சுவிஸ் இண்டோர் சுற்றுப்போட்டியில் சுவிஸ் வீரர் பெடரர் கிரீஸின் பலமிக்க வீரர் சிச்சுபாசை 6-4 6-4 என்றரீதியில் வென்று இறுதி ஆட்ட்துக்கு தெரிவாகி உள்ளார் பலமிக்க வீரர்கள் எல்லாம் வீழ்ந்த நிலையில் இறுதியாடடத்தில் அவுஸ்திரேலியாவின் வைல்ட் காட் வீரர் டிமினோரை சந்திப்பது இலகுவானது
-
26 அக்., 2019
டக்ளஸ் பாட்டிக்கு பிரசாரத்துக்கென எதுவுமே விட்டு வைக்காத கோத்தா எதை சொல்லி தமிழரை ஏமாற்றுவது முழிக்கிறார் திண்டாடும் ஒட்டுக்குழுக்கள்?
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைத்துள்ள நிலையில் ந்ததை போலவே, விஞ்ஞாபனத்தில் சிறுபான்மையினர்-
பிள்ளையானு க்குசுவிஸ் நாட்டில் பெர்ன் நகரில் 500 கோடி ரூபா பெறுமதியான நகைக்கடைசொத்துகஞ்சாவுடன் சிக்கிய இனியபாரதியிடம் மலைக்க வைக்கும் சொத்துகள்
கேரளா கஞ்சாவுடன் மன்னாரில் கைது செய்யப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை சேர்ந்த இனியபாரதியின் சொத்துக்கள் தொடர்பில் லஞ்ச, ஊழல் தடுப்பு பிரிவினர் உடனடி விசாரணைகள் ஆரம்பிக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)