புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 நவ., 2013

ஆறு இராணுவத்தினர் என்னை தினமும் மாறி மாறி கற்பழித்தனர் -நேரடியாகவே  முகம்காட் டி  துணிச்சலாக  வாக்கு மூலம் கொடுக்கும் இந்த சகோதரியின் கண்ணீர் எங் கள் இனத்தின் விடிவுக்கு துணை நிற்கும் 
காமன்வெல்த்! மன்மோகன் சிங் தலைமையில் ஆலோசனை! இலங்கை பயணம் குறித்து முடிவு எடுப்பதில் குழப்பம் நீடிப்பு!
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொள்வது பற்றி முடிவு எடுப்பதில் குழப்பம் நிலவுகிறது. 
டெல்லியில் பிரதமல் இல்லத்தில் அவரது தலைமையில்
போரால் சிதைந்த குடும்பம் - தாயை பிரிந்து 17 ஆண்டுகள் தவித்த பிள்ளைகள் இன்று இணைகிறார்கள்

போரால் சிதைந்த குடும்பம் - தாயை பிரிந்து 17 ஆண்டுகள் தவித்த பிள்ளைகள் இன்று இணைகிறார்கள்

சில நேரங்களில் கதையை காட்டிலும், நிஜ சம்பவங்கள் கண்ணீரை வரவழைத்து விடும். அதுபோல் நடந்த கண்ணீர் சம்பவம் தான் இது. 1990-ம் ஆண்டு இலங்கையில் போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்த நேரம், உயிரைப்பிடித்தபடி குழந்தைகளுடன் பொதுமக்கள் திக்கு தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தனர். 
பொதுநலவாய நாடுகளின் நெருக்கடியாலேயே இலங்கை தனக்கு விசா தர வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருப்பதாக செனல் - 4 ஆவணப்பட இயக்குநர் கெலம் மெக்கரே தெரிவித்தார்.
 
இலங்கை போர்க்குற்றங்களில் ஈடுபட்டது தொடர்பாக இந்தியா கவலை கொண்டிருக்கலாம் என்பதை தான் அறிவதாக மேலும் தெரிவித்த மெக்கரே, இந்திய விசாவுக்கு தொடர்ந்தும் முயற்சித்துக் கொண்டிருப்பேன் என்றும் இதன்போது குறிப்பிட்டார்.
பொதுநலவாய மாநாட்டை புறக்கணிக்க வலியுறுத்தி மதுரை விமான நிலையத்தை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் செந்தில் தலைமையில் சுமார் 30 பேர், நேற்று காலை 10.30 மணியளவில் மதுரை விமான நிலையத்தை நோக்கி புறப்பட்டு வந்தனர். அப்போது, பெருங்குடியில் நின்ற பொலிஸார் அனைவரையும் தடுத்து நிறுத்தினர்.
கொமன்வெல்த் மாநாடு: மன்மோகன்சிங்கின் முடிவு தான் காங்கிரசின் முடிவாம்

கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பது தொடர்பாக, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் எடுக்கும் முடிவே தமது கட்சியினதும் முடிவாக இருக்கும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. புதுடெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் பேச்சாளர் மீம் அப்சல்,
முதலில் யாழ்ப்பாணம், அதையடுத்தே கொமன்வெல்த் – சவுத் புளொக்கின் புதிய சமரசத் திட்டம்.

கொழும்பில் நடக்கவுள்ள கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்பதற்கு, எதிர்ப்புகள் வலுத்து வருகின்ற நிலையில், இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றொரு புதிய சமரசத் திட்டத்தை, பிரதமர் செயலகத்திடம் முன்வைத்துள்ளதாக, சிஎன்என் – ஐபிஎன் தொலைக்காட்சி செய்தி
சுதந்திரமான போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்துவேன் – டேவிட் கமரோன் வாக்குறுதி

சிறிலங்காவில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள் மற்றும் மனிதஉரிமை மீறல்கள் குறித்து அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கொமன்வெல்த் உச்சி மாநாட்டில், வலியுறுத்தப் போவதாக, பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரோன் உறுதியளித்துள்ளார்.
இந்திய அமைச்சரவையில் பிளவு – முடிவெடுக்கும் அதிகாரம் சோனியாவிடம்

கொழும்பில் நடக்கவுள்ள கொமன்வெல்த் மாநாட்டில், இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், பங்கேற்பது தொடர்பாக, நேற்று நடந்த இந்திய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்பட்டது. எனினும் இதில் எந்த முடிவும் எடுக்கப்படாமல், காங்கிரஸ் தலைமையிடம் முடிவெடுக்கும் அதிகாரத்தை அமைச்சரவை
கொமன்வெல்த் மாநாடு: நேற்றைய கூட்டத்தில் முடிவில்லை! குழப்பத்தில் இந்திய மத்திய அரசு!
கொழும்பில் வரும் 15 முதல் 17-ஆம் தேதிவரை நடைபெறவுள்ள கொமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள்   மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டில் பரவலாக எதிர்ப்புக் குரல் வலுத்துவரும் நிலையில், இந்த விவகாரத்தில் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க முடியாமல் மத்திய அரசு குழப்பத்தில்
                           பிரித்தானிய புங்குடுதீவு நலன்புரிச் சங்கம்
                                            நடத்தும் இந்த ஆண்டின் 
                                                    மாபெரும் விழா 

              Pungudutiv`s Got Talant 

இடம் -Winston Churchill  மண்டபம் 
காலம் -22.12.2013 17.00 P.M

விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன 

DANCE COMPETITION -நடன போட்டிகள் 
Under 12
Over 12

SONG COMPETITION - பாடல் போட்டிகள் 
Under 12
Over 12

பங்குபற்ற விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய தொ.பே .இல.
கௌரி  - 07916 340 633
ரோகிணி- 07904 442 872
ஸ்ரீ - 07528 197 929
வரதன்  - 07402 652 528

PWA-UK Committee & PWA-UK Youth Committee 2013

உலகின் அதிகாரமிக்க தலைவராக ரஷ்ய ஜனாதிபதி நியமிப்பு

பிரித்தானியா செல்ல முயற்சிக்கும் உங்களுக்கு ஓர் இனிப்பான செய்தி!!

டென்னிஸ்: பயஸ் இணை தோல்வி
லண்டன், நவ. 7- ஏ.டி.பி., "வேர்ல்டு டூர் பைனல்ஸ்' டென் னிஸ் தொடரின் லீக் போட்டி யில், இந்தியாவின் லியாண்டர் பயஸ், செக்குடியரசின் ரதக் ஸ்டெபானக் இணை தோல்வி அடைந்தது.            ட்சிக்கு வந்த மறு வருடம் சட்டமன்றத்தில் "திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதியில் ஒரு கலைக்கல்லூரி தொடங்கப்படும்' என்று ஜெ. அறிவித்தார்.

அறிவித்தபடி போன வருடத்தில் இருந்து வேடசந்தூரில் அரசு மேனிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள பழைய கட்டடமொன்றில் தற்காலிகமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது
அண்மைய கிசு கிசு


பெர்சனல்!

நயன்தாராவின் நம்பிக்கைக்குரியவராக இருந்தார் அவரின் மேக்-அப் மேன் ராஜு. நயனுடன் பிரபுதேவா லிங்க் ஆன பிறகு மேக்-அப்மேனின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டது. மீண்டும் ஸிங்கிள் ஆன நயன் மேக்-அப்மேனை பெர்சனல் மேனேஜராகவும் ஆக்கிக்கொண்டிருக்கிறாராம்.             ந்திய அரசியல்வாதிகள்மேல் கேளிக்கை வரி விதிக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்று தோன்றுகிறது. ஒவ்வொரு நாளும் அவர்களது சொல்லும் செயலும் எவ்வளவு துயரத்திலும் மக்களை மனம் விட்டு சிரிக்க வைக்கின்றன. எதற்கும் துணிந்துவிட்ட அவர்களது  பேச்சுக்கள் மக்களை முடிவற்ற கேளிக்கைகளுக்குள் ஆட் படுத்திக்கொண்டிருக்கின்றன. போன வாரத்தின் உச்சக்கட்ட காமெடி தேர்தல் சின்னங்கள் தொடர்பானவை. 

           நாடாளுமன்றத் தேர்தலை நோக்கிய காய் நகர்த்தல்கள் விறுவிறுப்பு அடைய... காங்கிரஸ்-வி.சி.க. இடையே லேசாக அல்ல, கடும் உரசல். கடலூர் மாவட்டத்தில், அதுவும் வி.சி.க. தலைவர் திருமாவளவன் எம்.பி.யாக உள்ள சிதம்பரம் தொகுதியில்.

இரு தரப்பினரும் அடுத்தவர் பேனர்களைக் கிழிப்ப தும், கொடிக்கம்பங்களைச் சாய்ப்பதும், மோதிக்கொள் வதும், போலீசில் புகார் கொடுப்பதுமாக இருந்துவரு கிறார்கள். இவ்வளவுக்கும் மையமாக இருப்பது, ஒரே ஒரு நபர்தான். அவர் அனுபவமான அரசியல்வாதியும் அல்ல. 
நிற்க...             காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தாதே என்ற கோரிக்கை, கடந்த பல வாரங்களாகவே, தமிழகத்தில் சூட்டைக் கிளப்பிவருகிறது! 

கடந்தவாரத்தில், சென்னையிலும் சேலத்திலும் மத்திய அரசு அலுவலகங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப் பட்டன. இது தொடர்பாக, திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி உள்பட அந்த அமைப்பைச் சேர்ந்த 8 பேரை கைதுசெய்துள்ளது, போலீஸ்.             ""ஹலோ தலைவரே...  தீபாவளிக்கு பல தலைவர்களும் வாழ்த்துச் சொல்லியிருந்தாலும், திராவிட இயக்க அரசியல் தலைவர்களான கலைஞர், வைகோ போன்றவங்க வாழ்த்துவது வழக்கமில்லை. அப்படிப்பட்ட கலைஞரையே நேரில் சந்திச்சி, தீபாவளி வாழ்த்து சொல்லிட்டு வந்திருக்காரே ப.சிதம்பரம்... கவனிச்சீங்களா?''

""தீபாவளிக்கு தி.மு.க மா.செ.க்களோ அறிவாலயத்தில் உள்ள நிர்வாகிகளோகூட கலைஞருக்கு வாழ்த்து சொல்லமாட்டாங்க. சொந்தக் கட்சிக்காரங்களே சும்மா இருக்கிற நேரத்தில், ப.சி எதற்கு கலைஞரை சந்திச்சி தீபாவளி வாழ்த்து சொன்னாராம், அப்படி என்ன வாழ்த்தாம் அது?''நன்றி நக்கீரன் 

யாழ்ப்பாணம் போனால் உதயன் பத்திரிகை அலுவலத்திற்கும் போவேன் - டேவிட் கமரூன்,
பிரித்தானிய பிரதமர்.பொதுநலவாய மகாநாட்டில் கலந்து கொள்ளும் முடிவில் மாற்றமில்லை. சனல் 4 வெளியிட்ட காணொளியை நான் பார்த்திருக்கின்றேன். அது தொடர்பான சுயாதீன சர்வதேச விசாரணையை நடத்த இலங்கை மகாநாட்டில் வலியுறுத்துவேன் - டேவிட் கமரூன், 
இலங்கை போர்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணையை நடத்த பொதுநலவாய மகாநாட்டில் கோரப்போவதாக பிரித்தானிய பிரதமர் அளித்த உறுதிமொழியை நிறைவேற்றுவார் என நம்பவில்லை - சுரேன் சுரேந்திரன், பேச்சாளர், உலக தமிழர் பேரவை
           தீபாவளிக்கு ஒரு நாள் முன்பாக... கடந்த 31-ந் தேதி கோலிவுட்டில் வருமானவரித் துறையினர் ரெய்டு நடத்தினார்கள். அஜீத்தின் "ஆரம்பம்' படத்தை தயாரித்த ஏ.எம்.ரத்னம், விஜய்யின் "ஜில்லா' படத்தை தயாரித்துவரும் ஆர்.பி.சௌத்ரி, கார்த்தியின் "அழகு ராஜா' படத்தை தயாரித்த ஞானவேல் ராஜா மற்றும் நடிகர் சந்தானம் ஆகியோர் வீடுகளிலும் அலுவலகங்களிலும் ரெய்டு நடந்தது.


           ராஜபக்சேவின் ராணுவம் தமிழீழத்தில் நடத்திய போர்க் குற்றங்களுக்கான ஆதாரங்களை, "நோ ஃப்யர் ஸோன்' என்கிற தலைப்பில் வெளியிட்டு வருகிறது சேனல் 4.   சிங்கள ராணுவத்தின் கூட்டுக் கற்பழிப்புக்கு ஆளாகி சுட்டுக் கொல்லப் பட்ட இசைப்பிரியாவின் உடல், ஆடைகள் அகற்றப் பட்டும் வெள்ளைத்துணி போர்த்தப்பட்டும் கிடந்த காட்சி ஏற்கனவே வெளி யானபோது தமிழகமும் உலகத் தமிழினமும் அதிர்ந்துபோனது.  "யுத்தத்தில் அவர் கொல்லப் ட்டார்' என்று சொல்லி வீடியோவை மறுத்தது இலங்கை அரசு. 

(அதிர்ச்சிப் படங்கள் & வீடியோ) பிரசவித்த குழந்தையை கொன்று புதைத்த தாய்: வவுனியாவில் தாயின் கொடூரம்
பிறந்தவுடனேயே கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்த ஆண் சிசுவொன்றின் சடலத்தினை வவுனியாவின் கல்மடு, பூம்புகார் கிராமத்தில் பொலிஸார் தோண்டி எடுத்துள்ளனர்.

ad

ad