புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 நவ., 2023

புலம்பெயர்ந்தோரை நாடுகடத்தும் திட்டம்: உச்சநீதிமன்றம் அதிரடி - ரிஷிக்கு பெரும் பின்னடைவு

www.pungudutivuswiss.com

புலம்பெயர்ந்தோரை ருவாண்டாவுக்கு நாடுகடத்தும் திட்டம் சட்டவிரோதமானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பிரித்தானியா, சிறுபடகுகள் மூலம் ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் சட்டவிரோதப் புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது. பிரித்தானிய பிரதமர் ரிஷியும், முன்னாள் உள்துறைச் செயலரான சுவெல்லாவும், அதற்காக பல்வேறு திட்டங்கள் தீட்டிவந்தார்கள்.

புலம்பெயர்ந்தோரை ருவாண்டாவுக்கு நாடுகடத்தும் திட்டம் சட்டவிரோதமானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பிரித்தானியா, சிறுபடகுகள் மூலம் ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் சட்டவிரோதப் புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது. பிரித்தானிய பிரதமர் ரிஷியும், முன்னாள் உள்துறைச் செயலரான சுவெல்லாவும், அதற்காக பல்வேறு திட்டங்கள் தீட்டிவந்தார்கள்

“பாஜக இல்லாமல் அதிமுக வெற்றி பெற முடியாது” - ஓ.பன்னீர்செல்வம்!

www.pungudutivuswiss.com

பாஜக இல்லாமல் அதிமுக வெற்றி பெற முடியாது என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சுக்களால், அதிமுக - அண்ணாமலை இடையே கருத்து மோதல் ஏற்பட்டு, அதிமுக - பாஜக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த செப்டம்பர் மாதம்  25 ஆம் தேதி (25.09.2023) மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிகாரப்பூர்வமாக முடிவெடுக்கப்பட்டது.

பாஜக இல்லாமல் அதிமுக வெற்றி பெற முடியாது என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சுக்களால், அதிமுக - அண்ணாமலை இடையே கருத்து மோதல் ஏற்பட்டு, அதிமுக - பாஜக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி (25.09.2023) மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிகாரப்பூர்வமாக முடிவெடுக்கப்பட்டது

ராஜபக்ஷக்களின் குடியுரிமை பறிக்கப்படுமா?

www.pungudutivuswiss.com


நாட்டின் பொருளாதார பாதிப்புக்கு ராஜபக்‌ஷ சகோதரர்கள்   பொறுப்புக் கூற வேண்டும் என  உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆகவே ராஜபக்‌ஷக்களின் குடியுரிமை தொடர்பில்  பாராளுமன்றம் எடுக்கும் தீர்மானம்  மற்றும் நிலைப்பாடு என்னவென ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.யான கலாநிதி ஹர்ஷ டி சில்வா  கேள்வி எழுப்பினார்.

நாட்டின் பொருளாதார பாதிப்புக்கு ராஜபக்‌ஷ சகோதரர்கள் பொறுப்புக் கூற வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆகவே ராஜபக்‌ஷக்களின் குடியுரிமை தொடர்பில் பாராளுமன்றம் எடுக்கும் தீர்மானம் மற்றும் நிலைப்பாடு என்னவென ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.யான கலாநிதி ஹர்ஷ டி சில்வா கேள்வி எழுப்பினார்

ஒவ்வொரு பிரஜையும் ராஜபக்சவினரிடம் இழப்பீடு கோர முடியும்!

www.pungudutivuswiss.com
நாட்டின் பொருளாதாராத்தை சீரழித்த பொருளாதார கொலைகாரர்களாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள ராஜபக்‌ஷ சகோதரர்களிடமிருந்து நாட்டு மக்கள் ஒவ்வொருவரும்,  பொருளாதார அழிவின் காரணமாக தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு இழப்பீடு கோரலாம். கோர வேண்டும் என  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாராத்தை சீரழித்த பொருளாதார கொலைகாரர்களாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள ராஜபக்‌ஷ சகோதரர்களிடமிருந்து நாட்டு மக்கள் ஒவ்வொருவரும், பொருளாதார அழிவின் காரணமாக தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு இழப்பீடு கோரலாம். கோர வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்

யாழ்ப்பாணத்தில் கொட்டித் தீர்த்த மழை! - 850 குடும்பங்கள் பாதிப்பு.

www.pungudutivuswiss.com

தொடரும் மழையினால் யாழ்ப்பாணத்தில் 850 குடும்பங்களைச் சேர்ந்த 2910 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

தொடரும் மழையினால் யாழ்ப்பாணத்தில் 850 குடும்பங்களைச் சேர்ந்த 2910 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்

ad

ad