புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 பிப்., 2024

பல்கலைக்கழக மாணவர்கள் மீதான கொடூரத் தாக்குதல் - நாடு கடந்த அரசின் கனடிய பிரதிநிதி கண்டனம்! [Monday 2024-02-05 19:00]

www.pungudutivuswiss.com

இலங்கையின் சுதந்திர தினத்தன்று  கிளிநொச்சியில் அறவழியில் போராடிய மாணவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள்மீது  இலங்கை அரசின்  காவல்துறை மேற்கொண்ட அராஜகமான தாக்குதல் இலங்கை அரசின் கோரமுகத்தை மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது என கனடாவிலிருந்து நாடு கடந்த அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர் நிமால் விநாயகமூர்த்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சுதந்திர தினத்தன்று கிளிநொச்சியில் அறவழியில் போராடிய மாணவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள்மீது இலங்கை அரசின் காவல்துறை மேற்கொண்ட அராஜகமான தாக்குதல் இலங்கை அரசின் கோரமுகத்தை மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது என கனடாவிலிருந்து நாடு கடந்த அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர் நிமால் விநாயகமூர்த்தி கண்டனம் தெரிவித்துள்ளார்

மாணவர்கள் மீதான பொலிஸ் வன்முறைகள்- பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கண்டனம்!

www.pungudutivuswiss.com

கிளிநொச்சியில் அநீதிகளை எதிர்த்தும், உரிமைகளைக் கோரியும் பல்கலைக்கழக மாணவர்களும்,  பொது மக்களும் நேற்றுமுன்தினம் மேற்கொண்ட போராட்டத்தினைப் பொலிஸார் வன்முறை மூலம் நசுக்க முற்பட்ட செயலினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது என யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளது.

கிளிநொச்சியில் அநீதிகளை எதிர்த்தும், உரிமைகளைக் கோரியும் பல்கலைக்கழக மாணவர்களும், பொது மக்களும் நேற்றுமுன்தினம் மேற்கொண்ட போராட்டத்தினைப் பொலிஸார் வன்முறை மூலம் நசுக்க முற்பட்ட செயலினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது என யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளது

தமிழ்க் கட்சிகளின் தலைவர்களைச் சந்திக்கவுள்ளராம் மோடி

www.pungudutivuswiss.com

இலங்கைத் தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களை இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார் என்று கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களை இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார் என்று கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

செல்வம் அடைக்கலநாதனின் தாயார் மறைவு!

www.pungudutivuswiss.com

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனின் தாயாரான அமிர்தநாதன் செபமாலை நேற்று  தனது 84 ஆவது வயதில் காலமானார்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனின் தாயாரான அமிர்தநாதன் செபமாலை நேற்று தனது 84 ஆவது வயதில் காலமானார்

நடுவீதியில் அடித்து இழுத்துச் சென்றனர்! பொலிசாரிடமிருந்து காப்பாற்றுங்கள் - பல்கலை மாணவன் மன்றாட்டாம்

www.pungudutivuswiss.com

நிகழ்நிலைக் காப்புச் சட்டம் குறித்து இந்தியாவிடம் சஜித் முறையீடு

www.pungudutivuswiss.com

நிகழ்நிலைக் காப்புச் சட்டம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ விளக்கமளித்துள்ளார்.

நிகழ்நிலைக் காப்புச் சட்டம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ விளக்கமளித்துள்ளார்

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய இரகசிய அறையில் பல்கலைக்கழக மாணவன் மீது சித்திரவதை

www.pungudutivuswiss.com

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் உள்ள இரகசிய அறையில் வைத்து, தன்னை தலைகீழாக தூக்கி, அடித்து சித்திரவதைக்கு உள்ளாகினர் என மனித உரிமை ஆணைக்குழுவில் யாழ்.பல்கலைக்கழக மாணவன், முறைப்பாடு செய்துள்ளார்.

சிங்கப்பூர் மருந்து கேட்கிறார் ரம்புக்வெல்ல

www.pungudutivuswiss.com

தரமற்ற மருந்து கொள்வனவு மோசடி வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை தனியார் வைத்தியசாலைக்கு மாற்றும் திட்டம் இருப்பதாக வைத்தியர் ருக்க்ஷான் பெல்லன தெரிவித்துள்ளார்.

ad

ad