புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஏப்., 2020

கொரோனா வார்டில் சிகிச்சையின் போது பெற்றோர் உதவியுடன் தப்பி ஓடிய பள்ளி மாணவன்! வீட்டுக்கு சென்றதும் நடந்த அதிர்ச்சி சம்பவம்

தமிழகத்தில் மூச்சுதிணறலுக்காக கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு தப்பிய பிளஸ்-2 மாணவர் திடீரென மரணம் அடைந்தார்.
இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்
இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 28-04-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்:

கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 201,505.

புதிய ஆணையை வெளியிட்டுள்ளார்இத்தாலி பிரதமர்

இத்தாலி பிரதமர் Giuseppe Conte
«உங்கள் வலிமையைக் காட்டியுள்ளீர்கள், இப்போது ஒரு புதிய கட்டம் தொடங்குகிறது. நாம் அதை முறையாகவும் கடுமையாகவும் எதிர்கொள்ள வேண்டும்» என்று நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கூறி
நாடாளுமன்றத்தை  திரும்பக் கூட் டினால்  முழு ஒத்துழைப்பு  சம்பளம்  வேண்டாம்  அரசை கலைக்க மாட்டொம்  எதிர்க்கட்சிகள் கூடடா க   வே ண்டுகோள் 
இலங்கை முழுவதும் 10346 மாணவர்கள்  9  பாடங்களிலும்  A   தர  சித்தியை பெற்றுள்ளனர் 
கொழும்பு இந்துக்கல்லூரி    9பேர்  9  A  9பேர் 8A  11 பேர் 7 A 
வாழைச்சேனை இந்து கல்லூரி மாணவர்களின் சாதனை
5  பேர்  9 எ   சித்தி 125  மாணவர்களில்  90  பேர்  உயரதரத்துக்கு  தகுதி  அடைந்துள்ளனர்
4 மாணவர்கள்  8 எ 1 பி .ஒரு மாணவர்  7 எ 2 பி ,ஐந்து மாணவர்க  7  எ 1 பி 1 சி . உம மூன்று மாணவர்கள்  6  எ  2 பி 1 சி  உம 1 மாணவன்  5 எ 4  பி  உம ப்டேறுள்ளனர் 

க.பொ.த (சா/த) பரீட்சையில் சாதித்த மாற்றுத்திறனாளி மாணவிகள்பவதராணி 8-ஏ,பி, விதுர்ஷிகா 6-ஏ,பி, 2-சி

போர்த் தாக்குதல்களில் சிக்கி தண்டுவடம் பாதிக்கப்பட்டு சக்கரநாற்காலியில் இயங்கி கல்வி கற்ற மாணவிகள் இருவர் க.பொ.த (சா/த) பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்று சாதித்துள்ளனர்.
பரீட்ச்சைக்கு  தொற்றியிருந்த இந்துவின் 250 மாணவர்களும் வேம்படியின் 251 மாணவிகளும் உயர்தரத்துக்கு  தகுதி காணும் சித்தி  பெற்றுள்ளனர் 
வடக்கில் மாணவர்களும் மாணவிகளும்  அபார சாதனை 
அசத்துகின்ற புள்ளிவிபரங்கள் யாழ்.வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் 58 மாணவிகள் 9A சித்திசெவ்வாய் ஏப்ரல் 28, 2020

நேற்று வெளியாகிய 2019ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் யாழ்ப்பாணம் மகளிர் உயர்தரப் பாடசாலையில் 58 மாணவிகள் 9 பாடங்களிலும் அதிதிறமைச் சித்தி (ஏ) பெற்றுள்ளனர்.

2019ஆம் ஆண்டு டிசெம்பரில் இடம்பெற்ற க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் யாழ்ப்பாணம் மகளிர் உயர்தரப் பாடசாலையில் 251 மாணவிகள் தோற்றியிருந்தனர்.

அவர்களில் தமிழ்மொழிமூலம் 177 மாணவிகளும் 74 மாணவிகள் இருமொழிமூலம் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.
இந்த நிலையில் 58 மாணவிகள் 9 பாடங்களிலும் அதிதிறமைச் சித்தி (ஏ) பெற்றுள்ளனர். அவர்களில் 34 மாணவிகள் தமிழ்மொழிமூலம் 24 மாணவிகள் இருமொழிமூலமும் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.

36 மாணவிகள் 8 பாடங்களில் அதிதிறமைச்சித்தி (8ஏ), 36 மாணவிகள் 7 பாடங்களில் அதிதிறமைச்சித்தி (7ஏ), 37 மாணவிகள் 6 பாடங்களில் அதிதிறமைச்சித்தி (6ஏ) மற்றும் 21 மாணவிகள் 5 பாடங்களில் அதிதிறமைச்சித்தி (5ஏ) பெற்றுள்ளனர்.

பாடசாலையின் பெறுபேறுகளின் அடிப்படையில் தமிழ், கணிதம், சைவ சமயம் மற்றும் றோமன் கத்தோலிக்கம், வரலாறு மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் அனைத்து மாணவிகளும் சித்திபெற்று 100 சதவீதம் சித்தியை அடைந்துள்ளனர் என்று பாடசாலை பதில் அதிபர் திருமதி எஸ்.சுனித்திரா அறிவித்துள்ளார்.

மேலும் க.பொ.த. உயர்தரத்தில் கல்வியைத் தொடர பரீட்சைக்குத் தொற்றிய 251 மாணவிகளும் தகுதியைப் பெற்றுள்ளனர்
வட தமிழீழத்தில் உள்ள 50க்கு மேற்பட்ட பாடசாலைகள் தனிமைப்படுத்தல் முகாம்
கொரோனா சந்தேகத்தின் அடிப்படையில் சிறிலங்கா முப்படையினர் மற்றும் பொதுமக்களை தனிமைப்படுத்துவதற்கா
கோப்பாயில் இருந்து வெளியேற்றம் - புதிய தங்குமிடம் தேடும் இராணுவம்

கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியின் விடுதிகளில் இருந்து நேற்று மாலை இராணுவத்தினர் வெளியேறி உள்ளனர்.
வடகொரியாவின் மர்மம் எப்போது துலங்கும்
வடகொரியா ஜனாதிபதி இறந்துவிடடார் , கோமாவில்   உள்ளார்,  மூளைச்சாவடைந்துள்ளார், இதய அறுவை சிகிச்சை தோல்வி, இறுதிச்சடங்குக்கு இராணுவம்   ஒத்திகை,  உயிருடன் இருப்பதாக  தெ ன்கொரியா தகவல்,   ஒரே குழப்பம்  எது உண்மை ? ஏவுகணை சோதனையில் விபத்தில் சிக்கினார் 

முஸ்லிம் மாணவன் பௌத்த சமய பாடத்தில் ‘ஏ’ சித்தி பெற்று சாதனை8 ‘ஏ’ 1 பாடத்தில் ‘பி’ சித்தி

நேற்று வெளியாகிய க.பொ.த சாதாரணதர பரீட்சை பெறுபேறுகளில் முஸ்லிம் மாணவன் பௌத்த சமய பாடத்தில் ‘ஏ’ சித்தி பெற்று சாதனை படைத்துள்ளார்
பெற்றோர்களே ஆசிரியர்களே  தயவு செய்து பரீட்சை முடிவையிட்டு  மாணவர்களை  கண்டிக்கவோ  ஏளனம் செய்யவோ வேண்டாம் .தோல்வி வெற்றிகளின் படிக்கற்கள் தானே 

அனைத்து பாடத்திலும் சித்திஎதிர்பார்த்த 9-ஏ சித்தி கிடைக்கவில்லைதற்கொலை செய்த மாணவி

முல்லைத்தீவு – சிலாவத்தையில் க.பொ.த (சா/த) பரீட்சையில் அனைத்து பாடத்திலும் சித்தி பெற்ற மாணவி ஒருவர், எதிர்பார்த்த 9-ஏ சித்தி கிடைக்கவில்லை என்ற விரக்தியில் இன்று (28) காலை 7.30 மணியளவில்

கிம் ஜோங் உன் இருக்கும் இடம் தொடர்பில் தென் கொரியா வெளியிட்ட தகவல்

கடந்த 11 ஆம் தேதிக்குப் பிறகு வெளியுலகில் தோன்றாத வட கொரியாவின் சர்வாதிகார தலைவர் கிம் ஜோங் உன் எங்கிருக்கிறார் என்பது தங்களுக்கு தெரியும் என தென் கொரியா தெரிவித்துள்ளது.
இன்று  அடையாள அடடை  இலக்கத்தில் கடைசி இலக்கமாக     3 அல்லது 4  உள்ளவர்கள்  வெளியே  செல்லலாம் 
கொழும்பு றோயல் கல்லூரியில்  புங்குடுதீவு  மாணவன்  9  ஏ  பெற்று சாதனை 
றோயல்  கல்லூரியில் க, பொ,  சா, தர   பரீடசையில்     புங்குடுதீவை   சேர்ந்த பவித்ரன் சர்மா  ஆங்கில மொழிமூலம்  தொற்றி  9 A   பெறுபேறு பெற்று சாதனை படைத்துள்ளார்  

ad

ad