புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜன., 2013

சென்னை வந்த அழகிரி, தியாகராய நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தார். கருணாநிதியைச் சந்திக்க கோபாலபுரம் வீட்டுக்கு வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்குச் செல்லத் திட்டமிட்டார்.

இந்தத் தகவல் கிடைத்ததும் கருணாநிதி கோபாலபுரம் வீட்டில் இருந்து காலையில் புறப்பட்டு கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவல


நடிகர்கள் உண்ணாவிரதம் :சினிமா காட்சி ரத்து

மத்திய அரசு விதித்துள்ள சேவை வரியை நீக்கக் கோரி, சென்னையில் இன்று நடக்கும் உண்ணாவிரதப் போராட்டத்தில், ரஜினி, கமல், சரத்குமார் உட்பட, திரையுலகின் அனைத்து சங்கங்களை சேர்ந்தவர்களும் பங்கேற்கின்றனர்

அரசு இப்படி செய்வதால்
கருப்பு பணம்தான் அதிகரிக்கும் :
ரஜினி பேச்சு
 


மத்திய அரசின் சேவை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் திரையுலகினர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.


India won by 10 runs
அமைதிக்கு பெயர் போன சுவிட்சர்லாந்து நாட்டில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி
 கொலைவெறியனே பிரிட்டிஷ்- ஈராக்கியர் கொலைக்கும் காரணமா?
சுவிஸில் சில தினங்களுக்கு முன்பு தெருவில் சென்ற 3 பெண்களை கொலை செய்தவனுக்கு மற்றொருமொரு கொலையில் தொடர்பிருப்பதாக பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
பிரெஞ்சு காவல் துறை, ஆல்ப்ஸ் மலை அடிவாரத்தில் சுற்றுலாவுக்கு

ரிசானாவுக்கான மரண தண்டனையை சவூதி நீதிமன்றம் உறுதி செய்தது
சவூதி அரேபியாவில் கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ள ரிசானா நபீக், மரண தண்டனையை எதிர்கொள்ளும் அபாயம் இன்னும் இருப்பதாக, சவூதியில் அவரது விடுதலைக்காக போராடி வரும் டொக்டர் ஹிபாயா இஃப்திகர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை, இலங்கைக்கு மீண்டும் எச்சரிக்கை
பிரதம நீதியரசருக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள குற்றவியல் பிரேரணை, மனித உரிமை கடப்பாடுகள் தொடர்பில் சர்வதேசத்துக்கு பிழையான செய்தி ஒன்றை கொண்டு செல்லும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட 103 தமிழ் யுவதிகள் ஒருவாரத்திற்கு கொழும்புப் பகுதியைச் சுற்றிப் பார்ப்பதற்காக நாளை கொழும்புக்கு செல்லவுள்ளனர்.
நாளை முதல் எதிர்வரும் 14ம் திகதி வரையான ஒரு வார காலம் கொழும்பில் தங்கியிருந்து தமிழ் யுவதிகள் நாளை மறுநாள் 8ம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை கொழும்பின் பல்வேறு பிரதேசங்களுக்கும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக இராணுவப் பேச்சாளர்

கைது செய்யப்பட்ட யாழ். மாணவர்கள் தைப்பொங்கலுக்கு முன்னர் விடுதலை
கைது செய்யப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நான்கு பேரும் தைப்பொங்கலுக்கு முன்னர் விடுவிக்கப்படுவார்கள் என தான் நம்புவதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி திஸாநயக்கா தெரிவித்துள்ளார்.


சொத்துக்காக தாயை கொன்ற மகன்கள்
திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள பேரூரை சேர்ந்தவர் வீரன் மனைவி பூவாயி (வயது 80). இவர்களுக்கு 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். இந்த நிலையில் வீரன் இறந்த பிறகு பூவாயி அதே ஊரில் குடும்பத்துடன் வசிக்கும் தனது
ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ: 100 பேர் காணவில்லை
ஆஸ்திரேலியாவின் தீவு மாகாணமான டாஸ்மானியாவில் கடுமையான வெயில் தாக்கிவருகிறது. 41 டிகிரி சென்டிகிரேட்டுக்கு மேல் அங்கு வெப்பநிலை நிலவுகிறது. இதனால் இங்குள்ள காட்டில் 10-க்கு மேற்பட்ட இடங்களில் தீப்பிடித்து
இந்தியா 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இருபதுக்கு 20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடியது. இரு அணிகள் இடையேயான 20 ஓவர் போட்டி தொடர் 1-1 என்ற சமநிலையில் முடிந்தது

ஐயா திரு வேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் நினைவு நாள் (10/01/1924 — –06/01/2010) இன்று 
ஐயா திரு வேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் நினைவு நாள் (10/01/1924 — –06/01/2010) இன்று ஆகும் !சேவை வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் திரையுலகினரின் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நாளை சென்னையில் நடைபெறுகிறது. ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர் நடிகையர் உள்பட தமிழ்த் திரையுலகின் அத்தனைப் பிரிவினரும் பெருமளவில் கலந்து கொள்ளவுள்ளனர்.
வள்ளுவர் கோட்டம் எதிரே இந்தப் போராட்டம் நடைபெறும். உண்ணாவிரதப் போராட்டத்தையொட்டி நாளை படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. உண்ணாவிரதத்தில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்
கவர்ச்சியான சுவரொட்டி திண்ணும் தாய்ப்பசு – கவிக்கோ அப்துல் ரஹ்மான்

இரத்தம் வெவ்வேறு நிறம். அங்கே பிணங்கள் விழுந்து கொண்டிருக்கின்றன. நாம் “எத்தனை விக்கெட்டுகள் விழுந்தன?” என்று விசாரித்துக் கொண்டிருக்கிறோம்!
அங்கே குண்டுகள் வெடித்துக் கொண்டிருகின்றன. நாம் பட்டாசு வெடித்துப்பரவசப்பட்டுக் கொண்டிருக்கிறோம்!

ad

ad