வியாழன், அக்டோபர் 27, 2016

நியூசிலாந்து அணி வெற்றி


இந்திய அணிக்கு எதிரான 4வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. ராஞ்சியில் இந்திய அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வீழ்த்தியது. 

முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்தது. பின்னர்  விளையாடிய இந்திய அணி 48.4 ஓவரில் 241 ரன்கள் எடுத்து போராடி தோல்வி அடைந்தது.