முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனோ அல்லது எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடனோ இணைந்து பயணிப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தயாராக இல்லை. தற்போது எமது பிரதான இலக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பலப்படுத்தி மக்கள் சார்பான அரசாங்கத்தை ஸ்தாபிப்பதேயாகும் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார் |
-
11 ஜன., 2022
ரணில், சஜித்துடன் ஒருபோதும் கூட்டணி இல்லை!
www.pungudutivuswiss.com
சுசில், லொஹானின் இராஜாங்க அமைச்சுக்கள் கலைப்பு
www.pungudutivuswiss.com
10 அமைச்சுக்களின் கீழ் உள்ள நிறுவனங்களையும் அவற்றின் செயல்பாடுகளையும் திருத்தியமைக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார் |
பிரான்சில் தொடர்ந்து அதிகரிக்கும் சாவுகள் - 280 கொரோனாச் சாவு
www.pungudutivuswiss.com
தொடர்ந்து கொரோனாச் சாவுகள் அதிகரித்த வண்ணமே உள்ளன.
அவுசி அரசுக்கே செக் வைத்தார் ஜோ-கோ- விச்
www.pungudutivuswiss.com
அவுஸ்திரேலிய அரசுக்கே செக் வைத்து விட்டார் இந்த ஜோ-கோ-விச். உலகின் நம்பர் 1 டெனிஸ் நட்சத்திர வீரராக இருப்பவர் ஜோ-கோ- விச்.
தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலைகளின் 48ஆவது நினைவேந்தல்
www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 4 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 48 ஆவது நினைவு தினம் இன்று காலை 10 மணியளவில் அனுஷ்டிக்கப்பட்டது. படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக, யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைக்கப்பட்டுள்ள நினைவாலயத்தில் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது அரசியல் கட்சி பிரதிநிதிகள், பொது மக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர் |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)