாவுக்கு பலி
பிரான்சில் நேற்று ஒரே நாளில் 112 பேர் கொரோனா வைசினால் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை 562 பேர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளனர். தற்போது கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின்
தனிமைப்படுத்தப்பட்டவர்கள் முக்கூட்டு கண்காணிப்பில்?
யாழ்ப்பாணம், அரியாலையில் இடம்பெற்ற மத ஆராதனையில் கலந்துகொண்ட 137 பேர் இராணுவ,பொலிஸ்,சுகாதாரப்பிரிவு கூட்டு கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்படவுள்ளனர்.அவர்கள்
பாஸ்டருடன் பேசியதால் தொற்றியது கொரோனா
சுவிஸில் இருந்து வந்த பாஸ்டரை சந்தித்து பேசியவருக்கே கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என்று யாழ் வைத்தியசாலை பணிப்பாளர் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி இன்று (22) சற்றுமுன் அறிவித்துள்ளார்.
21 மார்., 2020
சுவிஸ் வாழ் தமிழரே எச்சரிக்கை
உங்கள் உயிர் பாதுகாப்புக்காக மதம் மறியோரை பகிஸ்கரியுங்கள் .உண்மையான பரம்பரை கிறிஸ்தவர்களை அல்ல .
யாழ் சென்று ஆராதனை செய்த சுவிஸ் மதபோதகர் 15 ஆம் திகதியே இலங்கை சென்றுள்ளார் .செல்லும்போதே கொரோன வைரஸை எடுத்து சென்றுள்ளார் என்றால் இவர் இவர் 15 ஆம் திகதிக்கு முன்னரே தொற்றுக்குழாகி இருந்திருக்க வேண்டும் அப்படியானால் 15 க்கு முன்னரே அவர் மதம் மாற்றுதல் ஆராதனைகள் கூட்ட்ங்கள் என பல மக்களோடு இங்கே பழகி இருப்பார் ஆசி செபம் என்று சொல்லி கட்டிப்பிடிவைத்தியம் தொடல் தழுவுதல் என ஈடுபட்டுள்ளார் ஆதலால் முன்பே இவரோடு பழகிய மதம் மாறிய தமிழருக்கும் தோற்று இருந்திருக்கும் மதம் மாற்றும் அலுவலாக பல நாடுகளுக்கும் அடிக்கடி ஓடித்திரியும் போதகர் இவர் பிரான்ஸ் இத்தாலி போன்ற நாடுகளுக்கு சென்று தொற்றுக்குழாகி இருக்கலாம் சுவிஸ் பாசல் நகருக்கு அண்மையில் உள்ள மபிரான்ஸ் மூல்கவுஸ் நகரில் நடந்த மதமாற்றம் ஆராதனையில் கலந்து கொண்ட பாசல் வாசிகளுக்கு தோற்று இப்படியே பரவியது இறந்தும் உள்ளார்கள் . மக்களே எச்சரிக்கை

சுவிஸ் தமிழ் உறவுகளே . சுவிஸில் வாழும் மதம் மாறிய தமிழருடன் தொடர்பு வைத்துக்கொள்ளாதீர்கள் உறவுகளாக இருந்தாலும் இரக்கப்பட்டு உறவாடாதீர்கள் அவர்களை பகிஸ்கரியுங்கள் உயிர்கொல்லி நோய் உங்களையும் தீண்டலாம் மருந்தே இல்லாத தோற்று நோய் அரசுகள் எடுக்கும் செயலப்ட்டுக்கு உதவுங்கள் மதம் மற்றும் இந்த போதகரினால் யாழ்ப்பாணம் அல்லோகல்லப்படுகிறது எங்கள் சகோதர்களை இந்த மோசனமான நிலைக்கு தள்ளி விட்டு சுவிஸ் வந்துள்ளான்
அரசாங்க பணத்தை செலவு செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை
கொரோனா வைரஸ் (கொவிட் 19) நாடு முழுவதும் பரவுவதை தடுப்பதற்கான பூரண திட்டம் ஒன்றை அரசாங்கம் இதுவரை முன்னெடுக்கவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க
கொரோனாவில் சுவிஸ் மதமாற்ற தமிழ் போதகர் . மதம் மாறிய தமிழரோடு விலகி இருங்கள் -சுவிஸில் இருந்து இலங்கைக்கு சென்று வந்த மதம் மற்ற குழு போதகர் பாஸ்டர் பவுல் சற்குணராசா அவர்களுக்கு கொரோனா தோற்று இலங்கையில் நடந்த மதமாட்டார் கூட்ட்துக்கு சென்று வந்தோர் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டுள்ளார்க்ள அலாஉணர் பொங்கிறாங்க அறிவிப்பு இந்த போதகர் இப்போது சுவிஸ் திரும்பியு ள்ளார் உறவுகளே மதமாற்ற குழு மற்றும் மதம் மறியோர் உடன் உறவு வைக்காதீர்கள் பழ காதீர்கள் முன்பே சபை கூடடம் ஆராதனை என்று சென்று வந்திருக்கிறார்கள்
கொரோனா -சுவிஸ் போதகரின் போதனைக்கு சென்ற புங்குடுதீவு ஈபிடிபி உறுப்பினர் சுரேஷ் வீட்டில் இயங்கிவந்த மதமாற்ற குழுவினர் சோதனைக்கு கைது புங்குடுதீவு நான்காம் வட்டாரம் தொழிலாளர்புரத்தில் ( நுணுக்கல் ) வசிக்கும் ஈபிடிபி உறுப்பினர் சுரேஷ் என்பவரின் வீட்டில் இயங்கிவந்த அல்லேலூயா மதமாற்ற நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் செம்மணி அல்லுலோயா மதமாற்ற நிலையத்துக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டவர்களை சுற்றிவளைத்து கொரோனா நோய்த்தடுப்பு முகாமிற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படுகிறது
யாழ்ப்பாணம் வந்த சுவிஸ் போதகருக்கு கோரோனா! அவரது ஆராதனையில் பங்கேற்றவர்களிற்கு ஆளுநர் அவசர உத்தரவு
யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து சுவிஸ் நாடு திரும்பிய பிலதெனியா தேவாலய போதகருக்கு கோரோனா வைரஸ் உறுதிப்படுத்திய நிலையில் அவரது ஆராதனையில்
இலங்கையில் நாளிதழ்கள் அச்சிடுவது இடைநிறுத்தம்
நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இலங்கையில் நாளிதழ்கள் அச்சிடப்படுவது இன்று தொடக்கம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் இத்தாலியில் ஒரே நாளில் 627 பேர் பலி! பீதியில் உலக மக்கள்
ஒரே நாளில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் 627 பேர் இத்தாலியில் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
20 மார்., 2020
ஒரே நாளில் 427 பேர் மரணம்… கொரோனா மரண எண்ணிக்கையில் சீனாவை விஞ்சிய இத்தாலி: செய்யத் தவறியது என்ன?
உலக நாடுகளை மொத்தமாக முடக்கியுள்ள கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இத்தாலியில் ஒரே நாளில் 400-கும் அதிகமானோர் மரணமடைந்துள்ள நிலையில், அந்த நாட்டு மக்கள் இதனால் செய்யத் தவறியது
தமிழர் பிரதேசங்களில் கொரோனா தொற்று? துணிவுடன் களமிறங்கும் தமிழ் இளைஞர்கள்
வடக்கு கிழக்கில் கொரோனா தொற்று இடம்பெறலாம் என்ற அச்சம் பரவலாக நிலவிவருகின்ற இந்த நேரத்தில், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சுமார் 60 தமிழ் இளைஞர் யுவதிகள்
மறைக்கும் சிறிலங்கா அரசு: சரத்+ராஜித தெரிவிப்பு
இலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பின் உண்மை நிலை அரசாங்கம் தெரிவிப்பதை விட மோசமானதாகயிருக்கலாம் என ஐக்கியதேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜித சேனாரட்னவும்
யாழ்.நகர வர்த்தக நிலையங்களை பிற்பகல் 3 மணியுடன் மூடுவதற்கு தீர்மானம்
கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக யாழ். நகர வர்த்தக நிலையங்களை பிற்பகல் 3 மணியுடன் மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடமாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கமைய
19 மார்., 2020
மொட்டு' கட்சியின் தேசியப் பட்டியலில் சுரேன் ராகவன்
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியலில், வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவனின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
புங்குடுதீவில் அங்கஜன் அணி வேலை தருவோம் எனக்கூறி ஆடசேர்ப்பு
புங்குடுதீவு வடக்கு கிழக்கு பகுதிகளில் அங்கஜன் அணியினர் களமிறங்கி தங்களோடு சேர்ந்து தேர்தலுக்கு பிரசார பணிகளில் ஈடுபடடாள் வேலைவாய்ப்பு டெஹருவோம் எனபசப்பு வார்த்தைகளை கூறி வேலை தேவையானவர்கள் முழுப்பெயர் அடையாள அடடை இலக்கம் என்பவற்றை படிவத்தில் நிரப்பி தருமாறு கேரதீவில் வாழும் மணமாகாத யுவதி ஒருவரை ஏஜெண்டாக நியமித்து சென்றுள்ளது அந்த யுவதியும் இன்று தனது பணிகளை ஆரம்பித்துள்ளார்

வன்னியில் டெனீஸ்வரனின் வேட்புமனுவும் நிராகரிப்பு
வடக்கு மாகாண முன்னாள் போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரன் தலைமையிலான சுயேச்சைக் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனு உட்பட 6 சுயேச்சைக் குழுக்களினதும் 2 அரசியல் கட்சிகளினதும் வேட்புமனுக்கள்
திருகோணமலையில் 13 வேட்புமனுக்கள் நிராகரிப்பு
திருகோணமலை மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிட 16 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிடம் இருந்தும் 24 சுயேட்சை குழுக்களிடமிருந்தும் மொத்தமாக 40 வேட்புமனுக்கள் கிடைக்கப்பெற்றன.
பொதுத் தேர்தல் ஒத்திவைப்பு! - தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு
தற்போதைய நிலைமையில் பொதுத்தேர்தலை ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடத்த முடியாது என்று மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸை தடுப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள செயலணியின்
கொரோனா தாக்குவதற்கு முன் கனடிய பிரதமரின் மனைவி லண்டனில் யாரை சந்தித்தார்? சேர்ந்து நிற்கும் புகைப்படம்
கனடிய பிரதமரின் மனைவி Sophie கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதே வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள லண்டனை சேர்ந்த நடிகர் Idris Elba-வை அவர் இரு வாரங்களுக்கு முன்னர் சந்தித்த புகைப்படம் வெளியாகியுள்ளது.
தேர்தல் மாவட்ட அடிப்படையில் இட ஒதுக்கீடு
மாகாணம் | தேர்தல் மாவட்டம் | ஒதுக்கப்பட்ட இடங்கள்[31] |
---|---|---|
வடக்கு | யாழ்ப்பாணம் | 07
06
|
வடமத்தி | அனுராதபுரம் | 09
05
|
வடமேல் | குருநாகல் | 15
08
|
கிழக்கு | மட்டக்களப்பு | 05
07
04
|
மத்திய | கண்டி | 12
05
08
|
மேல் | கொழும்பு | 19
18
10
|
ஊவா | பதுளை | 08
05
|
சப்ரகமுவ | இரத்தினபுரி | 11
09
|
தென் | காலி | 10
08
07
|
மொத்தம் | 196 |