புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜூன், 2014


டென்மார்க் வைல (vejle) நகரில் 14.06.2014 அன்று தமிழர் விளையாட்டு விழா பெரும் கலகலப்புடன்  வெகுசிறப்பாக நடைபெறயிருக்கின்றன.
தாச்சிப் போட்டி, முட்டிஉடைத்தல், தலையணைச்சண்டை, கயிறுழுத்தல் போன்ற தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்கள் உட்பட கரப்பந்தாட்டம், 

த மிழீழத் தேசிய உதைபந்தாட்ட அணிக்கும் ஆர்மேனியா சூர்யோயே என்ற அணிக்கும் இடையேயான  உதைபந்தாட்டப் போட்டி சுவீடன் நாட்டில் நடைபெற்று முடிந்துள்ளன.முதலாவது  போட்டியில் தமிழீழ அணி 0:2
கிளி.மாவட்டத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு வெற்றிடம் 
கிளிநொச்சி மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி அதிகார சபையில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் முகாமையாளர் ஆகியோருக்கு வெற்றிடங்கள் காணப்படுவதாக
உலககிண்ண கொக்கி போட்டியில் ஜெர்மனி அதிர்ச்சி தோல்வி 
12 அணிகள் இடையிலான உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி நெதர்லாந்தின் ஹாக் நகரில் நடந்து வருகிறது. இதில் ‘பி’ பிரிவில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஒலிம்பிக் சாம்பியன் ஜெர்மனிக்கு அதிர்ச்சி அளித்தது. 

அர்ஜென்டினா வீரர் புருனெட் 31-வது நிமிடத்தில் கோல் அடித்தார். மற்றொரு ஆட்டத்தில் நியூசிலாந்து 5-0 என்ற கோல் கணக்கில் தென்ஆப்பிரிக்காவை தோற்கடித்து 2 -வது வெற்றியை பதிவு செய்தது. 
இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை வெற்றி: பட்லரின் அவுட் சர்ச்சை


இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை வெற்றி: பட்லரின் அவுட் சர்ச்சைஇலங்கை அணிகள் மோதிய 5–வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. முதலில் விளையாடிய இங்கிலாந்து 48.1 ஓவரில் 219 ரன்னில் சுருண்டது. கேப்டன் கூக் 56 ரன் எடுத்தார். மலிங்கா 3 விக்கெட்டும், மெண்டீ

பெண் நீதிபதியை பலாத்காரம் செய்து கொல்ல முயற்சி; உறவினர்களுக்கு போலீஸ் வலை: உ.பி.யில் அதிர்ச்சி
உத்தரபிரதேசத்தில் அலிகாரில் நீதிபதியாக பணியாற்றி வந்த ஒரு பெண், அங்குள்ள நீதிபதிகள் குடியிருப்பில் முதல் தளத்தில் தனது சகோதரியுடன் வசித்து வந்தார். 



பெரும் விடுதலைப் போராட்டத் துக்குக் கிடைத்த வெற்றியைப் போல, தனி மாநில உருவாக்கத்தைக் கொண்டாடு கிறார்கள், தெலுங்கானா மக்கள்! 



நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வின் தேர்தல் குறித்து ஆராய்ந்திடவும் எதிர்காலத்தில் கட்சியின் வலிமையையும் வளர்ச்சியையும் பெருக்கு வதற்கேற்ப  நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உயர்நிலை செயல்



டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடி சந்திப்பில், "முந்தைய காங்கிரஸ் அரசின் பாரா முகத்தால் தமிழகத்தின் நிதி நிலைமை மோசமாகியிருக்கிறது. இதனால் பல்வேறு நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்த சிரமப்பட


""ஹலோ தலைவரே... …  இந்திய அரசியலின் மூத்த தலைவரான கலைஞர் தன்னோட 91-வது பிறந்த நாளை கோடிக்கணக்கானவர்களின் வாழ்த்துகளோடு கொண்டாடியிருக்காரு. நம்மோட வாழ்த்துகளும் அதில் சேரட்டும். இந்த



மிழக காங்கிரஸில் அமுங்கிக்கிடந்த கோஷ்டி கானங்கள், தற்போது பகிரங்கமாக வெடிக்கத் துவங்கிவிட்டன. இதிலுள்ள பின்னணிகளோ செம ரகளை!

இந்தியாவில் ஆண்டு தோறும் 1.5 லட்சம் பேர் சாலை விபத்துக்களில் உயிரிழப்பு: முன்னாள் டிஜிபி தகவல்
இந்தியாவில் ஆண்டு தோறும் 1.5 லட்சம் பேர் சாலை விபத்துக்களில் சிக்கி உயிரிழப்பதாக காவல்துறை முன்னாள் டிஜிபியும், போக்குவரத்து நிர்வாகத்தில் டாக்டர் பட்டம் பெற்ற ப

துபாய், கேரளாவில் 21 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஹைதர் அலி கைது
1989-ஆம் ஆண்டு இந்து அமைப்பு நிர்வாகி வீரகணேஷ் கோவையில் படுகொலை செய்யப்பட்டார். அவரது இறுதிச் சடங்கில் கலந்து விட்டு திரும்பிய இந்து அமைப்பு நிர்வாகிகள் 7 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.



அன்புள்ள கேப்டன், வணக்கம்.

உங்ககிட்டே சில நிமிடங்கள் நான் மனம் விட்டு பேசப்போகிறேன். இப்படிச் சொன்னதும் ""ஏய்... நீ யாரு... எனக்கு எல்லாம் தெரியும். உன் வேலையைப் போய்ப் பாரு...'

அன்பு - நட்பு - அழகு! கலை ஓவியமாய் கலைஞர் கடிதங்கள்! Exclusive

சூரியனைச் சூல்கொண்ட பூமி என்று திருக்குவளையை வர்ணித்தார் வைரமுத்து. அந்த திருக்குவளை திருவாரூரிலிலிருந்து பனிரெண்டாவது  கிலோமீட்டரில் சிம்மாசனம்போட்டு உட்கார்ந்திருக்கிறது.
வேகப்பந்து வீச்சாளர்களோடு டெஸ்சில் களமிறங்கும் இலங்கை
சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணியினர்  இங்கிலாந்து அணிக்கெதிராக  டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இலங்கை குழாத்தில் ஐந்து வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்
பட்லரின் சர்ச்சைக்குரிய ‘ரன் அவுட்’ ஆட்டமிழப்பு சரியானதா? 12 வருடங்களின் பின்பு நேற்று 
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது ஒரு நாள் சர்வதேச போட்டி நேற்றைய தினம் இடம்பெற்ற போது இடம்பெற்ற ஒரு ஆட்டமிழப்பு சர்வதேச
சிவில் அதிகாரிகளின் ஒத்தாசையுடன் அரசு இராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு; வடமாகாண விவசாய அமைச்சர் காட்டம் 
சிவில் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களோடு நெருங்கிய தொடர்பு நிலையில் உள்ள கிராம அலுவலர்கள், சமுர்த்தி அலுவலர்கள் மூலம் அரசு இராணுவத்துக்கு ஆள்களை

அரச ,எதிர்கட்சிகள் இணைத்து ஹக்கீமுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை.
அரசாங்கமும் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு

பொருத்தமான நிறைவான தமிழருக்கான  தீர்வுத் திட்டம் ஒன்றினை தயாரிக்க கூட்டமைப்பு தீர்மானம்
தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக தீர்வு திட்டம் ஒன்றினைத் தயாரிப்பதற்கு த.தே.கூட்டமைப்பு தீர்மானித்திருப்பதாக தெரிவத்த நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன், இதற்காக தமிழ் மக்களிடமிருந்து

யேர்மனி மற்றும் பிரான்ஸில் மலேசியா தூதரகத்துக்கு முன்பாக நடைபெற்ற கவனயீர்ப்பு
புகலிடம் கேட்டு அகதிகளாக வாழ்ந்துவரும் தமிழர்களைக்கூட மலேசியா தொடர்ச்சியாக சிங்களக் கொலையாளிகளிடம் ஒப்படைத்துவருவது மிக மோசமான தமிழ் இனத்துக்கு எதிரான

தவறான 'சுன்னத்து' செய்கையால் 3மாத குழந்தை பரிதாப மரணம்!- மாளிகாவத்தையில் சம்பவம்
'சுன்னத்து'  செய்கையில் ஏற்பட்ட தவறினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட மூன்று மாதக் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது.

நாமலின் அடியாட்களே முல்லைத்தீவில் இராணுவத்தில் சேர்ந்த 37 பேரும்! ஆட்சேர்ப்பு உண்மை அம்பலம்!முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 37 தமிழ் இளைஞர்கள் இராணுவ சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக  இலங்கை அரசு அறிவித்துள்ள போதும் அவர்கள் மகிந்தவின் புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவினது அடியாட்களென கண்டறியப்பட்டுள்ளது.
நாமலினால் வழங்கப்பட்ட உறுதி மொழிகளையடுத்தே அவர்கள் இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இவ்வாறு இராணுவ சேவையில்


யாழ் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள், மாணவ பிரதிநிதிகளின் விபரங்களை திரட்டும் மர்ம மனிதர்கள்
யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்கள், மாணவர் பிரதிநிதிகளின் விபரங்கள் இனந்தெரியாதோரால் தொடர்ச்சியாக திரட்டப்பட்டு வருவதாகவும் பல்கலைக்கழக சமூகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற கைதுகள் மற்றும்

தமிழீழ மக்கள் கல்விக் கழகம் நடாத்தும் "சுவிஸ்வாழ் தமிழ்; பிள்ளைகளுக்கான அறிவுப் போட்டிகள் (2014)" சூறிச்  மாநிலத்தில்...

அன்பார்ந்த சுவிஸ்வாழ் தமிழ் மக்களே!

 தமிழீழ மக்கள் கல்விக்கழகம், "சுவிஸ்வாழ் தமிழ் சிறார்களுக்கான அறிவுப்போட்டி" ஒன்றை நிகழ்த்தி அதில் பங்குபற்றும் பிள்ளைகளில் திறமைசாலிகளைத்
சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் சார்பில் "ஏழை மாணவியின் வாழ்வில் ஒளியேற்றிய", சுவிஸ் வாழ் சிவநிதி பன்னீர்செல்வம் குடும்பம்.

வவுனியா செட்டிகுளம் நேரியகுளத்தில் வசிக்கும் ரவி, மேரி ஜெனிஸ்டா ராணி குடும்பம், மிக வறிய குடும்பம். 3 பெண், 2 ஆண் என ஐந்து பிள்ளைகளுடன் கூலி வேலை செய்து தன் குடும்பத்தை

10 பந்துகள்  மீதம் இருக்க இலங்கை 6விக்கெட்டுகளினால் வெற்றி.தொடரை 3/2 என்ற ரீதிசில் வென்றது.உலக தர வரிசையில் 2 ஆம் இடத்தை பிடிக்கிறது 

England 219 (48.1 ov)
Sri Lanka 222/4 (48.2 ov)
Sri Lanka won by 6 wickets (with 10 balls remaining)






13 பந்து இருகிறது எடுக்க வேண்டிய ஓட்டங்கள் 7 மட்டுமே 
ஜோர்டானின் பந்து வீச்சு 5 வது பந்தில் ஒரு நான்கு அற்புதம் 

England 219 (48.1 ov)
Sri Lanka 205/4 (47.0 ov)
Sri Lanka require another 15 runs with 6 wickets and 18 balls remainin
அண்டர்சனுக்கு இருந்து கடைசி ஓவரும் முடிந்து விட்டது.இனி வரும் பந்துகளை அடிப்பார்கள். டேஹ்வையே இருக்காது 15 ஓட்டங்களை 18 பந்துகளில் எடுப்பது இலகு தானே 

29 பந்துகளில் 28 ஓட்டங்கள்  இன்னும் எடுக்க வேண்டும் England 219 (48.1 ov)
Sri Lanka 192/4 (45.1 ov)
Sri Lanka require another 28 runs with 6 wickets and 29 balls remaining

England 219 (48.1 ov)
Sri Lanka 182/4 (44.1 ov)
Sri Lanka require another 38 runs with 6 wickets and 35 balls remaining
ஸ்ரீலங்கா நிதானமாக அடிக் கொண்டிருகிறது .
டில்சானும் சங்ககாராவும் வேளைக்கே ஆட்டம் இலந்தமையினால் அதிர்ந்து போன ஸ்ரீலங்கா இப்போது  ஒவ்வொன்றாக சிங்கிள் ஓட்டங்கலாகா சேர்க்கிறது வாய்ப்பு இருக்கிறது.அத்தோடு பலமிக்க றேட்வேல் ,காரணி அன்டர்சன் வீசுகின்ற ஓவர்கள் முடியும்வரை காத்திருப்பார்கள் என நினைகிறேன் . இப்போது ற்றேட்வேளுக்கு 10 ஓவர்கள் முடிகிறது இனி அதிரடியாக ஆடலாம் அல்லது அதுவும் தேவை இல்லை.சிறிலங்காவுக்கு இன்னும் 6  விக்கெட்டுகள் 7 ஓவர்கள் இருக்கின்றன 43  ஓட்டங்களை 41 பந்துகளில் அடிக்க வேண்டும் இலகுவானது  பார்ப்போம் 

England 219 (48.1 ov)
Sri Lanka 165/4 (40.2 ov)
Sri Lanka require another 55 runs with 6 wickets and 59 balls remaining
இன்றைய இறுதி பரீட்சார்த்த போட்டியில் தென்னமெரிக்க நாடான பெருவை  சுவிட்சர்லாந்து 2- 0 என்ற ரீதியில்  வென்றுள்ளது. 
இந்த  வெற்றியோடு  உலகக்கிண்ண போட்டிகளில் பங்கு பற்ற பிரேசில் புறப்படு செல்லவுள்ளார்கள் சுவிஸ் அவீரர்கள் .இன்று 78 ஆம் ,83ஆம் நிமிடங்களில் லீக்ச்டைனரும் சகிரியும் கோல்களை அடித்தார்கள் . கூடுதலான நேரம்  சுவிஸ் அணியினரே  பந்தினை தம் வசம்  வைத்திருந்தனர் 

ad

ad