புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 நவ., 2023

தமிழ் மக்களுக்கு நிலையான தீர்வை வழங்குவதாக நிர்மலாவிடம் உறுதியளித்தார் ரணில்!

www.pungudutivuswiss.com


இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் தேசிய ரீதியில் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்துடன் நிலையான தீர்வை வழங்கியே தீருவார். இதை இலங்கை வந்திருந்த இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடமும் ஜனாதிபதி கூறியுள்ளார் என  தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் தேசிய ரீதியில் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்துடன் நிலையான தீர்வை வழங்கியே தீருவார். இதை இலங்கை வந்திருந்த இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடமும் ஜனாதிபதி கூறியுள்ளார் என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்

சுமந்திரனின் கருத்துக் குறித்து மாவையிடம் வருத்தம் வெளியிட்டார் சம்பந்தன்! [Sunday 2023-11-05 06:00]

www.pungudutivuswiss.com


இலங்கை தமிழரசுக்கட்சியின்  பாராளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் பேச்சாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பொதுவெளியில் தன்னை இராஜினாமாச் செய்யுமாறு கூறிய கருத்தானது மனவருத்தமளிப்பதாக அக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாவிடத்தில் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் பேச்சாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பொதுவெளியில் தன்னை இராஜினாமாச் செய்யுமாறு கூறிய கருத்தானது மனவருத்தமளிப்பதாக அக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாவிடத்தில் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்

தமிழரசுக் கட்சியின் மத்திய குழு வவுனியாவில் இன்று கூடுகிறது!

www.pungudutivuswiss.com


இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் வவுனியாவில் உள்ள கட்சியின் தாயகம் அலுவலகத்தில் இன்று முற்பகல் 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் வவுனியாவில் உள்ள கட்சியின் தாயகம் அலுவலகத்தில் இன்று முற்பகல் 10 மணிக்கு நடைபெறவுள்ளது

பாகிஸ்தானுக்கு எதிராக 401 ரன் குவித்தும் தோற்றுப் போன நியூசிலாந்து - மழையால் ஆட்டம் மாறியது எப்படி?

www.pungudutivuswiss.com
உலகக்கோப்பையில் முக்கியமான லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி இமாலய இலக்கை நிர்ணயித்தும் பாகிஸ்தானிடம் தோற்றுப் போயுள்ளது.

இங்கிலாந்து வெளியேற்றம்: ஆஸ்திரேலியாவுக்கு தொடர்ந்து நான்காவது வெற்றி - 1999 வரலாறு திரும்புகிறதா?

www.pungudutivuswiss.com
உலகக்கோப்பையில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்தை வெளியேற்றி ஆஸ்திரேலியா தனது அரையிறுதி வாய்ப்பை எளிதாக்கிக் கொண்டுள்ளது.

ad

ad