உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு நியமங்களைப் பின்பற்றும் தரப்பினருக்கு மாத்திரமே தமது நாடு நிதியுதவிகளை வழங்கும் என்று இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார் |
-
1 ஜூலை, 2022
அங்கீகரிக்கப்பட்ட நியமங்களைப் பின்பற்றும் தரப்பினருக்கு மாத்திரமே அமெரிக்க நிதியுதவி!
www.pungudutivuswiss.com
22 ஆவது திருத்தம் - சுதந்திரக் கட்சி நிராகரிப்பு!
www.pungudutivuswiss.com
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் மக்களை ஏமாற்றும் மோசடி நடவடிக்கையாகும். 19 ஆம் திருத்தத்தை மீண்டும் ஸ்தாபிப்பதாக ஜனாதிபதியின் வாக்குறுதி பொய்யாக்கப்பட்டுள்ளது. அதனால் இதனை நாங்கள் முற்றாக நிராகரிக்கின்றோம் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உபதலைர் முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார் |
அம்பாள்குளத்திலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு!
www.pungudutivuswiss.com
அம்பாள்குளத்திலிருந்து இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்வம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. நீராட சென்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மாங்குளம் பகுதியை சேர்ந்த குறித்த இளைஞன் ஊற்றுப்புலம் பகுதியில் வசித்து வந்துள்ளார் |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)